CATEGORIES
Categories
கடல் அலை சீற்றத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் பறிமுதல்
அமைச்சர் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை
திமுக ஆட்சி காவல்துறையின் பொற்காலம்: மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சூரிய சக்தி ஸ்டவ் தயாரித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் எம். முகமத் அன்வர், எஸ்.ஆகாஷ் சாம் ஜெயசீலன், எம்.ஈஸ்வரன், கே.இ.கோகுல், ஆர். துரை ராஜா ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி சூரியசக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இண்டக்ஸன் ஸ்டவ்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் உபகரணத்தை இயக்கி காண்பித்தனர்.
புதுவையில் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு
கலெக்டர் குலோத்துங்கன் தகவல்
இகார்ட்டின் சப்ளை செயின் பணமாக்குதல் முயற்சிகள் 3 ஆண்டுகளில் 8 எக்ஸ் வளர்ச்சியை எட்டியுள்ளது
இந்தியாவின் முன்னணி 4 பிஎல் சப்ளை செயின் நிறுவனங்களில் ஒன்றான இகார்ட்,அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் திறனுடன் லாஜிஸ்டிக்ஸ்த் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கொங்கு மண்டலங்களில் கனமழை பெய்யும் கடலூர் அருகே கரையை கடக்கும் 'ஃபெங்கல்' புயல்
தனியார் வானிலை ஆர்வலர் தகவல்
விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முதல்வர் வருகையையொட்டி வழுதரெட்டியில் விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை யொட்டி வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி மற்றும் எல்லீஸ் அணைக்கட்டு மறுகட்டுமானம் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொங்கலன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்
இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா (அய்.சி.ஏ.அய்.) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் 29ம் தேதி டி.ஜி.பி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு வருகிற 29ந்தேதி தொடங்குகிறது.
கேரளா: சாலையோரம் தாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து-5 தமிழர்கள் பலி
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
அதி கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களை நோக்கி நகளும் காற்றழுத்த தாழ்வு பண்டலம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை
காரைக்காலுக்கு இன்று முதல் கனமழை தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கவர்னர் எந்த கோப்புக்கும் தடையாக இல்லை
அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‘ட்ரெக் தமிழ்நாடு’ என்பதை பிரபலப்படுத்த குற்றாலம் செண்பகாதேவி அருவி பகுதியில் ஆட்சியர், எஸ்பி மலையேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட செண்பகா தேவி அருவியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் 'ட்ரெக் தமிழ்நாடு' என்பதனை பிரபலப் படுத்தும் முயற்சியாக மலையேற்றம் மேற்கொண்டனர்.
காரைக்கால் நிரவி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்
மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை 'கிடுகிடு'வென ஏறி வருகிறது.
மழையை எதிர்கொள்ள அரசு தயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில் மறுசீரமைக்கப்பட்ட மழலையர் பள்ளி வகுப்புகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம்
மரக்கன்று நடும் விழா
மதுரை, நவ. 22-மதுரை சோழவந்தான், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூபாய் 14.60 லட்சம் செலவில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தால் பள்ளி மாணவி களுக்கு கட்டி முடித்த கழிவறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிமுக ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்: கைகலப்பு
அதிமுகவில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு' ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.
ஏழை பெண்களுக்காக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் தென்காசி மாவட்ட பயனாளிகள் புகழாரம்
நம் தாய் திருநாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்து ஊட்டச்சத்தை குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திண்டிவனத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு செஞ்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய மன்ற அரங்கத்தில் நடைபெற்றது.
சாலையை சீரமைக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாகங்கள் அமைந்துள்ளன.
அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்-புதுச்சேரி கவர்னர் பேச்சு
காரைக்கால், நவ. 22-காரைக்காலில் நேற்று நடைபெற்ற மகளிர் மாநாட்டில், புதுச்சேரி கவர்னர் பேசியதாவது, சட்டப்பேரவை தலைவர், அமைச்சர் பெருமக்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மற்றும் இந்த மாநாட்டில் பங்கேற்று இருக்கும் பெண்கள் \"நாரி சக்தி\" அனைவருக்கும் முதற்கண் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். b
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தேர்வு பணி தீவிரம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குகிறது.