CATEGORIES
Categories
கொரோனா தடுப்பூசியை மோடியும், எடப்பாடியும் போட வேண்டும்!
சீமான் கருத்து!!
அந்தாதூன் 'ரீ'மேக்கில் கே.எஸ்.ரவிகுமார்!
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் 'அந்தகன்' என்ற பெயரில் படமாக்கப்படவுள்ளது.
நமீதா நடித்த காட்சிகளை ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கிய இயக்குனர்கள்!
நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் ''பௌவ் வௌவ்” படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.
ஆன்மிக வாதியாக மாறிய சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் திருமணத்திற்கு பின்பும் முன்னணி கதாநாயகி நடிகைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் நடிகை சமந்தா.
தனுசை சீண்டும் சிம்பு? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
நடிகர் சிம்பு நடித்து வந்த ஈஸ்வரன் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை!
சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே. படத்தைத் தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
கே.ஜே.யேசுதாசின் 43 வருட பழக்கத்தை மாற்றிய கொரோனா!
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி கன்னடம் என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பக்தி பாடல்களையும் பாடியுள்ள இவர், சபரிமலை அய்யப்பனுக்காக பாடிய ஹரிவராசனம் என்ற பாடல் தினசரி சபரிமலையில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தனது 81-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!
கயல் ஆனந்தி
காதலர் தினத்தில் ஜகமே தந்திரம்!
அசுரன் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஆடியோ டைரி வெளியிட்ட தீபிகா படுகோன்!!
டுவிட்டர் பதிவுகள் 'திடீர்' நீக்கம்!
தனுசுடன் இணையும் ஸ்ம்ருதி வெங்கட்!
நடிகர் தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
வில்லனாக நடிப்பதில் அலாதி பிரியம்!-சஞ்சய்தத் சொல்கிறார்.
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பன்மொழிப்படமாக உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.
ரஜினி முடிவில் மாற்றமா?
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது உடல்நிலையை குறிப்பிட்டு, அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார் ரஜினியின் இந்த முடிவை ஏற்காத அவரது அதிருப்தி ரசிகர்கள் வரும் 10ம்தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளனர்.
என் பெயரில் மோசடி நடக்கிறது! அருண் விஜய் பரபரப்பு டுவிட்!!
ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரெஜினா கசான்ட்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.
சூதுகவ்வும் -2 படத்தில் சத்யராஜ்?
நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013-ல் வெளியான திரைப்படம் சூது கவ்வும். சி.வி.குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அரசு நிர்வாகத்தின் பிடியில் தமிழக கோயில்கள்!
சத்குரு ஜக்கிவாசுதேவ் எதிர்ப்பு!!
அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெற வேண்டும்!
டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவு!!
சொந்தக் குரலில் 8 நடிகைகள் பாடிய திருப்பாவை!
இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் அதாவது நான் (சுகாசினி) உமா பத்மனாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனு ஹாசன், கனிகா, ஜெயஸ்ரீ ஆகிய 8 நடிகைகள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம்.
கவர்ச்சி நடிகையாக மாறிய சஞ்சிதா ஷெட்டி!
தனக்கு பொருத்தமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சஞ்சிதா ஷெட்டி,. தமிழ் மற்றும் கன்னடம், மலையாள மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
100 சதவீத இருக்கை விவகாரம்: அரவிந்த்சாமி பரபரப்பு டுவிட்!
தமிழகத்தில் கொரோனா வைரல் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
புற்றுநோயை தடுக்கும்-சோயா பீன்ள்
சோயாபீன்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பிற்கு மிகவும் ஊக்க மளிக்கின்றன.
அமெரிக்காவில் சமையல் வேலை செய்யும் பிரபல நடிகை!
அமெரிக்க அரசு காப்பகத்தில் தன்னார்வலராக பணியாற்றி தங்களின் சமூக கடமைகளை நிலை நிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நானும் (நடிகை ஜெயஸ்ரீயும்) அங்கு தன்னார்வலராக சேவை செய்து வருகிறேன்.
'ஜூம்'மில் சூர்யா, வைரலாகும் புகைப்படம்!
சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!
தினகரன் வலியுறுத்தல்!!
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரின் தாயார் மரணம்
கே.எஸ். அழகிரி இரங்கல்
நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள புதிய படம் முகிழ்!
நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள புதிய படம் முகிழ். இப்படத்தில் ரெஜினா கசான்ட்ரா விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 2 புதிய படங்கள்!
'சாணிக்காகிதம்' படத்தில் கீர்த்தி சுரேசுடன் ஜோடி சேர்ந்து முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் செல்வ ராகவன், அடுத்து தொடர்ச்சியாக தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.
ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்துடன் நடிக்கும் கார்!
செவ்வந்தி மூவிஸ் பட நிறுவனம் சார்பில் மோகன் தயாரித்து வரும் புதிய படம்,ஆற்றல்.விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் விதார்த்தோடு கார் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
தடுப்பூசியால் மகிழ்ச்சியில் மிதக்க வேண்டாம்: லடாக்கை சீனா ஆக்கிரமித்துள்ளதையும் பொருளாதார வீழ்ச்சியையும் மறக்காதீர்கள்!
சுப்பிரமணியசாமி அதிரடி கருத்து!!
தனுஷ் படத்துக்காக வசன கர்த்தாவாக மாறிய பாடலாசிரியர்!
கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு 'தனுஷ் 43' என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.