CATEGORIES
Categories
நாட்டில் உணவு விநியோக நிறுவனங்கள் 85 சதம் மீண்டுள்ளன: ஸொமாட்டோ தகவல்
கோவிட் தொற்று அச்சுறுத்தல், ஊரடங்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நாட்டில் உணவு விநியோக நிறுவனங்கள் இப்போது 85 சதம் அளவுக்கு மீண்டுள்ளதாக ஸொமாட்டோ தலைமைச் செயல் அதிகாரியுமான தோபிந்தர் கோயல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
2023க்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கம்: பியூஷ் கோயல் தகவல்
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: ரயில்வே நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் நாடு முழுவதும் பல பகுதிகளில் நடக்கின்றன. மேற்கு ரயில்வேயில் காந்தி நகர் ரயில் நிலையம், மேற்கு மத்திய ரயில்வேயில் ஹபிப்கன்ச் , வடகிழக்கு ரயில்வேயில் கோமதி நகர் ரயில் நிலையம், வடக்கு ரயில்வேயில் அயோத்தியா ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன.
பிரதமரின் வெளிநாட்டு பயணம் 5 ஆண்டுகளில் ரூ.517 கோடி செலவு
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 58 நாடுகளுக்கு பயணம் செய்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
கோவிட் தொற்றுக்கு ரஷ்ய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை தொடங்க வாய்ப்பு
ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனை இந்தியாவில் சில வாரங்களில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கேம்ஸ், ஏஞ்சல் புரோக்கிங் ஆகிய நிறுவனங்களுக்கு பொதுப்பங்கு வெளியீட்டுக்கு சிறப்பான வரவேற்பு
கேம்ஸ் மற்றும் ஏஞ்சல் புரோக்கிங் பொதுப் பங்கு வெளி யீட்டுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
பொது முடக்க காலத்தில் பெண்களுக்கு எதிராக ஏராளமான குற்றங்கள்: மத்திய அமைச்சர் தகவல்
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்பு ஜவுளித் தொழிலில் வளர்ச்சி, நெசவாளர்களுக்கான மேக் இன் இந்தியா திட்டம் குறித்த அறிவிப்புகள்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானி, பின்வரும் தகவல்களை அளித்தார்.
குறைந்த விலை வயர்லெஸ் ஹெட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்
இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற ஹைஃபைமேன் நிறுவனம் புதிய புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது குறைந்த விலையில் வயர்லெஸ்ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.405 விலையில் புதிய சலுகை அறிவித்த விஐ
ரூ.405 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை விஐ நிறுவனம் அறிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர் கோவிட் தொற்றால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
கோவிட் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பாகங்கள் இறக்குமதி செய்ய தடை இல்லை: அமைச்சர் தகவல்
மத்திய அரசு சீன மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து வரும் நேரத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பாகங்கள் இறக்குமதி செய்ய தடை இல்லை என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. தகவல் தொடர்புதுறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே சீனாவில் இருந்து மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வது குறித்த எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் போக்கோ எக்ஸ்3 அறிமுகம்
செப்.29ல் ப்ளிகார்டில் விற்பனையாகிறது
வீடுகளில் மின்கட்டணம் வசூல் செய்யும் முறை தமிழக மின் வாரியம் விரைவில் அறிமுகம்
வீடுகளிலேயே டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்கும் வசதியை, தமிழக மின் வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்டீல் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சர்
எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து மத்திய எஃகுத் துறை அமைச்சர் தர்மந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
தமிழக ரயில்வே திட்டங்கள் நிறுத்தி வைப்பு வருத்தமளிக்கிறது
வெங்கடேசன் எம்பி அறிக்கை
சிங்காரி செயலி கடந்த 3 மாதங்களில் 30 மில்லியன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது
இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டு இந்தியாவில் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டது.
சுவ நிதி திட்டத்திற்காக ரூ.600 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: அமைச்சர்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ( தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.
சர்வதேச சந்தையில் அறிமுகமானது ரியல் சி17 ஸ்மார்ட்போன்
ரியல்மி தனது சி17 ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை வரும் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும்
எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து மத்திய எஃகுத் துறை அமைச்சர் தர்மந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
காணொளி மூலம் வாடிக்கையாளர்கள் உறுதி செய்யும் நடைமுறை
காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ அனுமதி
ஐ.நா.அமைதி நடவடிக்கைகளில் முக்கிய நாடாக இந்தியா இருந்துள்ளது: மோடி
ஐக்கிய நாடுகளின் பொது சபையில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
16.71 மில்லியன் பீப்பாய் கச்சா எரிபொருள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியா வாங்கியது
அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
கோவிட் தொற்றால் உலக பொருளாதாரம் கடுமை வீழ்ச்சியை சந்தித்துள்ளது: உலக வங்கி
கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமன்றி, உலகப் பொருளாதாரமும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனை மீள்வறத்கான நடவடிக்கைகளில் பல உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகும் எம்ஜி குளோஸ்டர்
எம்ஜி குளோஸ்டர் மாடலில் அசத்தல் கூடுதல் அம்சம் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது எம்ஜி மோட்டார் தனது குளோஸ்டர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எம்ஜி குளோஸ்டர் இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
விமான போக்குவரத்து துறையை மீட்க பல நடவடிக்கைகள்: ஹர்தீப் சிங் பூரி தகவல்
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: கோவிட் தொற்றுக்கு மத்தியில் விமான போக்குவரத்து துறையை மீட்க பல நடவடிக்கைகளை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்டது.
பாதுகாப்புக்கு உறுதியானால் மட்டுமே ஆரக்கிள்-டிக்டாக் ஒப்பந்தத்துக்கு அனுமதி
அமெரிக்க நாட்டுக்கு பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதியானால் மட்டுமே ஆரக்கிள் டிக்டாக் ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னைத் துறைமுகத்தில் சரக்கு கையாளும் காலம் ஏழு நாட்கள் வரை நீட்டிப்பு
சென்னைத் துறைமுகத்தில் கடந்த செப்.14ல் ஏற்றுமதி கண்டெய்னர்களின் போக்குவரத்து சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரூ.598 விலையில் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகை: ஜியோ அறிமுகம்
ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் புதிய சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய வண்ணத்தில் நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம்
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் காலாண்டில் ஏர் இந்தியா ரூ.2570 கோடி இழப்பு
முதல் காலாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.2570 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது.