CATEGORIES
Categories
குறைந்த விலையில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வழங்குகிறது பிஎஸ்என்எல்
கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் வழங்குகிறது என செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடல் ஹோண்டா அறிமுகம்
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கோவிட் நோய்த் தொற்று காலத்தின்போது பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தியதற்காக நன்றி: ஜெய்சங்கர்
பஹ்ரைன் இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பஹ்ரைன் வாழ் இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
ஏ33 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது ஒப்போ
ஒப்போ நிறுவனத்தின் ஏ 33 ஸ்மார்ட் போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
டியோ பிஎஸ்6 மாடல் விலையை மீண்டும் மாற்றம் செய்தது ஹோண்டா
புதிய டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை இந்திய சந்தையில் மீண்டும் மாற்றப்பட்டு உள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவுக்கு அவசியமானது
பிரதமர் மோடி வலியுறுத்தல்
கல்வி முறையை மறு மதிப்பீடு செய்யுங்கள் குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள்
விழுமிய அடிப்படையிலான முழுமையான கல்விக்கு , கல்வி முறையை மறுமதிப்பீடு செய்யுங்கள் என பல்கலைக் கழகங்களிடமும், கல்வியாளர்களிடமும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் குறைந்தது கோவிட் தொற்று உலக சுகாதார அமைப்பு தகவல்
ஐரோப்பாவில் கோவிட் தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு பதப்படுத்துதல் நிலையங்களை தொலை தூரப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் மத்திய அரசு உறுதி: வேளாண் அமைச்சர்
மத்திய உணவு பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலம், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு பதப்படுத்துதல் துறையின் பங்குதாரர்களுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மாருதி சுசூகி சப்ஸ்கிரைப் திட்டம் அறிமுகம்
மாருதி சுசூகி நிறுவனம், மாருதி சுசூகி சப்ஸ்கிரைப் என்ற புதிய திட்டத்தை தில்லி, பெங்க ளூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட நிறுவனங்களில் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 6 நாளில் 53 சதத்துக்கு மேல் சரிந்தது லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள்
கடந்த 6 நாட்களில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள், 53 சதத் துக்கும் மேல் சரிவை சந்தித்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முற்றிலும் புதிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது 2021 ஐபேட் ப்ரோ
ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபேட் ப்ரோ மாடலில் முற்றிலும் புதிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய சந்தையில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்
இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமானது மோட்டோ இ7 ஸ்மார்ட்போன்
மிகவும் எதிர்பார்த்த மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பிய நாடுகளில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
69,000 பெட்ரோல் பங்க்கில் எலக்ட்ரிக் சார்ஜ் வசதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் தகவல்
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் 69,000 பெட்ரோல் பங்க்கில் எலக்ட்ரிக் சார்ஜ் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
200 கோடி கோவிட் தொற்று தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெஃப்
வரும் 2021ம் ஆண்டு சுமார் 200 கோடி கோவிட் தொற்று தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து யுனிசெஃப் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
டெலிகாம் சேவைக்கான கட்டணங்கள் உயர்த்த ஏர்டெல் உறுதியாக உள்ளது: சுனில் மிட்டல்
டெலிகாம் சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் ஏர்டெல் நிறுவனம் உறுதியாக உள்ளது என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
பெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது: ரகுராம் ராஜன் கருத்து
பெரு நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதிக்கலாம் என ஆர்பிஐ பரிந்துரைத் திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது என, ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
நாட்டில் வெளிநாட்டு சட்ட அமைப்புகள் கிளைகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது
வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்
இந்தியாவில் தனது ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்தது டிஸ்னி
இந்தியாவில் தனது சொந்த தயாரிப் புகளான டிஸ்னி பொம் மைகள், ஆக்சன் பிகர்கள் மற்றும் பிற பிரத்தியேக தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது டிஸ்னி நிறுவனம்.
உள்துறை அமைச்சர் சென்னையில் அடிக்கல் நாட்டிய இந்தியன் ஆயில் நிறுவன திட்டங்களின் விவரங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 21-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்
பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
7 நாள்களில் மறைந்துபோகும் செய்திகள் புது வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலியில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தானாக மறைந்து போகும், டிஸ்அப் பியரிங் மெசேஜ் எனும் புது வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
இந்திய சந்தையில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் அறிமுகம்
தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என வால்வோ நிறுவனம் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பதால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கிறது ஏஐசிடிஇ-யின் ஆன்லைன் பேராசிரியர் பயிற்சி திட்டங்கள்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) பேராசிரியர்களுக்கான 46 ஆன்லைன் பயிற்சி திட்டங்களை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்.
என்டிடிவி நிறுவனத்துக்கு ரூ.1.88 லட்சம் அபராதம்
முன்னணி செய்தித் தொலைக் காட்சியான என்டிடிவி நிறுவனத்துக்கு ரூ.1.88 லட்சத்தை தேசிய பங்குச் சந்தை அபராதமாக விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறுகிறது ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்கள்
தனது 9 உற்பத்தி நிலையங்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஜூம் சேவைக்கு போட்டியாக புதிய அறிவிப்பை வெளியிட்டது மைக்ரோசாப்ட்
ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டீம்ஸ் சேவையில் நாள் முழுக்க இலவச வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதியை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
டுவிட்டரில் 10 லட்சம் ஃபாலோவர்கள் பெற்றது ஆர்பிஐ
ஆர்பிஐ-யின் டுவிட்டர் கணக்கில் சுமார் 10 லட்சம் ஃபாலோவர்களைப் பெற்று உலகளவில் சாதனை படைத் துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது :
பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டி மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்
ஐபிஎல் போட்டிகள் மூலம் பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கோவிட் தொற்று பேரிடரால் பல கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் போட்டி தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.