CATEGORIES
Categories

அக்டோபர் மாதத்தில் லண்டன் செல்கிறார் பிரதமர் மோடி!
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!!

கோயம்புத்தூர், பொள்ளாச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு!
கார்கள், ஆட்டோ சேதம்; தனி போலீஸ் படை விசாரணை!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா! படப்பிடிப்பு தொடங்கியது!!
இயக்குநர் வெங்கட் பிரபுநடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.

14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைநேர்த்தி மிக்க பாம்பு வாள் இந்தியாவுக்கு திரும்புகிறது!
100 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!!

அ.தி.மு.க. பொதுக்குழுவை அக்டோபர் 3-வது வாரத்தில் நடத்த திட்டம்!
எடப்பாடி டெல்லி பயணத்தின் பின்னணி தகவல்!!

பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக புகார்: தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமித்ஷா அவசர ஆலோசனை!
‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு மீது தடை வருமா?

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பி.எப்.ஐ.அலுவலகங்களில் என்.ஐ.ஏ.சோதனை!
தலைவர் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது!!

தனுஷின் 'வாத்தி' வெளியாகும் தேதி அறிவிப்பு!
'சித்தாரா எண்டர்டெயின் மெண்ட்ஸ்' சூர்யதேவர நாக வம்சி,' ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்' சாய் சௌஜன்யாவுடன் இணைந்து, தனுஷ் நாயகனாக நடித்து வரும் 'வாத்தி' திரைப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் தயாரித்து வருகிறார்.

விஜய் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!
'மாஸ்டர்', 'பீஸ்ட்'படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் புதிய படம், வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

தி.மு.க.வில் இருந்து ஒவ்வொருவராக விலகுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனை!
எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வி: ஆஸ்திரேலிய அணியிடம் அடிபணிந்த இந்திய பவுலர்களின் சொதப்பல் ஆட்டம்!
மூன்று ‘கேட்ச்'கள் தவற விட்டனர்!!

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை எடுங்கள்!
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

காங்கிரஸ் தலைவர் பதவி: மூத்ததலைவர்களுடன் சோனியா ஆலோசனை!
ராகுல் போட்டியிட சம்மதிப்பாரா?

'சூர்யா 42' படத்துக்காக கோவாவில் உருவாகும் பிரமாண்ட அரங்கம்!
சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்தார் சூர்யா.

என்னை ஷாருக்கானுடன் ஒப்பிடாதீர்கள்! - துல்கர் சல்மான் சொல்கிறார்
நடிப்பதில் நடிகர் துல்கர் சல்மான் தமிழ் மற்றும் மலையாள படங்களைத் தொடர்ந்து பிற மொழிப்படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' தற்போது தெலுங்கு, இந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசனங்களை படித்தும் வாயில் நுழையவில்லை - திரிஷா ‘குந்தவை’ வெளியிட்ட தகவல்!!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது. இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ள நடிகை திரிஷா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், பொன்னியின் செல்வன் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் படம்.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்!
முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை!!

மியான்மருக்கு கு கட கடத்திச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்களை உடனடியாக மீட்க வேண்டும்!
மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!

ஆக.29-ஆம் தேதியே ஸ்டாலினுக்கு கடிதம்: தி.மு.க.வில் இருந்து சுப்புலெட்சுமி ஜெகதீசன் விலகினார்!
“மன நிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என அறிக்கை!!

சமந்தாவுக்கு 2-வது திருமணமா?
நடிகை சமந்தாவுடனான விவாகரத்து அறிவிப்புக்கு பின் நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக வலைதளங்களில் சமூக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்: தி.மு.க. நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!
அக்டோபர் 2-ஆவது வாரத்தில் பொதுக்குழுவும் கூடுகிறது!!

கட்சியின் தேசியத் தலைவர் பதவி: ராகுலுக்கு ஆதரவாக தமிழக காங். தீர்மானம்!
புதிய மாநிலத் தலைவரை நியமிக்க சோனியாவுக்கு அதிகாரம்!!

77 அமைச்சர்களுடன் செப். 28-ந் தேதி மோடி முக்கிய ஆலோசனை!
82 துறைகளின் செயலாளர்களும் பங்கேற்கின்றனர்!!

ராணிக்கு அஞ்சலி செலுத்த லண்டனில் குவிந்த உலகத் தலைவர்கள்!
இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு உலகத் தலைவர்களும் குவிந்தனர். அவர்களில் முக்கியமானவர்களின் விவரம் வருமாறு:

ரத்த அழுத்தத்தை சீராக்கும் பீட்ரூட்
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக்கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் 20-ஆம் தேதி வி.ஐ.பி. தரிசனம் ரத்து!
திருப்பதியில் 20-ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தொண்டர்கள் விரும்பினால் கட்சியின் தலைமையை ஏற்கத் தயார்!
தஞ்சையில் சசிகலா பேட்டி!!

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்: ஜி.கே.வாசன் எம்.பி. நன்றி!
"நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த மத்திய அரசிற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.நன்றி தெரிவித்துள்ளார்.

சூப்பர் குட் பிலிம்சின் ‘100’ வது படத்தில் விஜய் !
'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வம்சி இயக்கத்தில் ‘வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

‘வேட்டையாடு விளையாடு 2' படத்தின் கதை வெளியானது!
'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ விழாவில் 'வேட்டையாடு விளையாடு 2' படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் கமலிடம் அந்த கதையை தருவோம் என்றும், இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார்.