CATEGORIES
Categories
ஏர்ஹோஸ்டஸ் to சன் டிவி சீரியல் to சினிமா!
கலர்ஃபுல் பொக்கே....ஹார்ட்டின் லைக்ஸ்.... எனக் குவியும் பாராட்டுகளால் மகிழ்ச்சியில் துள்ளுகிறார் வாணி போஜன்.
ஆஸ்திரேலிய எழுத்தாளரின் நூலைப் படித்தபடியே சுண்டல், முறுக்கு விற்கிறார்!
சுற்றிலும் சுண்டல், முறுக்கு, அதிரசப் பாக்கெட்டுகள் பளபளக்கின்றன. இவற்றை விற்பனை செய்தபடி அமர்ந்திருக்கும் பெண்மணி, ஆஸ்திரேலிய எழுத்தாளர் ரோன்டா பைர்ன் எழுதி விற்பனையில் சாதனை படைத்த 'தி சீக்ரெட்' புத்தகத்தின் தமிழாக்கத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்!
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...
சென்ற வாரம் உலகையே கலங்கடித்த வாக்கியம் இதுதான்: "யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்...''
உயிரோடு நான் இருப்பேன்...
தட்டென்று எதுவோ கார் கண்ணாடியில் மோதியது. முன் கண்ணாடி முழுவதும் ரத்தம்.
அசிஸ்டென்ட்டா ஓர் இயக்குநர்கிட்ட இருந்தேன்...அது கசப்பான அனுபவம்....
என் முதல் படத்துக்கு இவ்ளோ பெரிய ஓபனிங் கிடைக்கும்னு துளிக்கூட எதிர்பார்க்கலை....'இப்பெல்லாம் தியேட்டர்களுக்கு மக்கள் வர்றதில்ல. டிஜிட்டல் வந்த பிறகு, பெரிய ஹீரோ படங்களுக்குத்தான் வர்றாங்க'னு சமீபமா கோலிவுட்ல பேசிட்டு இருக்காங்க.
அக்ஷய பாத்திர சத்துணவில் நுழையும் இந்துத்துவா!
தமிழகத்துக்கு உணவு அரசியல் ஒன்றும் புதிதல்லதான். ஆனால், இப்போதைய உணவு அரசியலில் இந்துத்துவா நெடியும் சேர்ந்து அடிப்பது சத்துணவு ஊழியர்களையும், கல்வியாளர்களையும் கலக்கமடையச் செய்துள்ளது.
QR கோடு திருட்டு!
உஷார்...உங்கள் பணம்அபேஸ் ஆகலாம்
10வது படிக்கும்போது சைந்தவியை காதலிக்கத் தொடங்கினேன்!-ஜி.வி.பிரகாஷ் குமார்
நான் பத்தாவது படிக்கும்போது சைந்தவியைப் பார்க்கிறேன். அவள் எட்டாவது படிக்கிறாள். பார்த்ததும் பிடித்துப் போய் விட்டது.
மனிதத் தோலைவிட மாட்டுத்தோல்தான் உசத்தி!
தோல் இசைக் கருவிகளைச் செய்யும் தொழிலாளர்களை அடிப்படையாக வைத்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா 'செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
நான்... கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
நாலு பேருக்கு என்னைத் தெரியணும். இந்த எண்ணம் எனக்கு ஸ்கூல், காலேஜ்னு எல்லா வயசுலயும் இருந்துச்சு.
நான் சிரித்தால்-விமர்சனம்
பிரச்னையான நேரங்களி பாலும் சிரித்து விடும் நோய் கொண்ட நாயகன், காதலியிடமும் வில்லனிடமும் படும் பாடுகளே 'நான் சிரித்தால்'.
பொட்டிக் டிசைனர் மனிஷா
பாலாஜி சக்தி வேலின் 'வழக்கு எண் 18/19'ல் அறிமுகமானவர் மனிஷா யாதவ். பெங்களூரு டால்பின்.
தமிழ் Dan Brown!
ஆங்கில நாளிதழில் Managing Editor ஆக பணிபுரியும் இவர்தான் தமிழ் வெகுஜன நாவல்களின் முடிசூடா மன்னராக இன்று இருக்கிறார்!
சேலம் ஆர்.ஆர். பிரியாணி!
உலகம் முழுவதும் பல்வேறு சுவை களில் பலதரப்பட்ட பெயர்களில் பிரியாணி கிடைத்தாலும் தென்னிந்திய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் சேலம் ஆர். ஆர். பிரியாணியின் சுவையே தனிதான்.
துல்கர் 25...கௌதம் 12
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கணக்கு
டாஸ்மாக் மாநிலம்!
தமிழக அரசின் 2020 - 2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த வாரம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
குட்டி ஸ்டோரி...
கேரிகேச்சர் ஐடியா இவருடையதுதான்! மாஸ்டர் சீக்ரெட்ஸ்
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது அரசியல் வெற்றியா? தேர்தல் வெற்றியா?
எழுபது தொகுதிகளில் அறுபத்து இரண்டில் வெற்றி.
ஒரே இரவில் கவனம் ஈர்த்த கம்பாலா வீரர்...
'ஓவர் நைட்டுல ஓஹோனு வாழ்க்கை' என ஒரு படத்தில் வரும் டயலாக்கைக் கேட்டிருப்போம். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் ஸ்ரீநிவாச கவுடாவுக்கு பொருந்தும்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக இயங்குகிறதா?
இந்தியாவின் பலம், பலவீனம் இரண்டுமே அதன் மக்கள் தொகை 'தான்.
OH My கடவுளே-விமர்சனம்
முக்கியமான திருமண விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகக் கருதும் அசோக் செல்வனுக்கு 'கடவுள்' மறுவாய்ப்பு வழங்கி மாற்றத்தை ஏற்படுத்துவதே 'Oh My கடவுளே'.
கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
குபேர வாழ்வருளும் திரு ஆப்புடையார்!
ஒரு கையெழுத்தோ, சடங்கோ காதலை தீர்மானிக்கப் போவதில்லை!
மூடர்கூடம் நவீன்
எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் எலெக்ட்ரானிக்ஸ் ஜாம்பவான்!
சமீபத்தில் லாஸ் வேகாஸ் நகரில் பிரமாண்டமான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ நடந்தது.
இனி குழந்தைப்பேறு காலத்தில் கணவர்களுக்கும் விடுமுறை!
தலைப்பைப் படித்ததும் குஷியாக வேண்டாம். இந்த விடுமுறைக்குக் கொடுத்து வைத்தவர்கள் பின்லாந்து கணவர்கள் !
இந்தக் கம்ப்யூட்டரின் விலை ரூ.37 லட்சம்!
சமீபத்தில் 'ஆப்பிள்' நிறுவனம் மேக் ப்ரோ டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது.
TNPSC முறைகேடு....
பாழாகும் இளைஞர்கள் வாழ்க்கை!
அதிமுகவின் அலட்சியத்தால் தமிழக மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துகிறார்கள்!
அண்மையில் 5, 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.
Single ஆக வாழ்வது வரமா...சாபமா?
சிங்கிளா...? விளையாடறீங்களா...? எங்களுக்கு இப்ப அதிகாரபூர்வமா இன்னொரு பேரு இருக்கு! அதுதான் #Self-partnered!