CATEGORIES
Categories
'கெமிக்கல் சிக்னல்' கொடுக்கும் இறால் மீன்கள்
சிறுநீரில் உள்ள கெமிக்கல், எதிரியை பயமடையச் செய்கிறதாம்.
முப்பெரும் தேவியர்!
"சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய்'' எனக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்கிறான் பாரதி. நாம் அன்னையிடம் தேக ஆரோக்கியத்தைக் கேட்போம். உண்டு உறங்க தேவையான பொருள், வீடு, ஆரோக்கியமான வாழ்வு என்றெல்லாம் கேட்போம். ஆரோக்கியம் மிக முக்கியம் அல்லவா? ஆங்கிலத்தில் ஹெல்த் ஈஸ் வெல்த்'' என்பார்கள். 'ஆரோக்கியமே சிறந்த செல்வம்'' என்று பொருள்படும்.
பண்டைய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணம்.
பொதுவாக பண்டைய காலத்தில் பெண்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து தான் தங்கள் அழகை தக்கவைத்து கொண்டனர். அதிலும் குறிப்பாக சமையலறையில் இருக்கும் பல பொருட்கள் பண்டைய காலங்களில் அழகு சாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மழைக்கால சரும பிரச்சனைகள்!
மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள் உடலை வருத்தி எடுக்கும் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை மழைக்காலம் வழங்கினாலும் ஆரோக்கியத் திற்கு சில அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும்.
முக்தி தரும் பத்ரிநாத்!
இந்திய நாடு ஒரு புண்ணிய பூமி. பல புண்ணிய நதிகளைக் கொண்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், நமக்கு கிடைத்த மயமலையும் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவில்களும் தான்.
ரூபாய் நோட்டுகளும் ருசிகரத் தகவல்களும்!
சில நாடுகள் தங்கள் பண நோட்டுகளை தங்கள் நாட்டுக்குள்ளேயே அச்சடித் துக் கொள்கின்றன. ஆனால் செலவு மற்ற கஷ்டங்களை முன் நிறுத்தி, பல நாடுகள் தங்கள் பண நோட்டுகளை உலகின் பிரபல பண நோட்டு அச்சடிப்பு நிறுவனங்களிடம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றன.
மன ஆரோக்கியத்திற்கான உணவுகள்!
அடங்கி கூட கொரானாவின் பிடியில் கிடக்கும் நாம் உணவு கிடைப்பது மட்டுமல்ல உண்பது துக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது..
ஜெயமீரா ஜெகன்னாதன்: பின்னணிக் குரல் சாதனை நாயகி!
டப்பிங் துறையில் கடந்த 37 வருடங்களாக தூய தமிழில் பேசி செயல்பட்டுக் கொண்டி ருக்கும் ஜெயமீரா ஜெகந்நாதன் “சிறந்த கதா பாத்திர குரல் (தமிழ்) விருது' பெற்றவர். டப்பிங் மட்டுமல்ல; நாடகக் குழு ஒன்றினை வெற்றிகரமாக கணவருடன் இணைந்து நடத்தி வருகிறார். . சொந்தமாக நாடகங்களை எழுதி தயாரிக்கிறார். நாட்டியம் பயின்றவர். அவரிடம் ஒரு குறும்பேட்டி:
சிறுநீரகப் பிரச்சனையை தெரிந்து கொள்வது எப்படி?
நம் உடலில் அதிகம் உழைக்கும் உறுப்பு என்ற பெருமையும், 80 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருந்தாலும் நம்மை சிரமப்படுத்தாமல் சமாளித்துக் கொள்ளும் ஆற்றலும் சிறுநீரகங்களுக்கு உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாது.
சின்ன முள்ளும் பெரிய முள்ளும்!
அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தை குளிப்பாட்ட வேண்டும். வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக் குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து குழந்தைக்கு 'மூடே' சரியில்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும் வெண்பூசணி!
பூசணிக்காயில் மஞ்சள் நிறமுள்ள கல்யாண பூசணியும், வெண்மை நிறமுள்ள பூசணியும் காணப்படுகிறது. இந்த 2 பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது?
முந்தைய காலத்தில் உணவுகள் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்டு சாப்பிடப்பட்டது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில், நாம் மிகவும் பிஸியாக இருப்பதால், அதே மாதிரியான வாழ்க்கை முறையை அனுபவிக்கவோ அல்லது பின்பற்றவோ முடிவதில்லை.
குழந்தையின் தலை கூம்பு வடிவில் உள்ளதா?
குழந்தை பிறந்ததும் குழந்தையின் உறுப்புகள் அனைத்தையும் கவனிப்பார்கள் வீட்டு பெரியவர்கள். அதில் முக்கியமானது குழந்தையின் தலை. பிறந்த குழந்தை தலை கூர்மையாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பு:- குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்!
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல.
நவ துர்கைகள்!
சைலபுத்ரி, பிரம்மசாரினி, சந்திர காண்டா, கூஷ்மாகாந்தா, ஸ்கந்த மாதா, காத்யாயினி, மகாகவுரி, சித்திதாத்ரி இந்த 9 துர்கைகளுக்கும் வட நாட்டில் தனித் தனியாக கோவில் உள்ளது. நவாராத்ரியின் போது 9 நாட்களும் தினந்தோறும் ஒரு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிரது.
திருமணப்பேறு அருளும் வேட்டக்கொரு மகன் கோவில்!
கேரள மாநிலத்தில் வேடுவன் எனும் வேட்டைக்காரன் உருவத்தில் இருக்கும் இறைவனை வேடுவமூர்த்தி என பொருள் தரும் கிராத மூர்த்தி, பாசுபத மூர்த்தி ஆகிய பெயர்களில் அல்லாமல் 'வேட்டக்கொருமகன்' (வேட்டைக்கொரு மகன்) எனும் பெயரில் வழிபட்டு வருகின்றனர். அதற்கு புராணக் கதைகளைக் கூறுகின்றனர்.
சுற்றுலா: கோவில் நகரம் நெல்லூர்
சீமாந்திரா மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம் தான் நெல்லூர். சென்னைக்கு அருகிலேயே அமைந்துள்ள சுற்றுலாத் தலமான நெல்லூர், மாநிலத்தி லேயே அதிக மக்கள் தொகை உடைய ஆறாவது நகரமாகும். ஸ்ரீ பொட்டிராமுலு எனும் ஆந்திர மாநிலத்திற்குப் போராடி உயிர் விட்டாவரின் பெயரால் அமைந்துள்ள ஊர் நெல்லூர் மாவட்டத்தின் தலைநகராகும். ஆரம்ப காலத்தில் இம்மாவட்டம் நெல்லூர் என்றே பெயர் கொண்டிருந்தது.
எந்தெந்த திசையில் பொருட்களை வைக்கலாம்!
ஈசான ஈசான மூலை (வடகிழக்கு) சகல வழியேயே சௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது. எனவே இந்த மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயது முதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக் கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கக் கூடாது.
உயர்கல்வி வேலைவாய்ப்பு: மருந்தியலில் புதிய படிப்பு பார்ம்-டி!
பார்ம் -டி படிப்பு என்பது டாக்டர் ஆப் பார்மசி படிப்பு ஆகும். இப்படிப்பு புதிதாக அறிமுகமாகியுள்ள படிப்பு ஆகும். பி பார்ம், டி-பார்ம் என பார்மசி பட்டப் படிப்பு, பார்மசி பட்டயப்படிப்பு, எம் பார்ம் எனும் முதுநிலை பார்மசி எனும் மருந்தியல் படிப்புகள் குறித்துக் கேள்வியுற்றுள்ள நமக்கு பார்ம் -டி என்பது புதிய வருகைதான்.
நம்பிக்கைத் தொடர்: நெருக்கடியிலும் ஒரு நிம்மதி!
இயற்கையை மாசுபடுத்தாத போது அது நமக்கு என்ன தருகிறது என்பதன் மூலம் அதன் மீது நமக்கு மதிப்பு வளர்ந்திருக்கிறது.
இதய நோய் தடுக்கும் பிளம்ஸ் பழம்
பிளம்ஸ் ஆகிய சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது என்றும், கொழுப்புச்சத்து குறைந்து இதய நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.
சுவாச கட்டமைப்புக்கு சீரகக் குடிநீர்!
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
இறைவன் வைத்த தேர்வு!
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றார் வள்ளுவர்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு!
மருத்துவக்குணம் நிறைந்த பொருட்களில் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக்கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும்.
உடல் நலனுக்கு கேடு, குளிர்ச்சியான நீர்!
குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பதால் உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது ரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும்.
ஆளில்லா இடத்தில் தானாகவே நகரும் கற்கள்
கற்கள் தானாய் நகர்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடக்கிறது. மரணப் பள்ளத்தாக்கு பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி ரேஸ்டிராக் பிளாயா எனப்படுகிறது.
ஆஸ்துமாவை விரட்டும் கண்டங்கத்ரி சூப்!
கிராமங்களில் வாழ்பவர்கள் அறிந்த செடி கண்டங்கத்திரி செடி. கண்டங்கத்திரியை வற்றல் செய்து வறுத்துச் சாப்பிடுவர். இதன் சிறிய உருண்டையான வெளிப்பகுதி முழுவதும் முற்கள் நிறைந்து இருக்கும் காய்தான் கண்டங்கத்திரி. பார்ப்பதற்குச் செடி போலவே இருக்கும். ஆனால் தரையில் படர்ந்து வளரும்.
ஆக்சிஜன் இல்லாமல் வாழும் ஜெல்லி மீன்கள்!
ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழக்கூடிய உலகின் முதலாவது உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் உயிரின அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்று கருதப்படுகிறது.
ராமனின் தாய் கவுசல்யா கோவில்!
ராமனின் தாய் கௌசல்யா!
புதிய வீடும் வாஸ்தும்!
வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும்.