CATEGORIES
Categories
கோவிட் தொற்று தடுப்பூசிக்கு அனைத்து நாடுகளும் இந்தியாவை எதிர்பார்க்கிறது: மத்திய அமைச்சர்
தற்போது கோவிட் தொற்று தடுப்பூசி உருவாக்குவதில்தான் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
94,5 சதம் திறன் கொண்ட கோவிட் தடுப்பூசி - மாடர்னா இங்க் நிறுவனம் உருவாக்கியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டு பிடிக்கப்பட்ட கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய சந்தையில் டிசம்பருக்குள் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் கார் அறிமுகம்?
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் செடான் ரக காரான ஏ-க்ளாஸின் புதிய தலைமுறையை இந்த ஆண்டு துவக்கத்தில் நடை பெற்ற 2020 ஆட்டோ எக்ஸ் போவில் காட்சிப்படுத்தி இருந்தது.
டிஜிட்டல் மீடியாவில் அந்நிய முதலீடு ஒரு மாதத்துக்குள் கொள்கையை பின்பற்ற மத்திய அரசு வேண்டுகோள்
டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் 26 சத அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை ஒரு மாதத்துக்குள் பின்பற்றுவதற்கான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 1.48 சதம் உயர்வு
கடந்த அக்டோபரில் மொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கமானது 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.48 சதமாக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நவம்பர் 19ம் தேதி முதல் சென்னை திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு, வரும் 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
15வது நிதிக்குழுவின் அறிக்கை பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பு
என் கே சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதி ஆணையம், 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்துக்கான, தனது அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் செவ்வாய்க் கிழமை சமர்ப்பித்தது.
ஆரோக்கியமில்லையேல் நல்ல எதிர்காலமில்லை சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் இருந்து காணொலி மூலம் தலைமை தாங்கினார்.
நடப்பாண்டு இறுதிக்குள் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும்: ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை
இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் டீசல் விற்பனை 5 சதம் குறைந்தது
உள்நாட்டில் நவம்பர் மாதத்தின் முதல் இருவாரங்களில் டீசல் விற்பனை 5 சதம் சரிவைச் சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து செய்தியாவது:
செப்டம்பர் காலாண்டில் பியூச்சர் ரீடெயில் விற்பனை 74 சதம் குறைவு
செப்டம்பர் காலாண்டில் பியூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் விற்பனை 74 சதம் சரிவைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் தங்கம் இறக்குமதி 47 சதம் சரிவு
ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 47.42 சதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய சந்தையில் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்
டூயல் கேமரா சென்சார் மற்றும் 4500 எம் ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஐரோப்பாவில் உள்ள உருக்கு ஆலையை டாடா ஸ்டீல் நிறுவனம் விற்க திட்டம்
ஐரோப்பாவில் உள்ள உருக்கு ஆலையை விற்க டாடா ஸ்டீல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
மின்னணு முறையில் கையெழுத்து பெறுவது மார்ச் வரை நீட்டிப்பு: ஐஆர்டிஏஐ அறிவிப்பு
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வாடிக் கையாளர்களிடம் இருந்து மின்னணு முறையில் கையெழுத்து பெறு வதை இந்திய ஆயுள் காப்பீடு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் (ஐஆர்டிஏஐ) நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறலாம்: ஆக்ஸ்போர்ட் நிறுவனம்
இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மீட்சி பெறலாம் என்றும், ஆர்பிஐ விரைவில் வட்டிவீதக் குறைப்பை நிறுத்திக்கொள்ளும் என்று உலக பொருளாதார ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய ஊழியர்களுக்கு 24% ஊதியத்தை இபிஎஃப் ஆக மத்திய அரசு வழங்குகிறது
தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் புதிய ஊழியர்களுக்கு 24% ஊதியத்தை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது.
உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்குமாறு ஆன்மிகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்குமாறு ஆன்மீகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் கணிசமான உயர்வு
ஒரே வாரத்தில் 8 பில்லியன் டாலர் உயர்வு. தங்கம் இருப்பு மதிப்பும் உயர்வு
2021-ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் - உலக உணவுக் கழகம் எச்சரிக்கை
உலக அளவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கோவிட் தொற்று பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது.
2 கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ. 5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் கங்குவார்
தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் கொவிட்-19 வீரர்களாக தொடர்ந்து ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆகஸ்டில் வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்ப்பதில் ஜியோவை பின்னுக்குத் தள்ளியது ஏர்டெல்: டிராய்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களைச் சேர்ப்பதில் பாரதி ஏர்டெல் முதலிடத்தில் இருப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வரி செலுத்தும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது: மோடி பேச்சு
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வருமான வரித்துறையின் மேல்முறை யீட்டு தீர்ப்பாய (ஐடிஏழு) அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஓடிடி தளங்கள்
ஆன்லைன் மூலமாக வெளியாகக் கூடிய அனைத்து தகவல்கள், படங்கள், சீரியல்கள் அடங்கிய ஓடிடி தளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த 5 மாதங்களில் வாசனை பொருட்கள் ஏற்றுமதி ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டியது
கடந்த ஐந்து மாதங்களில், ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இரண்டாம் அலை பரவும் அபாயம் சில தளர்வுகளை விலக்கியது அரசு
கொரோனா இரண்டாம் அலை பரவும் அபாயம் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சிலவற்றை விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் - சர்வதேச முதலீட்டாளர்களிடம் பியூஷ் கோயல் அழைப்பு
இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையையும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்புட்னிக் வி கோவிட் தொற்று தடுப்பூசி 92 சதம் திறனுடன் உள்ளது: ரஷியா
ஸ்புட்னிக் வி கோவிட் தடுப்பூசி 92 சதம் பயன்திறனுடன் உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
விரைவில் ஒன்ப்ளஸ் நார்ட் எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்
நார்டு மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அது மட்டுமல்லாமல் நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 போன்ற ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 பைக் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம்
தீபாவளிக்கு முன்னதாக சந்தையில் களமிறங்கி இருக்கும் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் மாடல் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.