CATEGORIES
Categories
மீண்டும் விற்பனையை துவங்குகிறது ஹார்லி டேவிட்சன்
ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகளை வினியோகிப்பதற்காக, தனியாக ஒரு வணிகப் பிரிவை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ரூ.129 விலையில் புதிய சினிமா பிளஸ் சேவை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம்
ரூ.129 விலையில் புதிய சினிமா பிளஸ் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நிதிநிலை அறிக்கை இந்திய ரயில்வேக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது: பியூஷ் கோயல்
மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
டிசம்பர் காலாண்டில் எஸ்பிஐ வங்கி நிகர லாபம் 7 சதம் சரிவு
மூன்றாம் காலாண்டில் பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ) லாபம் 7 சதம் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கோவிட் தொற்றுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி பிப்.13ம் தேதி சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தவுள்ளது
கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வரும், 13ம் தேதி முதல், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் காலத்தில் ஆன்லைன் கல்வி வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: ரமேஷ் பொக்ரியால் பதில்
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களவையில் அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 296 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு: அமைச்சர் தகவல்
கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 296 செல்லிடப்பேசி செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
2031ம் ஆண்டுக்குள், அணு மின்சக்தி திறன் 22,480 மெகாவாட் திறனை எட்டும்: ஜித்தேந்திர சிங்
மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், மத்திய அணுசக்தி துறை இணையமைச்சர் ஜித்தேந்திரசிங் கூறியதாவது: நாட்டின் எரிசக்தியில், அணுமின் சக்தி ஒரு முக்கியமான அங்கம். மற்ற எரிசக்தி ஆதாரங்களுடன், அணு மின் சக்தியும் உகந்த முறையில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, காப்பீடு குறித்து நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் ( தனிப் பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்க்வார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மாநிலங்களுக்கு 14வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது அரசு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 14வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் லாபம் ரூ.854 கோடி
மூன்றாவது காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.854 கோடியை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் தெரிவித்துள்ளதாவது:
டிவிஎஸ் ஜூப்பிட்டரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூப்பிட் டர் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் அறி முகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் 110சிசி ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் தற்சமயம் இன்டெலிகோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது காற்று மாசை குறைப்பதோடு, எரிபொருள் சேமிக்கவும் உதவும் என தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் ராம்கோ சிமெண்ட்ஸ் ரூ.201 கோடி லாபம் ஈட்டியது
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ.201.35 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராம்கோ சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் முக்கிய உணவு தானியங்கள் ஏற்றுமதி ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் 53 சதம் அதிகரிப்பு
2020 ஏப்ரல் -டிசம்பர் காலகட்டத்தில் நாட்டின் முக்கிய உணவு தானியங்கள் ஏற்றுமதி 53 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
மூலதன செலவினங்களுக்காக ரூ2,15,058 கோடியை நடப்பாண்டு மத்திய ரயில்வே செலவிடவுள்ளது
நாடாளுமன்றத்தில் தகவல்
நிலையான மாற்று பயண தீர்வுகளை உருவாக்கும் நடவடிக்கை தொடரும்
மத்திய அமைச்சர் பேச்சு
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மூடும் திட்டமில்லை: சஞ்சய் தோத்ரே
நஷ்டத்தில் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ் என்எல் மற்றும் எம்டி என்எல் நிறுவனங்களை மூடும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டு தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்
போர் விமானங்களில் பராமரிப் பில், தற்சார்பு நிலையை அடைய, உள்நாட்டு தயாரிப்புக்கு விமானப் படை உந்துதல் அளிக்கிறது.
பட்டியல் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அரசு திருத்தியமைத்தது
அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா
விரைவில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பலரின் கனவு வாகனமாக மாறி இருக்கிறது. டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் மிக அசத்தலான இந்த எஸ்யூவிக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக கடுமையான சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளதால், ஹெக்டர் மதிப்பை கூட்டும் முயற்சிகளில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மாணவர்களிடையே அறிவியல் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பது இன்ஸ்பயர் திட்டத்தின் நோக்கம்
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
நிதிநிலை அறிக்கை கோவிட் பேரிடருக்கு பிந்தைய இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி 5.37 சதம் அதிகரிப்பு
2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 27.24 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் 25.85 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியைவிட 5.37 சதம் அதிகமாகும். ஏப்ரல் முதல் ஜனவரி 2020-21 வரையிலான ஏற்றுமதி 228.04 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 264.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதியை விட 13.66 சதவீதம் குறைவாகும்.
ஜிக்சர் சீரிஸ் விலையை உயர்த்தியது சுசூகி
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது ஜிக்சர் 250 சீரிஸ் மாடல்களின் விலையை விலையை சற்று உயர்த்தியுள்ளதாக தெரிவித் துள்ளது.
நடப்பாண்டின் இறுதிக்குள் மத்திய அரசு திரட்டும் கடன் அளவு ரூ.12.80 லட்சம் கோடியாக இருக்கும்
அமைச்சர் அனுராக் தாக்குர் தகவல்
ஏரோ இந்தியா கண்காட்சியில், 30 தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கிறது பாரத் எலக்ட்ரானிக்ஸ்
ஏரோ இந்தியா 2021 கண்காட்சியில், பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன பொருட்கள் மற்றும் கருவிகளை காட்சிக்கு வைக்கிறது.
74 நாட்களுக்கு கச்சா எண்ணெய் சேமித்து வைத்துக் கொள்ளமுடியும்
பெட்ரோலியத் துறை அமைச்சர் தகவல்
நவ.30ம் தேதிக்குள் பாரத்நெட் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்
ஆளுநர் உரையில் தகவல்
வணிக சிலிண்டர் விலை ரூ.191 உயர்வு வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை
தமிழகத்தில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, இம்மாதம், 191 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.