CATEGORIES
Categories
கோவிட் தொற்று பரவல் அடுத்த 6 மாதங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும்: பில் கேட்ஸ்
கோவிட் தொற்றுப் பரவல் அடுத்த 4 முதல் 6 மாதங்கள் மோசமாக இருக்கும் என மைக்ரோ சாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி மொபைல் உற்பத்தி: அமைச்சர் தகவல்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்லிடப் பேசிகள் உற்பத்தி செய்யப்பட்டு, சீனாவை விஞ்சும் இலக்கை நோக்கி இந்தியா செல்லும் என மத்திய தொலைத் தொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2 கோடி இ-மெயில் அனுப்பியது ஐஆர்சிடிசி
அதிக மதிப்பிலான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் 24 மணி நேர சேவை டிச.14 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஜெய்ப்பூரில் தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையம் அமைக்க ஆர்பிஐ முடிவு
நாட்டில் அதிகரித்து வரும் ரூபாய் நோட்டு புழக்கத்தை திறம்பட கையாளும் விதமாக, ஜெய்ப்பூரில் தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை (ஏபிபிசி) அமைக்க ஆர்பிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் சோலார் மின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை: போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பானவை என கூறி பாராட்டிள்ளார்.
மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி
கோவிட் தொற்று பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பொது முடக்க காலத்தில் வாங்கிய கடனை சீரமைக்க வங்கிகளை அணுகலாம்: ஆர்பிஐ விளக்கம்
கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடன் சீரமைப்பு வசதியை நாட விரும்புகிறவர்கள், இதற்கான கோரிக்கையை வங்கிகளிடம் சமர்ப்பித்தால் போதும் என, ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
டிச.16 வரை ஆப்பிள் ஐபோன்களுக்கு அமேசானில் சிறப்பு சலுகை
அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அம்மா மினி கிளினிக்குகள் ஒரு வரலாற்றுச் சாதனை
முதல்வர் பழனிசாமி பெருமிதம்
இந்திய சந்தையில் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
மிகவும் எதிர்பார்த்த ஜிடிஆர் 2 ஸ்மார்ட் வாட்ச் மாடலை வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்திய சந்தையில் ஹுவாமி நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அடுத்த மாதம் பார்ச்சூனர் லெஜண்டர் அறிமுகம்?
டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவை: சக்திகாந்த தாஸ்
அதிக மதிப்பிலான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் 24 மணி நேர சேவை டிச.14 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹோண்டா சிடி110 மோட்டார்சைக்கிளுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு
ஹோண்டா சிடி110 மோட்டார்சைக்கிளுக்கு புதிய குறுகிய கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் மீண்டும் உயர்வு
தங்கம் இருப்பு மதிப்பும் உயர்ந்தது
110-இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல்: சாம்சங் அறிமுகம்
இந்திய சந்தையை பொறுத்தவரையில் சாம்சங் நிறுவனம் அறி முகம் செய்யும் அனைத்து சாதனங்களும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் புதிய புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர இந்நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.
தற்சார்பு திட்டத்தின் கீழ் இறக்குமதி நிலக்கரிக்கு மாற்று குறித்து மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
தற்சார்பு திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு மாற்றாக உள்நாட்டில் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மின் துறை அமைச்சர் ஆர். கே. சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பயண கட்டணம் ரூ.3,200 கோடி திருப்பி அளிப்பு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்
கோவிட் தொற்று பேரிடரால் நாடு தழுவிய பொது முடக்கத்தின் போது ரத்து செய்யப்பட்ட விமானப் பயணங்களுக்கான கட்டணத்தில் இதுவரை ரூ.3,200 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜாகுவார் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம்
ஜாகுவார் நிறுவனத்தின் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதி குருவாயூர் கோவில் செல்ல இரண்டு வாரங்கள் தடை
குருவாயூர் கோயிலில் பக்தர்கள் வழிபட டிச.12 முதல் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது.
கூடுதலாக 10 கோடி தடுப்பூசிகள் அமெரிக்கா வாங்குகிறது?
கோவிட் தொற்று பாதிப்பு மற்றும் அந்த தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தினசரி தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்தியாவும் ஸ்வீடனும் வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டும்: அமைச்சர் பியுஷ் கோயல்
இந்தியாவும் ஸ்வீடனும் ஒன்றிணைந்து அதிக ஆற்றல் மிக்க, வலுவான கூட்டுறவை உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் விசா விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிப்பு?
இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில், எச் 1பி விசாவுக்காக, சமர்ப்பித்த பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன உறவு மோசமான சூழல் உள்ளது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவு மோசமான சூழலில் உள்ளது என்றும், அதிலும் இந்த ஆண்டு பெரிய அளவில் உறவு சீர்குலைந்துள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டம்
ஷேர் ஆட்டோபோல பயணத்திற்கான கட்டணத்தை பயணிப்பவர்கள் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது வாடகை கார் நிறுவனமான ஓலா கேப்ஸ்.
நடப்பாண்டில் போலி போன் அழைப்புகள் குறைவு ட்ரூகாலர் நிறுவன அறிக்கை தகவல்
நடப்பு ஆண்டில் ஏமாற்றும் நோக்கத்துடனான போலி போன் அழைப்புகள் எண்ணிக்கை, குறைந்துள்ளதாக, ‘ட்ரூகாலர்' நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார் இந்திய சந்தையில் அறிமுகம்
கிரியேட்டிவ் ஸ்டேஜ் வி2 சவுண்ட்பார் இந்தியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களாவது:
கடந்த 5 ஆண்டுகளில் 55 நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன
அமிதாப் காந்த் தகவல்
கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் அறிமுகமானது புதிய ஹோண்டா மேக்ஸி-ஸ்கூட்டர்
இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் ஹோண்டா பிசிஎக்ஸ்160 ஸ்கூட்டர் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
ஆன்லைனில் எளிய கார் கடன் திட்டம் மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம்
வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக கார்களுக்கான கடனை எளிதாக பெறுவதற்கான புதிய வசதியை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து விரிவான செய்தியாவது :