CATEGORIES
Categories
கொரோனா டென்ஷன் தீர இதுதான் சரியான படமா இருக்கும்!
"பெரிய கருத்து சொல்லவரலை. அழுத்தமான, ஆழமான சிந்தனையைத் தூண்டும் படைப்பெல்லாம் கிடையவே கிடையாது. கலகலன்னு சிரிச்சு ரசிக்க, ரொம்ப யோசனையெல்லாம் பண்ணாமல் பொழுதை சுலபமா கழிக்க பிஸ்கோத்' சரியான சாய்ஸ்.
இடியாப்ப, சிக்கலில் கோலிவுட்!
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழ் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை.
நியூஸ் பேப்பர் ஷ ஆடைகள் வழியே கொரோனா பரவுமா..?
கோவிட்-19 வைரஸ் தும்மல், இருமல் போன்ற வற்றின் போது வெளிவரும் துளிகளில் இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜிம் ஓனர் ரகுல் ப்ரீத் சிங்!
கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை ரகுல் ப்ரித் சிங்கின் கொடி உயரத்தில் பறக்கிறது. தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று', ‘என்ஜிகே', 'தேவ்’, ‘ஸ்பைடர்' என டாப் ஹீரோக்களின் ஜோடியாக சிலிர்த்தவர், இப்போது கமலின் ‘இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் ‘அயலான்' என கெத்து காட்டுகிறார்.
மாஸ்டர் Girl!
கொரோனாவை விரட்ட வந்த சார்வரி ஆண்டை போல ஃப்ரெஷ்ஷாக மினுமினுக்கிறார் மாளவிகா மோகனன். மும்பையில் ஃபேஷன் வாக்...
விருதுகளை அள்ளிய குழந்தைகள் சினிமா!
பழங்குடி மக்களின் தந்தையாக கொண்டாடப்படுபவர் பிர்சா முண்டா . அவரது வழியில் ரவுத்திரம் பழகச் சொல்லும் படம், 'கோட்டா'.
கொரோனாவுக்கு பின் உலகம்!
உலகம் முழுதும் பல லட்சம் மக்கள் கொரோனாவால் அவதிப்பட்டுக்கொண்டிருக்க, பல கோடி மக்கள் அதன் பீதியில் உறைந்திருக்கிறார்கள்.
ஷோபனா ரவி
சிறுவயதிலேயே பள்ளியில் நாடகம் என்றால் முதல் ஆளாக நிற்பேன். அந்தப் பயிற்சிகள்தான் எனக்குத் தமிழ் உச்சரிப்பு சொல்லிக் கொடுத்த பல்கலைக்கழகம். முப்பத்தோரு வருடங்கள் செய்தித் துறையில் பணியாற்றி விட்டு, விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்.
குவாரன்டைன் ஹீரோயின்ஸ்
விஜய்யின் ‘குட்டி ஸ்டோரி'யில் வரும் ‘பல வித பிராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ... கொஞ்சம் சில் பண்ணு மாப்பி...' பாடல் வரியை போல இந்த குவாரன்டைன் டைமில் புன்னகைக்கிறார்கள் இந்த ஹீரோயின்ஸ்.
உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!
ஏதென்ஸ் ப்ளேக்கின் ருத்ரதாண்டவம்
இறந்தவர் உடலில் இருந்து கொரோனா பரவாது!
கொரோனா தொற்றிற்கு சில அறிகுறிகள் குறிப்பிட்டிருந்தாலும் அது எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து ஏகப்பட்ட வதந்திகள் வலம் வருகின்றன.
இதுதான் பிசிஆர் பரிசோதனை..!
சமீபத்தில் கொரோனாவோடு இணைந்து ஊடகங்களில் ஒலிக்கும் ஒரு சொல் பிசிஆர்!
sixpack ரவிவர்மன்!
"யப்பா....ஒளிப்ப திவாளர் ரவிவர் மன் உடம்பை எப்படி மெயின் டெய்ன் பண்றார் பாரு...” என்று ஆச்சரியத்தால் நம் புருவம் உயர்வதற்குக் கார ணம் அவரே தான்.
2020ல் உலகம் எப்படியிருக்கும் என்று 2011ல் சொன்ன படம்!
இன்று உலகில் அதிகமாக பார்க்கப்படும் திரைப்படம் 'காண்டேஜியன்'. கடந்த வாரம் 'ஐ டியூனில் அதிக பிரபலமான பட வரிசையில் டாப் டென்னுக்குள் இடம் பிடித்தது.
