CATEGORIES
Categories
மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்
ஜோ பைடன் எச்சரிக்கை
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்.5 வரை நடத்த முடிவு
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை பிப்ரவரி 5ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டுத்துறையில் எஃப்டிஐ வரம்பு 49% லிருந்து 74% ஆக அதிகரிப்பு
காப்பீட்டுத்துறையில் எஃப்டிஐ வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக பட்ஜெட்டில் அதிகரிக் கப்பட்டுள்ளது. மேலும் பாது காப்புடன் கூடிய வெளிநாட்டினர் உரிமை மற்றும் கட்டுப்பாட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் மாருதி சுசூகி இந்தியா 1.61 லட்சம் கார்களை விற்பனை செய்தது
நாட்டின் முன்னணி பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக திகழும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 1,60,752 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது, கடந்த 2020 ஜனவரியில் நிறுவனம் விற்பனை செய்த 1,54,123 கார்களுடன் ஒப்பிடுகையில் 4.3 சதம் அதிகம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரிப்டோ கரன்சிகளுக்கு தடைவிதிக்க மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற முடிவு
பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கத் தேவையான சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு மாற்றாக அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோ எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
ஆட்டோக்களுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை கிலோவுக்கு 4.9 வரை உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது: தமிழகம் முழுவதும் போக்குவரத்து வாகனங்களான வேன், மேக்ஸி கேப், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கார் என 12.30 லட்சத்துக்கும் மேற்பட்டவை பயன்பாட்டில் உள்ளன. இதில், தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் ஆட்டோக்கள் இயக்கத்தில் உள்ளது.
மின்ரயில் டிக்கெட்டுக்கான யூடிஎஸ் செயலி மீண்டும் துவக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
டிக்கெட் கவுன்டரில் கூட்ட நெரிலை குறைப்பதற்காக ஆன் லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் யூடிஎஸ் செயலி மீண்டும் தற்போது முதல் செயல் படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விரைவில் வழிகாட்டுதல் வெளியாகிறது
ஓடிடி-யில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ 1.19 லட்சம் கோடியை கடந்து சாதனை
கடந்த ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இது வரை இல்லாத சாதனை அளவாக ரூ 1.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 17 மாதங்களில் 2 லட்சம் கார் விற்பனை: கியா மோட்டார்ஸ் சாதனை
கடந்த 17 மாதங்களில் இரண்டு லட்சம் கார்களை விற்பனை செய்து கியா மோட்டார்ஸ் இந்தியா சாதனை படைத்துள்ளது.
மாதந்தோறும் 10 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நுழைந்து வருகின்றனர்: செபி
பங்கு முதலீட்டில் ஆர்வம் அதிக ரித்து வருவதும், மாதந் தோறும் 10 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நுழைந்து வருகின்றனர் என செபி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிக்னல் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்
சிக்னல் குறுந்தகவல் செயலியில் அதிக பயனர் களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
காற்றுவாக்கில் சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பம்
சியோமி நிறுவனம் அறிமுகம்
இந்திய வம்சாவழி இங்கிலாந்து மருத்துவர்களின் கருத்தரங்கில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உரை
கோவிட்-19 போராட்டத்தில் இந்தியாவின் வெற்றி
இரண்டு ஆண்டுகளில் தானியங்கி கார்கள் பெருமளவில் தயாரிக்கப்படும்: சாப்ட்பேங்க் குழுமம்
டிரைவர்கள் தேவைப்படாத, தானியங்கி கார்கள் விலை, தற் போதைய கார்களின் விலையை விட குறைவாக இருக்கும் என, சாப்ட்பேங்க் குழுமம் தெரிவித் துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின், டாவோஸ் மாநாட் டில், காணொலி மூலம் பங்கேற்று பேசிய இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மசயோஷிசன் தெரிவித்துள்ளதாவது:
ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தில் ஆராய்ச்சி மிக முக்கியம்: அமைச்சர் அர்ஜூன் முண்டா
ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தில் ஆராய்ச்சி மிக முக்கியம் என பழங்குடியின விவாகரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் சுமூகமாக இயங்குவது அவசியம்
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ரூ.485 அன்லிமிடெட் காம்போ பிளான் பிஎஸ்என்எல் அறிமுகம்
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் மூலம் புரூக்பீல்டு ரூ.3,800 கோடி திரட்ட திட்டம்
கனடாவைச் சேர்ந்த, சொத்து மேலாண்மை நிறுவனமான, புரூக்பீல்டு நிறுவனம், இந்தியாவி லுள்ள அதனுடைய, ஆர்இஐடி எனும், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக் கட்டளையை, பங்குச் சந்தைகளில் பட்டியலிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
டாடா குழுமம் செய்து வரும் முயற்சியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையாது?
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா' நிறுவனத்தை வாங்குவதற்கு, டாடா குழுமம் முயற்சி செய்து வரும் நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அம்முயற்சியில் இணையாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்கூட்டர்ஸ் இந்தியா பிராண்டுகளை தனியாக விற்பனை செய்ய திட்டம்
மத்திய அரசு, அண்மையில் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை மூடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நிறுவனத்தின் பிராண்டுகளை தனியாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன்
சென்னை அடையாறில் நடைபெற்ற தனியார் நிறுவன விருது வழங்கும் விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கோவிட் தொற்று பாலிசிகள் விற்பனை மூலம் பிரீமியம் வசூல் ரூ.1,000 கோடியை தாண்டியது: ஐஆர்டிஏஐ
கோவிட் தொற்று பாலிசிகள் விற்பனை மூலம் பிரீமியம் வசூல் ரூ.1,000 கோடியை தாண்டியுள்ளதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டு மூன்றாம் காலாண்டில் பரோடா வங்கியின் நிகர லாபம் ரூ.1,159 கோடி
கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், மத்திய அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி ரூ.1,159.17 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
வியட்நாம் மற்றும் இந்தியாவில் தனது சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க திட்டம்
'ஆப்பிள்' நிறுவனம், அதன், ஐபோன், மேக், ஐபேட்ஸ் ஆகியவற்றை இந்தியாவிலும், வியட்னாமிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் மனைவிக்கு வேலை வாய்ப்பு டொனால்ட் ட்ரம்ப் தடையை நீக்கினார் ஜோ பைடன்
அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய வகை கொரோன தொற்று இந்தியாவில் 165 பேருக்கு ஏற்பட்டுள்ளது
மத்திய சுகாதார அமைச்சர் தகவல்
நுரையீரல் நோய்களுக்கான மருந்துகள் குறித்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது
ஜிதேந்திர சிங் பேச்சு
கடந்தாண்டில் டிசிஎஸ் பிராண்டு மதிப்பு ரூ.10,220 கோடி அதிகரிப்பு
பிராண்டு பைனான்ஸ் அறிக்கை தகவல்
நாட்டில் 1.74 கோடி வரி செலுத்துவோருக்கு ரூ.1.81 லட்சம் கோடி வருமான வரி திருப்பியளிப்பு
வருமான வரித்துறை தகவல்