CATEGORIES
Categories
கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் மென்பொருள் அமைச்சர் தொடக்கி வைத்தார்
கப்பல் போக்குவரத்து சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு முறைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தில்லியில் தொடங்கி வைத்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவோருக்கு கூடுதல் சலுகைகள்: அரசு ஆலோசனை
பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவோருக்குக் கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஆக்சிஸ் வங்கியை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியும் ஏடிஎம்மில் ரொக்க பணம் செலுத்த கட்டணம் வசூல்
விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத நாட்களில், பணம் செலுத்தும் ஏடிஎம் மூலமாக, நம் கணக்கில் ரொக்க பணத்தை செலுத்துவதற்கு, தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க துவங்கி இருக்கின்றன.
2021ம் ஆண்டுக்குள் 100 கோடி ஊசிகளை தயார் நிலையில் வைக்க யுனிசெப் நடவடிக்கை
கோவிட் 19 தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்குள், 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
100 கோடி கோவிட் தொற்று தடுப்பூசிகள் சீன மருந்து நிறுவனம் உற்பத்தி செய்ய திட்டம்
சுமார் 100 கோடி பேருக்கு விநியோகிக்கும் அளவுக்கு கோவிட் தொற்று தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை அமைக்க சீன மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா லாபம் 13 சதம் அதிகரிப்பு
இரண்டாம் காலாண்டில் மகாராஷ்டிரா வங்கி லாபம் 13 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா வங்கி பங்குச் சந்தையிடம் தெரிக்கப்பட்டுள்ளதாவது:
விற்பனைக்கு வந்தது ஹூண்டாய் ஐ20
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி விற்பனை
குறைந்த விலையில் ரியல்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவிக்கு பிளிப் கார்ட்டில் தள்ளுபடி வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்களாவது:
உள்நாட்டு விமான சேவையில் நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் தகவல்
கோவிட் தொற்று கட்டுப்பாடுகளுக்கு பின் கடந்த மே 25 முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இஸ்ரேல் - யுஏஇ இடையே பயணிகள் விமான சேவை தொடக்கம்
இஸ்ரேல் மற்றும் யுஏஇ எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவுகளை இயல்பாக்கும் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கடந்த ஆகஸ்டு மாதம் கையெழுத்தானது.
கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோதம் இல்லை: ஆர்பிஐ
கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என ஆர்பிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ-யின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் சட்டம் கொண்டு வந்தது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99 சதம் கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரிகள் தகவல்
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்குகளில் 99 சதம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாவது:
பொதுத்துறை நிறுவனங்களில் மூலதன செலவுகள் நான்காவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மத்திய நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர் கள் மற்றும் இந்த அமைச்சகங்களை சார்ந்த 14 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்கு நர்களுடன் கூட்டமொன்றை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தினார்.
பண்டிகை கால சிறப்பு விற்பனை அமேசான் நிறுவனம் புதிய சாதனை
அக்டோபர் 17 முதல் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனை தொடங்கியவுடன், முதல் 48 மணி நேரத்திற்குள் 1.1 லட்சம் விற்பனையாளர்கள் ஆர்டர்களை அமேசான் பெற்றுள்ளன என என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவ ரீதியான கல்வியை வழங்குவதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம்: அமைச்சர்
நாம் மரணிக்கும் வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அனுபவம் வாய்ந்த உலகமே சிறந்த கல்வியாளர் என்றும் சுவாமி விவேகானந்தா எப்போதும் கூறுவார்.
நடப்பு நிதியாண்டில் 2வது காலாண்டில் கர்நாடகா வங்கி லாபம் 13 சதம் உயர்வு
கர்நாடகா வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நெக்சான் இவி மாடல் விலையை உயர்த்தியது டாடா
தனது நெக்சான் இவி காரின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகரித்து இருக்கிறது. வேரியண்ட்டிற்கு ஏற்ப நெக்சான் மாடல் விலை அதிகப்பட்சம் ரூ.26 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதாக டாடா நிறுவனம் செய்திக்குறிப்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிறு தொழில்களுக்கு முக்கியத்துவம் மத்திய அரசுக்கு ஐஎம்எப் கோரிக்கை
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் பொருளா தாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ஐஎம்எஃப் வலியுறுத்தியுள்ளது.
ஜனவரியில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் வெளியீடு?
தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை சாம்சங் நிறுவனம் 2021 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.
ஹீரோ பிளசர்+ ஸ்கூட்டரில் புதிய எடிசன் அறிமுகம்
இந்திய சந்தையில் புதிய பிளஷர்+ பிளாட்டினம் எடிசன் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள் ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து செய்தியாவது:
பிஎஸ்6 வாகனங்கள் அறிமுகம் புரட்சிகரமான நடவடிக்கை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
காற்று மாசு மற்றும் அதை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது முகநூல் பக்கத்தில் கலந்துரையாடினார். பிரகாஷ் ஜவடேகரை கேளுங்கள், என்ற ஹேஸ்டாக் மூலம் மக்கள் அவரிடம் கேள்வி கேட்டு தங்கள் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
நாட்டில் விற்பனை செய்யப்படும் 10 மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு
நாட்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் 10 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கோவிட் தொற்று தடுப்பூசி தயாரிப்பில் சிக்கல் இல்லை: உயிர் தொழில்நுட்பத்துறை
இந்தியாவில், கடந்த ஜூன் முதல், கோவிட் தொற்று வைரசில் எந்த மாற்றமும் தெரியாததால், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என உயிரி தொழில் நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
இரண்டாம் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கியின் நிகரலாபம் ரூ.7,703 கோடியாக அதிகரிப்பு
இரண்டாம் காலாண்டு எச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் ரூ.7,703 கோடியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது.
ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றுகள் சமர்ப்பிக்க டிசம்பர் வரை அவகாசம் நீட்டிப்பு: எஸ்பிஐ
ஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க எந்தெந்த நாட்களில் வர வேண்டும் என்பது குறித்து எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிபர் தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: ட்ரம்ப்
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாவது:
செப்டம்பரில் பயணியர் வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரிப்பு: சியாம் தகவல்
பயணியர் வாகன விற்பனை, கடந்த செப்டம்பர் மாதத்தில், 26 சதவீதம் அதிகரித்திருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பா ளர்கள் கூட்டமைப்பான சியாம் தெரிவித்துள்ளது.
புதிய தலைமுறை டிபென்டர் மாடல் - இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் அறிமுகம்
இந்திய சந்தையில் புதிய தலைமுறை டிபென்டர் மாடலை லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வாகனத்தின் விலை ரூ.73.98 லட்சம் , எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் ஹுவாமி அறிமுகம்
தொடர்ந்து இந்திய சந்தையில் பல்வேறு நவீன சாதனங்களை ஹுவாமி நிறுவனம் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும், இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வர வேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். தற்போது ஹுவாமி நிறுவனம் தனது புதிய அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
மார்ச் மாதத்துக்குள் கோவிட் தடுப்பூசி : சீரம்
நாட்டில் கோவிட் தொற்று தடுப்பூசி அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தயாராகிவிடும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.