CATEGORIES
Categories
தலைமன்னார் தனுஷ்கோடி இடையே 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் சியாமளா
அனிமேஷன் பட இயக்குநரின் சாதனை முயற்சி
சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்பு
போக்குவரத்து நெரிசல் விரைவில் சீரடைய வாய்ப்பு
வண்ணம் பூசி, மேள தாளங்கள் முழங்க தமிழகம் முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
சென்னையில் ஹோலி பண்டிகை நேற்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, சேலம். நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹோலி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது.
கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு
செயல்திட்டத்தை உருவாக்க முதல்வர் உத்தரவு
திரிணமூல் காங்கிரஸுக்கு அமித் ஷா கண்டனம்
தாக்குதலில் பாஜக நிர்வாகி தாய் உயிரிழப்பு
பாஜகவின் வகுப்புவாத அரசியல் கேரளாவில் எடுபடாது
காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கருத்து
அசாம் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் நடனமாடிய அமைச்சர் ஹிமந்தா சர்மா
"அசாமில் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரதமர் மோடியும் பாஜக நாடாளுமன்ற குழுவும் முடிவு செய்யும். அசாமில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்" என்று மாநில கேபினட் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாசர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி காயம்பட்டதாக உணர்ந்தால் மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கிறேன்
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வருத்தம்
எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி டெபாசிட்கூட வாங்க முடியாது
ஜோலார்பேட்டை பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆவேசம்
8கி.மீ. சக்கர நாற்காலியில் வந்து பாதயாத்திரையில் பங்கேற்ற மம்தா
8 கிலோமீட்டர் தூரத்துக்கு சக்கர நாற்காலியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வந்து பாதயாத்திரையில் பங்கேற்றார்.
'துக்கடா' அரசியல்வாதி வானதி என மநீம விமர்சனம்
வீடியோ வெளியிட்டு பாஜக வேட்பாளர் கண்டனம்
தமிழக முதல்வராக மீண்டும் பழனிசாமியே பதவியேற்பார்
திருவல்லிக்கேணி பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு வர மோடிதான் காரணம்
கிருஷ்ணகிரியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெருமிதம்
பூரண மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்க்க முயற்சிப்போம்
விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் உறுதி
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்
இன்று அறுபத்து மூவர் விழா
திருப்போரூர் தொகுதி மக்களுக்கு சிப்காட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாக்குறுதி
கேரளாவில் பாஜக மா.கம்யூ. இடையே ரகசிய உடன்பாடு
முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குற்றச்சாட்டு
முகேஷ் அம்பானி பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியம் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் காவல் ஏப்.3 வரை நீட்டிப்பு
என்னை பலிகடா ஆக்குகின்றனர் என்று மும்பை நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது வேட்பாளரை தாக்க முயற்சி
தடுக்க முயன்ற அதிமுக நிர்வாகி காயம்
அதிமுக, திமுக கட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது இடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதி
தோல்வி பயத்தால் முதல்வர் சாபம் விடுகிறார்
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி கருத்து
முகக்கவசம் அணியாதவர்களுக்கு செங்கையில் கட்டாய கரோனா பரிசோதனை
தாம்பரம் செங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தலை புறக்கணிக்க கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகள் முடிவு
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமத்தில் 450 ஏக்கர் விவசாய நிலங்கள் அனாதீனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 130 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த கிராம விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் நேற்று தன் பிரச்சாரத்தை தொடங்கினார்.
காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் அலுவலர்களையும் கண்டித்து வாயில் கருப்புத் துணிகட்டிக் கொண்டு வேட்பாளர் ஒருவர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையம் குறித்து ஆய்வு கூட்டம்
செங்கல்பட்டு
கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக அரசு மருத்துவர்கள் சைக்கிள் பேரணி
சென்னை கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அரசு மருத்துவர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இன்று முதல் தபால் வாக்குச் சீட்டு விநியோகம் தொடக்கம்
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடத்தில் தமிழர்கள் நியமனம்
ஆத்தூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிவிட்டு கையில் வேல் கொடுத்து ஏமாற்றிவிட்டது மத்திய அரசு
தி.க. தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு