CATEGORIES
Categories
கார்கோடகபுரீசுவரர் சுவாமி கோவில்!
ராகு - கேது பரிகார திருத்தலம்:
நம்பிக்கைப் பாடம்!
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு சீடர் கேட்டார்: “யார் சிறந்த ஆசிரியர்?''
அண்டை மாநிலத்தில் பொங்கல் பண்டிகை!
நாம் தமிழ்நாட்டில் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங் கானாவில் சங்கராந்தி பண்டிகை என்று அழைக்கிறார்கள்.
பூக்கூடை
65 வகைக்கும் மேலான வலசைப் பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகை மீன் இனங்கள், 5 வகை பாம்புகள், 10 வகை பல்லிகள், 11 வகை இரு வாழ்விகள், 10 வகை பாலூட்டிகள், வண்ணத்துப் பூச்சிகள், 20 வகை தட்டான்கள், 24 வகை ஒட்டுடலிகள், கரப்பான்கள், மிதவை உயிரினங்கள், 167 வகையான தாவரங்கள் என்று மொத்தம் 625 வகைக்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள்.
ஆயுளை நீட்டிக்கும் தேங்காய் பால்!
தாய்ப்பாலுக்கு இணையானது தேங்காய். தேங்காய் பயன்பாடு மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்.
உலகின் பெரிய பூங்கா!
யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றானதுபாயில், துபாய்லாந்த் என்னுமிடத்தில் உலகின் மிகப் பெரிய பூங்கா உள்ளது.
உயர்கல்வி வேலைவாய்ப்பு: ஜெர்மனியில் உயர் கல்வி!
பொதுவாக உயர் கல்வி என்றவுடன் அனைவருக்கும் நினைவில் முதலில் நிழலாடுவது அமெரிக்கா, அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகியன. ஆங்கிலவழிக் கல்வி அளிப்பன என்பதே இவற்றுக்கு அளித்திடும் முதல் நிலை.
உலகின் மிகப் பெரிய பஸ் நிலையங்கள்!
உலக அளவில் மிகப் பெரிய பஸ் நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்தப் பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருந்தது அது.
புவனேசுவரம் லிங்கராஜா கோவில்!
ராஜா என்றால் அரசன் என்று பொருள். ஒரிசாவில் உறையும் லிங்கராஜ ஆலயங்கள் பலவற்றில் அகிலமெங்கும் இருந்து அருள் ஒளி வீசும் லிங்கங்களுக்கெல்லாம் பேரரசர் மகாராஜா. ராஜாதிராஜா.
வாண வேடிக்கையிலும் கின்னஸ் சாதனை!
உலகம் முழுவதும் வாண வேடிக்கைகள் நடக்கின்றன. இதில் கின்னஸ் சாதனைகூட உண்டு.
ரசிகர்கள் பாராட்டுதான் எனக்கு பெரிய விருது -ஸ்ருதிராஜ்
இன்றைய கால பெண்கள் இப்போ தெல்லாம் பெரும்பாலும் சினிமா பார்த்திட, கச்சேரி கேட்டிட தியேட்டர் மற்றும் சபாக்கள் பக்கமே போவதில்லை. காரணம் இன்று டி.வி. பெட்டிகள் முன் அமர்ந்து அரை மணி நேரத்திற்கு ஒரு சீரியல் பார்க்கவே நேரம் சரியாக உள்ளது.
குழந்தையின் தலை சூடாக இருப்பது ஏன்?
நிறைய பெற்றோர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. குழந்தை தலை சூடாக இருக்கிறது! இது காய்ச்சலாக இருக்குமா?காய்ச்சல்னா என்ன காரணம்? நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறதா? விளையாடுது!! இது நோயா? இல்லை உடம்பு மட்டும் சூடா இருக்குதா? ஒரே குழப்பமா இருக்கா?
ராமேசுவரத்தில் மணல் ஆஞ்சநேயர்!
ஆஞ்சநேயரை கற்சிலையாகத்தான் தரிசித்து இருக்கிறோம். மணல் மரச் சிலையாக ராமேசுவரத்தில் அபய ஆஞ்சநேயர் கோவிலில் தரிசிக்கலாம்.
மூளை வலிமை பெற....
வேலைக்கு செல்லும் அவசரத்தில் பலரும் காலை உணவை சரியாக உண்ணாமல் தவிர்த்து விடுகின்றனர். எனவே இவர்களின் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இதனால் மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க முடியாமல் மூளை அழிவுக்குக் காரணமாகிறது. எனவே காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள்.
மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்
மனித உடல் 7 ஆதாரங்களை மையமாக வைத்து இயங்குகிறது. 7 ஆதாரங்களும் முறையாக செயல்பட்டால் நோய் இல்லாமல் வாழலாம்.
பூக்கூடை
இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ராமேஸ்வரத்தில் தனக்கொரு கோவிலைக் சொல்லி இறைவன் மன்னன் சேதுபதியிடம் கனவில் வந்து கட்டளையிட்ட தாகவும், அதற்கு உதவும்படி மன்னன் இஸ்லாமியரான சீதக்காதியிடம் கேட்டுக் கொண்டதாகவும், அவரது உதவி பெற்று அந்தக் கோவில் எழுந்ததாகவும் சொல்வார்கள் பக்தர்கள்.
முதுமையை விரட்டும் நெல்லிக்காய்!
நம் உடலுக்கு ஏற்ற தரமானகனி, பல ஊட்டச் சத்துக்கள் உடைய கனி, நம் உடல் முதுமை அடையும் வேகத்தைக்குறைக்கும் கனிநெல்லிக் கனி. இதைவிட மலிவாக, ஊட்டச் சத்துக்கள் உடைய ஓர் உணவு என்று எதையும் கூற இயலாது. கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தினமும் 30 மில்லி நெல்லிச் சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன்கலந்து சாப்பிட்டுவருபவருக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலால் கொரானா கிட்டவே வராது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் அவை நாடு மற்றும் நகரங்களில் வித்தியாசமாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல ருசிகர தகவல்கள் சில:
கிருஸ்துமஸ் செய்திகள்!
செயற்கைக் கோளில் ஒளிபரப்பப்பட்ட முதல் கிறிஸ்துமஸ் செய்தியை அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் அனுப்பினார்.
வறுமையில் தேசம்: நாய்க்கு 19 அடி தங்க சிலை!
துருக்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி நாய் ஒன்றின் மிகப்பெரிய தங்க சிலையை திறந்து வைத்திருக்கிறார். இந்த நாய் சிலையின் உயரம் 19 அடி இது அலாபை எனும் இனத்தை சேர்ந்த நாய்; துருக்மெனிஸ்தான் அதிபருக்கு விருப்பமான நாய் இனமாக இருந்தது.
ஜென் தத்துவம்: மனதில் உறுதி வேண்டும்!
ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார ஜென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறமை வாய்ந்த இளம் வில்வித்தைக்காரர் முன்வந்தார். துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார். இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.
நிம்மதி கொடுக்காததை ஒதுக்கி விடுங்கள்!
பசிக்கும் போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது லகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
தேர்தல்கள், பாடங்கள், எச்சரிக்கைகள்!
இனிய தோழர் நலமா? இந்த வருடம் நடந்த இரண்டு முக்கியமான தேர்தல்கள் இரண்டு முக்கியமான பாடங்களைச் சொல்கின்றன.
சுற்றுலா: பசுமை பூக்கும் மங்களூர்!
மங்களூர் நகரினைக் கருநாடகத்தின் நுழைவாயில் என்பர். எழில் மிக்க நகரம் அது. கருநீலத்தில் தோன்றும் அரபிக் கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரம். மங்களூர் எனும் பெயரே மங்களாதேவி எனும் இறைவியின் பெயரில் அமைந் துள்ளது.
சமையல் மேஜை!
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் லக்ஷ்மி ஹேமமாலினி. புத்தகம் படிப்பது, பத்திரிகைகள் வாசிப்பது, டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது தையல், மற்றும் பத்திரிகைகளுக்கு சமையல் குறிப்புகள் எழுதுவது இவரது பொழுது போக்குகள். டி.வி. சேனல்கள், யூ-டியூப்பில் சொல்லப்படும் சமையல் வகைகளை ருசியாக சமைத்து விருந்தினர், குடும்பத்தினரை அசத்துவார்.
சங்கீதம் எனது சாம்ராஜ்ஜியம்!
சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த பிரவீனா திருமணத்திற்குப் பிறகு மும்பை வாசியானவர். அதன் பிறகுதான் சங்கீதத்திலும், வீணையிலும் தேர்ச்சி பெற்று கடந்த பல வருட காலமாக இத்துறையில் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.
குழந்தை வளர்ப்பில் பள்ளிகளின் பங்கு!
குழந்தை வளர்ப்பு
ஒரு புறாவுக்கு ரூ.14 கோடியா?
சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும், சீனர்கள் போட்டி போடத் தொடங்கி இருக்கிறார்கள்.
உயர்கல்வி வேலைவாய்ப்பு: கலை, அறிவியல் கல்லூரிப் படிப்புகள்!
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இடையே மிக அதிகபட்ச மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் தேடுவது, பொறியியல், மருத்துவம், ஐ.ஐடி படிப்புகள் என்னும் நிலை இருந்து வந்ததில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 200-க்கு 200 எடுத்த மாணவர்கள் கூட மேலே குறிப்பிட்ட படிப்புகளில் ஆர்வம் காட்டாமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்திடச் சேர்வதைப் பார்க்கிறோம்.
உடலுக்கும் கூந்தலுக்கும் அழகு தரும் அரிசி நீர்!
தினமும் உணவுக்கு பிரதானமாக சமைக்க பயன்படுத்தும் பொருள் அரிசி. அரிசியை ஊறவைத்து, அதன் பிறகு அதை நன்றாக கழுவி சமைப்போம். இந்த நீரை வீணாக கீழே கொட்டிவிடுவோம். சிலர் இதை வீணாக்காமல் காய்கறி தோட்டத்திற்கு பயன்படுத்துவார்கள். மேலும் சிலர் வாழைக்காய், வாழைத்தண்டு போன்ற வற்றை நறுக்கி அலசுவதற்கு இந்த நீரை பயன்படுத்துவது உண்டு. மேல் நாடுகளில் இந்த நீரை முகத்துக்கும் கூந்தலுக்கும் பயன்படுத்துவார்கள்.