CATEGORIES
Categories
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை குடும்பத்துடன் பாதயாத்திரை வரும் பெண் வழியெங்கும் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
நதிகள், மலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரபு மாறாமல் பேணிக்காப்பதை வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து சிப்ராபதக் என்ற பெண் தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்துடன் 4000 கி.மீ.தூரம் பாதயாத்திரையாக நடந்து ராமேசுவரம் செல்ல உள்ளார்.
பா.ஜனதா வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறார் அண்ணாமலை
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன.
மத்திய அரசு அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
சொத்துவரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரசு திட்டம் மக்களுக்கு சென்றடைந்ததை உறுதி செய்ய - “நீங்கள் நலமா?" புதிய திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கொல்கத்தா: நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார்.
தமிழகம் போதை மாநிலமாக மாறி வருகிறது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டையில் பி.எல்.எ ரவுண்டானாவில் தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நோய்களை குணப்படுத்தும் மருந்தில்லா செயல்முறை நேரடி பயிற்சி வகுப்பு
புதுச்சேரி உருளையன்பேட்டை அம்மன் வீதியில் அமைந்துள்ள புதுச்சேரி ITI தனியார் மையத்தில் சுஜோக் தெரப்பியின் மூலம் உடல் வலியினை ஒரு நொடியில் குணப்படுத்தும் செயல்முறை நுணுக்கம் கொண்ட நேரடி பயிற்சி வகுப்பு மற்றும் விதை சிகிச்சை பயிற்சி மூலம் நோய்களை குணப்படுத்தும் மருந்தில்லா செயல்முறை நேரடி பயிற்சி வகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது.
புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவி நீக்கம் செய்து முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ந் தேதி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடக்கம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி மதுரை வந்து இருந்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
பெங்களூரு வெடிகுண்டு விபத்து எதிரொலி சென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை
கேரளாவில் 2 தனிப்படை போலீசார் முகாம்
2 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் இன்று 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ்
ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“வாக்குக்காக லஞ்சம்” வழக்கில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் விலக்கு கோர முடியாது
வாக்களிப்பதற்கு லஞ்சம் பெறுதல், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பேசுவதற்காக லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்: இன்று சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தின் 38வது மாவட்டமான மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலகம்
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது.
தேசிய அறிவியல் தின விழா
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.17.30 கோடி செலவில் 38 புதிய பேருந்துகள்: கவர்னர், முதலமைச்சர் துவக்கி வைப்பு
புதுச்சேரி சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் தொலைதூர வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நிதியாக ரூ.17.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நீல புலிகளின் சமூக எழுச்சி பொதுக்கூட்டம்
கும்பகோணத்தில் நீலப் புலிகளின் சமூக எழுச்சி பொதுக்கூட்டம் பழைய மீன் மார்க்கெட் அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், தலைமையில் நடை பெற்றது.
புதுவையில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1.64 கோடி உற்பத்தி மானியம்-முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி துவக்கி வைத்தார்
புதுச்சேரியில் கரும்பு விவசாயி களுக்கு உற்பத்தி மானியம் வழங்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் பள்ளிகளில் நேரடியாக தேர்வு எழுதுகிறார்கள்.
குடும்பத்தினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் - பிறந்தநாளை கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
புதிய காம்பாக்ட் எஸ்யூவிக்கான திட்டங்கள் ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிவிப்பு
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் அனைத்துப் புதிய எஸ்யூவிக்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சின்னசேலம் வடக்கு ஒன்றியம் கடத்தூர் காலனி கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆலோசனை படி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் வழிகாட்டலில் தமிழ்நாடு முதலமைச்சர் கழக_தலைவர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் நாளில் கடத்தூர் காலனி கிளை கழகம் சார்பில் கழக சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு துணை தலைவர் அன்புமணிமாறன் தலைமையேற்று கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம், கள்ளிமந்தயத்தில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன் சத்திரத்தில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குளிர்பதனகிட்டங்கி, ஆத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வேண்டி 12ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு பூஜை
புதுச்சேரி விநாயகாமிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பொதுத் தேர்வை முன்னிட்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
இந்தியா முழுவதும் எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவது உலகம் அறிந்த விஷயம்-பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பேட்டி
இந்தியா முழுவதும் எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவது பாஜகவின் கலாச்சாரம் என்பது உலகம் அறிந்த விஷயம்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன .