CATEGORIES
Categories
ஜபல்பூரில் அதிசய காளி!
மத்திய பிரதேசத்தில் உள்ள பிரபலமான நகரங்களில் ஒன்று ஜபல்பூர். இங்கு பல கோவில்கள் உள்ளன. இதில் மிகவும் பிரபலமான கோயில் காளி கோயில்.
சுற்றுலா தலம்: அம்போலி ஒரு சொர்க்க பூமி!
மராட்டிய மாநிலத்தில் 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலை வாழிடம் அம்போலி நகர் ஆகும்.
சிவ-ராம கல்யாண வைபோகம்!
ஒரு வீட்டில் பெண் பிறந்து விட்டால் போதும்!
சம்மணமிடுங்கள் சங்கடம் தீரும்!
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.
குழந்தை வளர்ப்பு: அரவணைப்பே அறிவை வளர்க்கும்!
வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, குழந்தைகள் அவ்வப்போது அடிவாங்குகிறார்கள்.
ஓமனும் மாதுளம்பழமும்!
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிலிருந்து இரண்டு மணி நேரப்பயண தூரத்தில் பச்சை மலை பிரதேசம் உள்ளது.
ஊட்டச்சத்து மிக்க துவரை!
“டால்' என்றாலேதுவரம்பருப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்.
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: மாற்று மருத்துவ பட்டயப் படிப்புகள்!
மருத்துவத்துறையில் ஆங்கில மருத்துவப் படிப்புகளாக எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.பி.டி. எஸ்., எம்.டி.எஸ். ஆராய்ச்சிப் படிப்புகளும், துணை மருத்துவப் படிப்புகள், எக்ஸ்ரே , பரிசோதனை, நர்சிங் ஆகிய படிப்புகள் இருக்கின்றன என்பதை அறிவோம்.
அவர் வருவாரா..?
கோபத்தில் மாமாவை விட்டுப் பிரிந்து வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டிருந்தன.
அதிகாலையில் நல்லெண்ணெய் கொப்பளிப்பு!
எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
ஸ்மார்ட் போனில் இருந்து விடுவிப்பது எப்படி?
குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படும்.
எலும்பை பாதுகாக்கும் கால்சியம் உணவுகள்!
வேலைக்கு செல்லும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி... அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை கவனித்துக் கொண்டு தங்களைத் தானே கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது இல்லை என்பது தான் உண்மை .
வசந்த் பூமி மிசோரம்!
சுற்றுலா தளம்
மாசி மகம் புனிதமானது!
இளவேனிற்காலம் வந்து விட்டது. காற்று கவிதைபாடுகிறது. மலர்கள் மல்லாரி கேட்டு ஆடுவதுபோல் ஆடுகின்றன.
மருத்துவ படிப்புகள் ஒரு பார்வை!
உயர்கல்வி - வேலைவாய்ப்பு
நோய் தீர்க்கும் அருமருந்து அருகம்புல்!
நம் அனைவருக்குமே அருகம்புல் பற்றி தெரியும். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீ நீயாகவே இரு...
ஜென் தத்துவம்
திருமணத்தடை அகற்றும் கிளியனூர் அகத்தீசுவரர்!
இன்று சிற்றூராக விளங்கும் கிளியனூர் கி.பி.6- ம், 7-ம் நூற்றாண்டில் சீரும், சிறப்புமிக்க ஊராக திகழ்ந்ததற்கு கல்வெட்டுகளே சான்றுகள்.
தமிழிசை என் உயிர்த் துடிப்பு!
சங்கீதம் விளைந்த பூமி. இன்றைக்கும் குறைவில்லாமல் சங்கீதத்தை மழையாகப் பொழிகிறது. எத்தனையோ வித்வான்களைக் கண்ட பூமி தான் தஞ்சை.
தமிழர்களின் தீவு!
தமிழர்கள், தமிழ்ப்பெயர்கள் ஆனால் வித்தியாசமான உச்சரிப்பு ,தமிழ் நாகரிகம், தமிழ்ப்பண்பாடு நிலவும் பலரும் அறியாத தீவு ஒன்றுதான் இரீயூனியன் அல்லது இரேயூனியன் எனும் ரீயூனியன் தீவு. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சுத் தீவு.
சமூகப் போராளி அருணாராய்!
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக வேகமான வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நாட்டின் பால் அக்கறை கொண்ட அனைவரும் நம்பினர்.
குழந்தையுடனான அம்மாவின் உறவு!
குழந்தை வளர்ப்பு
கல்லிலே மின்னும் கலை வண்ணம்!
பயணக்கட்டுரை
எல்லோரும் இந்நாட்டு மக்கள்!
எல்லோரும் இந்நாட்டு மக்கள்!
கடன்!
கதிரேசனை யாரோ தொட்டார்கள். மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். மணி அண்ணன் முகம் மாதிரி தெரிந்தது.
என் கணவர் தான் எனக்கு துணை!
சின்னத்திரை தொடர்களில் கண்ணைக் கவரும் கதாபாத்திரங்கள் கொஞ்சமே மிஞ்சும். இன்றைய இல்லத்தரசிகளின் மார்னிங் ஷோ - மேட்னிஷோ-ஈவினிங் ஷோ என பலவாரான ஷோக்களாக பொழுது போக்கும் அம்சங்களாக திகழ்பவை டி.வி.சீரியல்கள் மட்டுமே.
அவல் உணவுகள்!
அவல் உணவுகள்!
அதிகாலை சுபவேளை!
வெற்றி ரகசியம்
அடுத்தவரை அண்ணாந்து பார்க்காதே!
இன்பம் என்பது கானல் நீர் போன்றது. ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும். ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்... கானல் நீரைக் கண்டால் மனதில் பூரிப்பு தோன்றும்.
12,000 அடி உயரத்தில் சிவன் ஆலயம்!
சிவராத்திரி கட்டுரை