CATEGORIES
Categories

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் இளையராஜா!
திரையுலகினர், பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு!!

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்!
மாணவர்கள் எதிர்காலம் கருதி, பள்ளி தொடர்ந்து நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது!
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!!

உளவுத்துறை செயலிழந்து விட்டது: முன்கூட்டியே கைது செய்யாததே கலவரத்துக்கு காரணம்!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

தேர்தல் அவதூறு வழக்கில் பிரேமலதா விடுதலை!
தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசிய வழக்கில் இருந்து பிரேமலதாவை விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் போட்டி: வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கும் பாராட்டு!!

அறிவியல் கற்பனை கதை உண்மையாகிறது: சந்திரன் – செவ்வாய் கிரகங்களுக்கு புல்லட் ரெயில் போக்குவரத்து!
ஜப்பான் பல்கலைக்கழகம் திட்டம்!!

அம்பத்தூரில் ரூ.1.10 கோடி செலவில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்!
அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!!

பசில் ராஜபக்சேவும் தப்பிச் சென்றார்!
அமெரிக்காவில் தஞ்சம் புகுவதாக தகவல்!!

'தாத்தா' மாதிரி சினிமா,அரசியலில் தொடர்ந்து பயணிப்பேன்!- உதயநிதி ஸ்டாலின்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான "நெஞ்சுக்கு நீபதி” திரைப்படம் சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா தான் என் உயிர்
சியான் விக்ரம் உருக்கம்!

சமந்தாவின் "யசோதா" படப்பிடிப்பு முடிவடைந்தது!
நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்து வரும் புதிய படம் யசோதா.

'சேத்துமான்' இயக்குனருடன் 'உறியடி' விஜயகுமார் புதிய கூட்டணி
உறியடி விஜயகுமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

வைரமுத்துவின் சர்வதேசத் தமிழ்த்தாய் வாழ்த்து
கவிஞர் வைரமுத்து எழுதிய ( 'நாட்படுதேறல்)' பாடல்களை பிரபல இயக்குனர்கள் காட்சிப்படுத்தி, அப்பாடல் காட்சிகள் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களிலும் வெளியாகி வருகிறது.

மீண்டும் கமலின் ஆளவந்தான்!
முப்பரிமாணத்தில் வெளியாகிறது!!

பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்: வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!
அ.தி.மு.க.வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள 9,500 கிலோ அசோக சின்னத்தின் சிறப்பம்சங்கள்!
பின்னணி தகவல்கள்!!

சேலத்தில் மாமன்னன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலினை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

விஜய்சேதுபதியை துரத்தும் வில்லன் கதாபாத்திரம்!
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான், தமிழில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் ஆகிய படங்களிலும் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகிறது என்கிறார்கள்

ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிகர் விஜய்?
ஷாருக் கான் உடன் நடிப்பதற்காக விஜய் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

வடசென்னையில் ‘அஜித் 61' படப்பிடிப்பு!
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் கூட்டணி, மூன்றாவது முறையாக ஏகே 61 படத்துக்காக இணைந்துள்ளது.

கமல் முதல்வர், விஜய் நிதியமைச்சர்! கங்கைஅமரனுக்கு வந்த ஆசை!!
இசையமைப்பாளர் கங்கை அமரன் பாஜக கட்சி பிரமுகராகவும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்கள் பட்டியல் வெளியானது!
படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

நிலா வெளிச்சத்தில் ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் தற்போது 'இடும்பன்காரி' என்ற படத்திலும், ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை மஞ்சு வாரியருக்கு சுங்க வாரியம் பாராட்டு!
2021-22-ம் ஆண்டிற்கான வரியை முறையாக கட்டியதால் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'கடைசி விவசாயி'!
'கடைசி விவசாயி' திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது

ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை!
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

டாப்சியுடன் இணைந்த சமந்தா!
நடிகை டாப்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

காமெடி டிராமா'வாக உருவான பன்னிக்குட்டி!
இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம்புலி, 'சின்னத்திரை' ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

"கேசினோ" பர்ஸ்ட்லுக் வெளியானது!
மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார்.