CATEGORIES
Categories
நாடாளுமன்ற தேர்தல்: தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ந் தேதி தொடங்கி ஜூன் 1ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ந் தேதி எண்ணப்பட உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில, வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, செலவினப்பார்வையாளர் ராகுல் சிங்கானியா, ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
புதுச்சேரியில் ஏப். 17 முதல் 19 வரையும், ஜூன் 4ம் தேதி மது கடைகள் மூட வேண்டும்
தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் உத்தரவு
ஆதாரமில்லாமல் அவதூறு கூறுபவரே நாராயணசாமி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ‘பளிச்'
வைத்திலிங்கத்திற்கு தேர்தல் பணியாற்றிய யாரும் தற்போது அவருடன் இல்லாத நிலையில், 3 லட்சத்துக்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பது ஏமாற்று வேலை என பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாடவீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
திருவண்ணாமலை அருகே உள்ள சோ. காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தமிழகத்தில் 4 நாட்கள் பிரசாரம்
தமிழகத்தில் வருகிற 19ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.
தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்து வழிகாட்டுதல் கூட்டம்
நாமக்கல், ஏப். 2உமா தலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மையில், தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர், தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன்பேனர்ஜி ஆகியோர் முன்னிலையில் மக்களவை பொதுத்தேர்தல் வேட்பாளர்க க்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்தான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு
திருநெல்வேலி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 100சதவீதம் வாக்களிப்பது குறித்து வள்ளியூர் களக்காடு பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாதிரி வாக்குசாவடியை தேர்தல் அலுவலர் ஆய்வு
திருவண்ணாமலை, ஏப். 2திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மாதிரி வாக்குசாவடியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 6 மணி அளவில் தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
பா.ஜனதாவில் சேரவில்லை என்றால் கைது செய்யப்படுவேன்: டெல்லி மாநில மந்திரி சொல்கிறார்
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர பிரதேச, தெலுங்கானா மக்களவை தேர்தல்; வேட்பாளர்கள் தேர்வு பற்றி சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ந்தேதி தொடங்கி ஜூன் 1ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை நகர்மன்றத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான, பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, தொடங்கி வைத்தார்.
ஓட்டு எண்ணும் அறைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தேர்தல் அதிகாரி ஆய்வு
லாஸ்பேட்டை மின்னணு பாதுகாப்பு அறையின் பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
கட்டுப்பாட்டு அறையை தேர்தல் அலுவலர் ஆய்வு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024யொட்டி அமைக்கப்பட்டுள்ள, தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடகசான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினையும், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர்
கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமா மோடிக்கு திடீர் மீனவர் பாசம் ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பந்தடிமேடை ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயிலில் நடனப்பெருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது
கும்பகோணம் பந்தடிமேடை ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயிலில் 115 ஆம் ஆண்டு திருநடன கொடியேற்றுத்துடன் துவங்கியது.
100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காரப் பேட்டை மீனாட்சி மருத்துவக் கல்லூரியில், 100% வாக்களிப்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது.
பில் கேட்ஸ்க்கு “தூத்துக்குடி முத்து' பரிசளித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் ஏய் (AI) முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.
4 மாநிலங்களில் தேடப்பட்ட ஏ.டி.எம்.கொள்ளையன் போடியில் கைது
தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்-தேர்தல் பொதுக்கூட்டமும் நடக்கிறது
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது.
வரலாறு காணாத விதமாக ரூ.50 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவு இறுதி நாளில் புதுச்சேரியில் 17பேர் வேட்பு மனு
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 25ம் தேதி துவங்கியது.
அறுவை சிகிச்சை மூலம் தாக்குதலில் காயமடைந்த 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவரது முகத்தோற்றத்தையும் மீட்டெடுத்து சாதனை
கமுதியை சேர்ந்த, பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவனை, தெரிந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத் தால் தாக்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தர்மபுரி வருகை
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி தொல்.திருமாவளவன் பேச்சு
சிதம்பரத்தில் நடை பெற்ற தி.மு.க. கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பேசுகையில்:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பல் உற்சவம்
காரைக்கால் வரலாற்று புகழ்மிக்க ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி நேற்று இரவு தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.