மனைவிக்காக 130 கிமீ சைக்கிள் பயணம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக, கும்பகோணம் முதல் புதுச்சேரி வரை 130 கிமீதனது சைக்கிளிலேயே அழைத்துச் சென்றுள்ளார் முதியவர் ஒருவர்.
டாக்டர்களுக்காக பாதுகாப்பான முக கவசத்தை தயாரித்திருக்கும் 13 வயது சிறுவன்!
சில நிமிடங்கள் நம் முகத்தை சாதாரண மாஸ்குகளால் கவர் செய்தாலே காது, முகம் என சகலமும் இடையூறாகவும் உறுத்தலாகவும் இருப்பதாக கருதுகிறோம்.
கொரோனாவுக்கு பலியான கருப்பின் போராட்டத்தை பதிவு செய்த புகைப்படக் கலைஞர்!
புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் தியோடோர் கஃப்னே கொரோனாவால் தனது 92ம் வயதில் உயிரிழந்திருப்பது அரசியல் வட்டா ரம் முதல் உலக புகைப்படப் பத்திரிகையாளர்கள் வரை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சீனாவின் மாநிலங்களில் ஒன்றான தைவானில் ஏன் கொரோனா தொற்று அதிகம் இல்லை..?
கொரோனா எப்போது தன் வெறியாட்டத்தைத் தொடங்கியதோ அப்பொழுது முதலே உலக நாடுகளும், சுகாதார அமைப்புகளும் கோவிட் 19 வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய இடமான சீனாவை பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சில கேள்விகள் எழுகின்றன.
கொரோனா மூலை!
இந்தோனேஷியாவில் உள்ள கெபுஹ் என்ற கிராமத்தில் இரவானதும் வெள்ளை உடையணிந்த உருவங்கள் நடமாடுவதாக ஒரு பீதி கிளம்பியது.
கொரோனாவால் ஆண்கள் அதிகம் இறக்கிறார்களா..?
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால், பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஒரு பேச்சு பரவலாக உள்ளது.
மாறும் உலக வரைபடம்!
மூன்று மாதங்களுக்கு முன் சீனாவைச் சொந்தம் கொண்டாடிய கொரோனா, இப்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
கொரோனாவை எதிர்க்க ஒன்று பட்டு நிற்போம்..!
கொரோனா வைரஸ் தாக்கினாலே இறப்பு என்பது நிச்சயம் அல்ல.
குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள்
இந்தச் சமூக விலகல் காலத்தில் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடிய, குழந்தைகளின் ஆரோக்கியத் துக்கான சில உணவுகளைப் பட்டியலிடுகிறார் வானதி. இவர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் ‘வாசி' என்ற சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்தை நடத்தி வருபவர்.
கொரோனாவால் அமெரிக்கா அதிகளவு பாதிக்கப்பட என்ன காரணம்..?
சீனாவில் பிறந்து, இத்தா பலியில் வளர்ந்து, இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.
கேரளாவை பாராட்டிய அமெரிக்கா!
கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதில், இந்தியாவுக்கே வழிகாட்டியாக கேரளா விளங்குவதாக அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை பாராட்டி உள்ளது.
இந்திய சுகாதார உள் கட்டமைப்பின் குறைபாடுகளால் மே மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும்!
இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது மிகவும் பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், மே மாதத்திலிருந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதற்கு இந்திய சுகாதார உள்கட்டமைப்பின் குறைபாடுகளே காரணம் என்றும் இப்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு மக்கள் இறக்கக் காரணம் முக கவசம் அணியாததுதான்!
கோவிட் 19 வைரஸ் குறித்து விளக்குகிறார் சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானியான டாக்டர் ஜார்ஜ் காவோ
தனிமைப்படுத்தல் பொருளாதார சீர்குலைவுக்கே வழிவகுக்கும்... ஒத்துழைப்பே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைக் காக்கும்!
தீர்மானமாகச் சொல்கிறார் சர்வதேசப் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்
கொரோனாவுக்கு எதிரான கியூபா மருந்து என்பது என்ன..?
கோவிட் 19 தொற்று பரவாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்து வருகின்றன.
பிரதமர் நிவாரண நிதிக்கு சமாதி கட்ட திட்டமா..? ரூ.3.800 கோடி என்ன ஆனது...?
கேட்கிறார் பத்ம பூஷன் விருது பெற்ற அரசியல் விமர்சகரான ராமசந்திர குஹா