CATEGORIES
Categories
சியோமி குறைந்த விலையில் சார்ஜர் அறிமுகம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 12 2 சீரிஸுடன் இணைந்து செயல்படக்கூடிய 20வாட் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜரை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ரூ.4 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்
நெதர்லாந்தில் இருந்து வந்த ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்வு ரயில்வே வாரியம் தகவல்
கோவிட் தொற்று முழுமையாக விலகாத நிலையில், ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
விரைவில் புதிய பிளாக்சிப் பிராசஸர் அறிமுகம்: குவால்காம்
குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் பிராசஸர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிவிஎஸ் மோட்டார் வாகன விற்பனை அக்டோபர் மாதத்தில் 22 சதம் வளர்ச்சி
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அக்டோபர் மாதம் வாகன விற்பனை 22 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கிகள் விதிக்கும் சேவை கட்டணங்கள்
மத்திய அரசு விளக்கம்
மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது கசிந்துள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமானது பவர்ஃபுல் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் எஸ்யூவி
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 எம் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்முறையாக எக்ஸ்3 எஸ்யூவியின் எம் பெர்ஃபார் மென்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வருகிறது: ஜிதேந்திர சிங்
ஊழல் கண்காணிப்பு வாரம் என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பதற்கான அரசின் உறுதியை வலியுறுத்துவதற்கான ஒரு நிகழ்வு என்று மத்திய வடகிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண் வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
7 நாட்களில் மறைந்து போகும் மெசேஜ் புதிய வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் செய்திகள் 7 நாட்களில் மறைந்து போகும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அவகாசம் டிச.14 வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவ னத்தை விற்பனை செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் மாதம் 14ம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச்-1பி விசா தற்போதைய நடைமுறை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்
வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான ஹெச்-1பி' விசா கணினி மூலம் குலுக்கல் முறையில் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாவது: ஹெச்-1பி விசாவிண்ணப்பதாரர்களை, கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விசா வழங்கும் முறையை அமெரிக்கா ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் நடப்பு மாதத்தில் 1 லட்சம் கோடியாக உயரும்?
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் அதிகரித்து வருவதால், நடப்பு மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளதாவது:
தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா, ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் போட் ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
இந்திய சந்தையில் நுகர்வோர் மின்சான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான போட். இந்நிறுவனம் தற்போது இந்திய பிட்னஸ் சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மங்களூர் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது அதானி
மங்களூர் விமான நிலையத்தை அதானி குழுமம் 50 ஆண்டுகளுக்குகுத் தகைக்கு எடுத்தைதொடர்ந்து, தற்போது அனைத்து உரிமைகளையும் இந்திய விமான நிலைய ஆணையம் அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் ஹானர் 10எக்ஸ் லைட் அறிமுகம்
ஹானர் நிறுவனம் சவுதி அரேபியாவில் தனது ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் நபார்டு வங்கி லாபம் ரூ.2,361 கோடி
கடந்த செப்டம்ருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நபார்டு வங்கி ரூ.2,361 கோடிலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நபார்டு வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சரக்கு போக்குவரத்து மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.1,167 கோடி வருவாய்
தெற்கு ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து மூலமாக, கடந்த 7 மாதங்களில் ரூ.1,167.57 கோடி வருமானம் கிடைத்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.
புதிய நிசான் மேக்னைட் உற்பத்தி துவக்கம்
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் உற்பத்தி துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா வாகன விற்பனை சரிவு
கடந்த அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 14.52 சதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆயுஷ்துறை வளர்ச்சிக்கு யுக்தி கொள்கை பிரிவு ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை
ஆயுஷ் துறையின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஆயுஷ் துறை அமைச்சகம், இன்வெஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து 'யுக்தி கொள்கை மற்றும் உதவி பிரிவு” ஏற்படுத்தவுள்ளது. இது ஆயுஸ் துறையின் வளர்ச்சிக்கு, ஆயுஷ் அமைச்சகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்று.
அடுத்த ஆண்டு கோவிட் தடுப்பூசி அறிமுகம் பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்
கோவிட் தடுப்பூசியை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் அறிமுகப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனம் நிறுவன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தடுப்பூசி மருந்துக்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அக்டோபரில் சரக்கு சேவை வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது
கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் அக்டோபர் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித் துள்ளது. இது குறித்து செய்தியாவது:
4ஜி சேவையை தொடங்க அனுமதிக்க வேண்டும் மத்திய அரசுக்கு பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் வலியுறுத்தல்
பிஎஸ்என்எல் 4ஜி சேவையைத் தொடங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொலைதொடர்பு ஊழியர் களின் தேசிய கூட்டமைப்பு மூத்த துணைத் தலைவர் சி. கே. மதி வாணன் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பிஎஸ்எல்வி சி-49 நவ.7ல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
கோவிட் தொற்று பரவல் காரணமாக 11 மாதங்கள் விண்வெளி ஆய்வுப் பணிகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது பிஎஸ்எல்வி சி-49 ரக ராக்கெட்டை வரும் நவ. 7ம் தேதி விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுமுடக்க காலத்தில் வசூலித்த 6 மாத தவணைக்கான வட்டிக்கு வட்டி தொகையை நவ.5க்குள் வழங்க வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு
கோவிட் தொற்று பொது முடக்க காலத்தில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட 6 மாத கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி தொகையை, நவம்பர் 5ம் தேதிக்குள் திருப்பி கொடுக்கும்படி வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவன வருவாய் ரூ.53,530 கோடி
செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.53,530 கோடி கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டாடா நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கிளவுட் கேமிங் சேவையை துவக்கியது பேஸ்புக்
உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் சமீப காலமாக கிளவுட் கேமிங் துறையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.
மூன்றாவது காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் லாபம் 38 சதம் சரிவு
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் நிகரலாபம் , 37.81 சதம் குறைந்துள்ளதாக, டாடா குழுமத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: