CATEGORIES
Categories
டெக் மஹிந்திராவின் லாபம் ரூ.1,065 கோடி
மஹிந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டின் முடிவை அறிவித்துள்ளது.
கோவிட் தொற்றால் வாகன விற்பனையில் கடுமையான வீழ்ச்சி: ஆடி நிறுவனம்
கோவிட் தொற்று பாதிப்பு இந்தியாவின் சொகுசு கார் சந்தையை கடுமையாக தாக்கியுள்ளது. இச்சந்தை 2014-2015 நிலையை அடைய இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் 10 சத பங்குகளை விற்பனை செய்ய அரசு இலக்கு
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு இலக்கு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய விண்வெளித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி: இஸ்ரோ
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டு களை தயாரிக்கவும் அவற்றை விண்ணில் செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவரும் விண் வெளித்துறை செயலாளருமான சிவன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனல் மின் திட்டங்கள் ஆய்வு பணி ட்ரோன்களை பயன்படுத்த என்டிபிசிக்கு அனுமதி
மத்தியப் பிரசேதம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள அனல் மின்நிலையங்களில், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிக்கு, ஆளில்லா விமானங்களைப் (ட்ரோன்கள்) பயன்படுத்த தேசிய அனல் மின் நிறுவனத்துக்கு (என்டிபிசி), விமானப் போக்குவரத்து துறை அமைச்சரகம் மற்றும் இயக்குனரகம் ஆகியவை நிபந்தனை களுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா கடுமையாக பணியாற்றியுள்ளது
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு 9,236 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் உற் பத்தி உயர்ந்துள்ளது என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
மஹிந்திரா கேயுவி100 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்
மஹிந்திரா நிறுவனத்தின் கேயுவி100 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய அம்சத்தை உருவாக்கியது வாட்ஸ் அப்
சாட்-ஐ எப்போதும் மியூட்டில் வைக்கும் வகையில், புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் இந்தியன் வங்கியின் லாபம் 15 சதம் அதிகரிப்பு
செப்டம்பர் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 15 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகை அறிவித்த நெட்பிளிக்ஸ்
முன்னணி ஒடிடி தள சேவையான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் குறுகிய காலக்கட்டத்திற்கு இலவசமாக வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
7 நிறுவனங்களின் வணிக உற்பத்தி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் மீண்டும் உயர்வு
• ஒரே வாரத்தில் 3 பில்லியன் டாலருக்கும் மேல் உயர்ந்தது • தங்கம் இருப்பு மதிப்பு சிறிது உயர்வு
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 3ம் காலாண்டில் 73 சதம் வருவாய் சரிவு
கோவிட் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
16 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு: அரசு வழங்கியது
16 மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று சூழ்நிலையில் ரூ.40,718 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது
முதல்வர் பழனிசாமி தகவல்
ஏப்ரல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நேரடி அன்னிய முதலீடு 16 சதம் உயர்வு
கடந்த ஏப்ரல் ஆகஸ்ட் காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஆண் டுடன் ஒப்பிடும்போது, 16 சதம் உயர்ந்து, ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அவ்அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்கள்
வெங்கடேசன் எம்.பி. சந்தேகம்
வேட்பாளர்கள் செலவு வரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது
தற்போதைய சூழலுக்கு சூழலுக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு செய்ய இரண்டு பேர் கொண்ட குழுவை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
வீட்டுக் கடனுக்கு 0.25 சதம் வரை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்கள் மீதான வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது:
டெபாசிட் மற்றும் கடனளிப்பில் சிஎஸ்பி வங்கி 10 சதத்துக்கும் அதிகமான வளர்ச்சி
தனியார் துறையைச் சேர்ந்த சிஎஸ்பி வங்கி அரையாண்டு லாப மாக ரூ.122.50 கோடி ஈட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்பெஷல் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம்
என்டார்க் 125 ஸ்பெஷல் எடின் மாடலை டிவிஎஸ் நிறுவனம் சூப்பர் ஸ்குவாட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.85,992, எக்ஸ்ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அடுத்து ஆண்டு ஜூன் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரிய அமேசான் அனுமதி
கோவிட் தொற்றிலிருந்து தனது பணியாளர்களை காக்கும் நோக்கில் வீட்டில் இருந்து பணி புரியும் சூழலை அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டித்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம்.
ஆசிய சந்தையில் அறிமுகமான ஹூவாய் ஒய்7ஏ
ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஹூவாய் ஒய் 7ஏ ஸ்மார்ட்போன் மாடலை மலேசியா உட்பட பல ஆசிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விலை (இந்திய மதிப்பில் ரூ.14,165-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:
62 புதிய சேவைகள்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடக்கம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், சென்னை-புணே, மதுரைபுதுதில்லி வழித்தடங்கள் உள்ளிட்ட 62 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ஷில்பா பாட்டியா தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய சாம்சங்
உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாருதி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் சந்தையில் அறிமுகம்
வரும் பண்டிகை காலத்திற்காக மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய லிமிடெட் எடிசனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் முதல் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்கா மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்
அசாமின் ஜாகிகோபாவில் அமைக்கப்படவுள்ள நாட்டின் முதல் மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்காவிற்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தள்ளுபடி விலையில் விற்பனையாகும் கவாசகி மோட்டார்சைக்கிள்
கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 650 மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ரூ.30 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு