CATEGORIES
Categories
117வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மருது சகோதரர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.59.50 கோடி செலவில் புதிய மேம்பாலம் கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையம் பகுதியில் ரூ.59.50 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.
புதுவை மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் பாண்லே
புதுவையில் பாண்லே நிறுவனமானது புதுச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு சங்கம் ஆகும். இது தன்னுள்ளே 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களை அங்கத்தினர்களாக கொண்டுள்ளது.
விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 171 நலிந்த நிலை தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடிக்கான காசோலையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
தேவர் குருபூஜை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு மதுரை வருகை
விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28ந்தேதி முதல் 30ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அன்பு, அமைதி, ஒற்றுமையின் வெளிப்பாடே தீபாவளி
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும்.
புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் சாதனைகள்
புதுச்சேரி, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எம் என் குப்பம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரையிலான சாலை பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆகியன ரூ.90 கோடி செலவில் முடிவடைந்துள்ளது.
முதல் முறையாக ரூ.59 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை திமுக அரசு வழங்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
'கவலைப்படாதீங்க.. நான் களத்துக்கு வந்துவிட்டேன்': மாநாட்டில் விஜய் அதிரடி பேச்சு
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது முதல் மாநில மாநாட்டை மாவட்டம் விக்கிரவாண்டியில் விழுப்புரம் நேற்று நடத்தினார். மாநாட்டு மேடைக்கு சரியாக நான்கு மணிக்கு வருகை தந்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு
த.வெ.க., தலைவர் விஜய்க்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உதயசூரியன் என்றுமே நட்சத்திரங்களைப் பார்த்து அஞ்சியது கிடையாது: தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
எந்த சக்தியாலும் திமுகவை அசைக்க முடியாது: சேகர்பாபு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
தீபாவளி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.
குஜராத்தில் முதல் தனியார் ராணுவ விமான ஆலை
பிரதமர் மோடி திறந்து வைத்தார்
போலியோ விழிப்புணர்வு பேரணி
உலக போலியோ தினத்தை முன்னிட்டு சேலம் ரோட்டரி மாவட்டம் சார்பில், சேலம் விங்க்ஸ் ரோட்டரி சங்கம், சேலம் மேற்கு ரோட்டரி சங்கம், சேலம் காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஹில் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து போலியோ விழிப்புணர்வு பேரணி சண்முகா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மாணவர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர், ஊக்கு கலாச்சாரத்தை விப்பதற்காக ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
2 மாத இலவச அரிசிக்கான நிலுவைத் தொகை ரூ.45.17 கோடி வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஏற்பாடு
புதுச்சேரி மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாத இலவச அரிசிக்கான பணம் ரூ.45.17 கோடியை பயனாளிகள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான 400 சீட்டுகள் காலியாக உள்ளன
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
கரையைக் கடந்தது டானா புயல் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை
வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது.
கள ஆய்வு தொடங்கும், அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்
தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு
காரைக்கால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற காரைக்காலைச் சேர்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்: பிரதமர் மோடி
பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.
வங்கக்கடலில் ‘டானா' புயல் உருவானது
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அ.தி.மு.க. நிர்வாகியின் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை
திருச்சி மாவடம் முசிறி அருகே ஜம்முநாதபுரம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
ஆயுள் தண்டனை கைதிக்கு சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30).
கொள்கைக்காக அமைக்கப்பட்டது தி.மு.க.கூட்டணியில் விரிசல் ஏற்படாது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு