CATEGORIES
Categories
கோயில் கோயிலா போறதுதான் என் ஹாபி!
கொஞ்சம் பூமிகா, கொஞ்சம் இஷா கோபிகர் என மிக்ஸிங் ஃபுரூட் ஜூஸாக மிளிர்கிறார் ரியா சுமன்.
கொரோணா நோயாளிக்கு பிரியாணியும், கொரியன் படங்களும்
சீனா வூஹான் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியா வந்த மருத்துவ சமாணவிக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கேரளாவில் சிகிச்சை பெற்று, அதிர்ஷ்டவசமாக நோயிலிருந்து முழுமையாக அவர் குணமடைந்தார்.
காதலியைத் தேடும் புலி
சமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் பகிர்ந்த ஒரு டுவிட்தான் இணையத்தில் ஹாட் வைரல்.
உளவு பார்க்கும் மொபைல் ரோபோ
இன்று ரோபோட்டிக்ஸ் துறை அசுர வளர்ச்சியடைந்துவிட் இடது. இதற்கு உதாரணம்தான் இந்த மொபைல் ரோபோ.
உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் பெங்களூருவில் ‘உலகின் சிறந்த அம்மா' வுக்கான போட்டி நடந்தது.
இத்தாலியில் கொரோனா...ஒலிக்கும் இளையராஜா இசை!
சீனாவையடுத்து, இத்தாலியில்கொரோனா தொற்று நோயால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இதுவரை சுமார் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதயம் காப்போம்!
போக்குவரத்து துவங்கி உணவு, வாழ்க்கை முறை என அனைத்தும் அவசரம்தான். அதனாலேயே இதயமும் அவசரமாகத் துடித்து முடித்து சீக்கிரம் தன் வேலையை நிறுத்திக்கொள்கிறது.
ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது!
அழுத்தமாகச் சொல்கிறார் புதுவை இளவேனில்...
MASTER AUDIO LAUNCH
கடவுளுக்கு ஆபத்து என்று கூறும் கூட்டத்தை நம்பாதே
ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
விஜய்யின் அடுத்த படம்!
லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கம் 'மாஸ்டர்' படத்தில் இப்போது விஜய் நடித்து வருகிறார்.
ரெண்டு!
முரகாமி ரசிகை!
யார் உண்மையான இந்து?
இந்தியாவில் குறிப்பாக வடக்கின் பல மாநிலங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ந்த கொல்லப்பட்டு வருவது நமக்குத் தெரிந்ததே.
யாருக்கு இடையே நல்லுறவு?
இந்திய பாராளுமன்ற தேர்தலில் வென்று, இரண்டாவது முறை பிரதமரானதும் செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்கா சென்றார்.
மெட்ரோ ரயிலில் பார்ட்டி கொண்டாடலாம்!
உங்களுடைய பிறந்தநாளைக் கொண்டாட, இனி மெட்ரோ ரயிலில் ஒரு ரெயில் பெட்டியையே புக் செய்யலாம்.
மாதவிடாயின் போது, 300 பேருக்கு சமையல் செய்த பெண்கள்
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சமையலறைக்குள் செல்லக் கூடாது என்ற நம்பிக்கை, இப்போது நகரங்களில் மட்டுமல்ல... கிராமங்களிலும் இல்லை.
மரிய இருதயம்
கேரம் போர்டு ஆட உட்கார்ந்தா யாரும் என்னை ஜெயிக்கக் கூடாது.
மாஃபியா-விமர்சனம்
போதை மருந்து சப்ளை செய்யும் கும்பலின் முகமூடியைக் கிழிக்க முயலும் 'மாஃபியா'.
பெட்ரோல், டீசல் விலை பைசாவில் உயரும்போது சிலிண்டர் விலை மட்டும் ஏன் ரூபாயில் உயர்கிறது..?
குடும்பம் ஒன்றுக்கு , ஓர் ஆண்டில் 12 எரிவாயு சிலிண்குடர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதன்பின் வாங்கப்படும் சிலிண்டர் விலை ஒவ்வொன்றுக்கும் சந்தை விலையில் மானியம் இல்லாமல் வழங்கப்படுகிறது.
பாரம்-விமர்சனம்
பெற்றோர்களை பாரமாக நினைக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் 'பாரம்'.
நாட்டைக் காக்க வீதிக்கு வந்த வண்ணாரப்பேட்டை பெண்கள்!
சோசலிச புரட்சியானாலும் சரி, அதற்குப் பிறகு வந்த சுதந்திரப் போராட்டமானாலும் சரி, வரலாறு நெடுகிலும் பெண்களுக்கான போராட்டங்கள் வலுவாகவே இருந்திருக்கின்றன. பெண்களும் அதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
டாக்டர் + தயாரிப்பாளர் + இலக்கியப் பத்திரிகை + ஆசிரியர் = பிரபு திலக்
கல்லூரி மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிய அடுத்த சாட்டை' படத்தைத் தயாரித்தவர் பிரபுதிலக்.
தில்லி கலவரம் யார் பொறுப்பு..?
இந்தக் கேள்வியைத்தான் மக்கள் எழுப்புகிறார்கள்.
தெருக்களில் குப்பையை அகற்றும் ஸ்பைடர்மேன்
இந்தோனேசியாவில் வசிக்கிறார் ரூடி ஹார்டோனோ.
செய்தியாளருக்கு நேரலையில் காத்திருந்த சர்ப்ரைஸ்!
கேரளாவின் பிரபல செய்தி நிறுவனமான மாத்ருபூமியின் இணை செய்தி ஆசிரியராக இருப்பவர், ஸ்ரீஜாஷியாம்.
சித்தியில் டான்ஸ் ஆடின பொண்ணுன்னுதான் என்னை அடையாளம் காட்டுவாங்க..!
சற்றே ஃப்ளாஷ்பேக் போகலாம். 20 வருடங்களுக்கு முன்'சித்தி' சன்டிவியில் ஆரம்பமாகி களைகட்டி இருந்த நேரம்.
குட்கா லஞ்ச ஊழலுக்கு நியாயம் கிடைக்குமா..?
பரோட்டா, சப்பாத்தி, ஜிலேபி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமல்ல... குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பாக்குகளும் வட இந்தியாவிலிருந்து தான் தமிழகத்துக்கு வந்திருக்கின்றன.
குஜராத் கொடூரம்!
குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் (எஸ்.எஸ்.ஜி.ஐ) செயல்பட்டு வருகிறது. மாணவிகள் இங்கு விடுதியில் தங்கி, பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கின்றனர்.
கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
அன்னம் பாலிப்பான் அன்ன விநோதன்!
ஓரிகாமி வன்முறைக்கு எதிராக குழந்தைகளை வளர்க்கும் கலை!
பேப்பரில் மடித்தும் வளைத்தும் உருவங்கள் செய்யும் ஜப்பானிய கலையே ஓரிகாமி.