CATEGORIES
Categories
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசுக்கு விருப்பமில்லையா?
உயர் நீதிமன்றக் கிளை அதிருப்தி
சுங்கச்சாவடிகளில் விரைவில் ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் தொழில் நுட்பம்: நிதின் கட்கரி
நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை அரசு இறுதி செய்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ; சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அரியலூரில் பல்வேறு நலப்பணிகள் முதல்வர் பழனிசாமி தகவல்
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்தியாவில் சோதனை செய்யப்படும் இன்ஸ்டாகிராம் லைட் செயலி
இன்ஸ்டாகிராம் லைட் செயலியை இந்தியாவில் சோதித்து வரு வதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியத் திரைப்படத்துக்கு நமது அனிமேசன் நிபுணர்கள் பணியாற்ற வேண்டிய நேரம் இது: பிரகாஷ் ஜவடேகர்
இந்திய திரைப்படத்துக்கு நமது அனிமேன் நிபுணர்கள் பணியாற்ற வேண்டிய நேரம் இது என சிஐஐ அமைப்பின் பிக் பிக்சர் (ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை) மாநாட்டில் உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
4 மாதங்களில் ரூ.29,437 கோடி மெக்கன்சி ஸ்காட் நன்கொடை
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவன மான அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட், அமேசான் நிறுவனத்தின் 4 சத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஆகும்.
இபிஎப் மூலம் 52 லட்சம் பேருக்கு ரூ.13,300 கோடி பட்டுவாடா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்
கோவிட் பேரிடர் காலத்தில் தொழிலாளர்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய இபிஎப்ஓ அமைப்பு, 52 லட்சம் சந்தாதாரர்களுக்கு ரூ.13,300 கோடி தொகை அளித்துள்ளது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் 4ஜி இணைய சேவை வேகம் ஜியோ நிறுவனம் பதிவிறக்கத்தில் முதலிடம்
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 4ஜி இணைய சேவை பதிவிறக்க வேகத்தில் (டவுண்லோடு) ஜியோ நிறுவனமும், பதிவேற்ற வேகத்தில் (அப்லோடு) வோடஃபோன் நிறுவனமும் முதலிடத்தில் இருந்ததாக டிராய் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டிக் டாக் வெற்றிடத்தை நிரப்ப கொலேப் செயலி களமிறக்குகிறது ஃபேஸ்புக்
டிக் டாக் வெற்றிடத்தை நிரப்ப கொலேப் என்ற செயலியை களத்தில் இறக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். அந்த செயலியை மேம்படுத்தும் வேலையிலும் ஃபேஸ்புக் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் -7.4 சதமாக இருக்கும்: எஸ்பிஐ மதிப்பீடு
நாட்டின் வளர்ச்சி விகிதம் குறித்து பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளிவந்த நிலையில், எஸ்பிஐ தனது மதிப்பீட்டினை மாற்றியமைத்துள்ளது. நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி நடப்பு விகிதமானது 7.4% வீழ்ச்சியடையலாம் என கணித்துள்ளது.
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும்?
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ரேபிட் மாடல் ஸ்லேவியா எனும் பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கு சென்னையில் மீண்டும் முன்பதிவு துவக்கம்
சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி 400 பைக் மாடல்களுக்கு மீண்டும் முன்பதிவு துவங்ப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பொருளாதார மேம்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமன்படுத்தப்பட வேண்டும்: வெங்கய்யா நாயுடு
வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக நிதி ஆணையங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பசுமைக் கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர ஒப்புதல் வழங்கும் வகையில் அனைத்து மாநிலங்களும் இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு
தமிழகத்தில், இரு வாரங்களில், வீட்டு கேஸ் சிலிண்டர் விலை, மீண்டும், ரூ.50 உயர்த்தப்பட்டு, 710 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முன்பதிவு செய்தவர்களுக்கே தடுப்பூசி மத்திய அரசு அறிவுறுத்தல்
முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவருக்கே கோவிட் தொற்று தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியீடு
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதிய தொழில்நுட்ப அம்சத்துடன் ஹூண்டாய் டக்சன் ஹைப்ரிட் வெளியீடு
ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை: அமைச்சர் சஞ்சய் தோத்ரே தகவல்
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கை அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும்: நிதியமைச்சர்
அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என்றும், அந்த பட்ஜெட் பொருளாதாரத்துக்கு புத்துயிர்ப்பு அளிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதற்கும் ஊக்கமளிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன: பேஸ்புக்
வெளிப்படைத்தன்மையுடனும் எந்தவித சார்புமின்றி நடுநிலையுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என சமூக வலை தளங்களை நிர்வகிக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் உறுதியளித்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் பங்குகொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் அழைப்பு
இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கும்: முகேஷ் அம்பானி
அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
பயணிகள் ரயில்களை மீண்டும் தொடங்க வேண்டும்
எம்பி வெங்கடேசன் வலியுறுத்தல்
விரைவில் அசத்தும் டிஸ்பிளேவுடன் ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
தனது புதிய ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை ஒப்போ நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
விண்வெளிக்கான தேவைகளை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா உருவாகும்
பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
டிச.23ல் அறிமுகமாகும் ரியல்மி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்
ரியல்மி பிராண்டின் புதிய வாட்ச் எஸ் சீரிஸ் மாடலின் இந்திய சந்தையில் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
கோவிட் குறித்து 2,800 குறும்படங்கள் மக்களின் அபரிமிதமான திறமைக்கு எடுத்துக்காட்டு
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு
ராயல் என்பீல்டு 650 ட்வின் மாடல்களுக்கு அசத்தல் அப்டேட் வழங்க திட்டம்
விரைவில் ராயல் என்பீல்டு நிறு வனத்தின் 650 ட்வின் மோட்டார் சைக்கிள் மாடல்களில் அசத்தல் அப்டேட் வழங்கப்பட வுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
ஹூண்டாய் கிரெட்டா புதிய வேரியண்ட் இந்தியாவில் சோதனை
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா புது வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.
ஏர் இந்தியா பங்குகளை வாங்க டாடா விருப்பம்?
நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா குழுமம், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்து விரிவான செய்தியாவது: