CATEGORIES
Categories
உற்பத்தியில் மாருதி சுஸுகி சாதனை
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தனது வருடாந்திர உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.
நிதி நிறுவனங்களில் 30% அதிகரித்த தங்க நகை வாராக் கடன்
வங்கியல்லா நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியவா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தாமல் வாராக் கடனாளிகள் ஆவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரு புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்
கட்டண அதிகரிப்பு காரணமாக பிற முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் விலகிவரும் நிலையில், அவர்களைக் கவரும் வகையில் இரண்டு புதிய கட்டணங்களை அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கதேச போராட்டம்: அரசு, மாணவர் அமைப்புகள் கருத்து வேறுபாடு அதிகரிப்பு
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டத்தின் அடிப்படை நோக்கம் தொடர்பாக, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மாணவர் அமைப்புகளுக்கும் இடைக்கால அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
காஸாவிலிருந்து 45 நோயாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து 45 பேர் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டனர்.
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
2024- ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை
நிதியமைச்சக கணினிகளில் சீனா இணையவழி ஊடுருவல்
தங்கள் கணினிகளில் சீன அரசுடன் தொடர்புடையவர்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அமெரிக்க நிதியமைச்சகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
தமிழ்நாட்டை வென்றது விதர்பா
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விதர்பா அணியிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
பிரிட்டன் அரசர் சார்லஸின் புத்தாண்டு விருது: 30 இந்திய வம்சாவளியினர் தேர்வு
பிரிட்டன் அரசர் சார்லஸின் புத்தாண்டு விருதுகளுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் தன்னார்வ சேவை ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக விளங்கும் 30 இந்திய வம்சாவளியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய சப் ஜூனியர் நெட்பால்: தமிழக அணிகள் சாம்பியன்
சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பள்ளியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர், சிறுமியர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்று தமிழக அணிகள் சாதனை படைத்தன.
மான்செஸ்டர் யுனைடெட், செல்சி தோல்வி
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் பிரதான அணிகளான மான்செஸ்டர் யுனைடெட், செல்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை தோல்வியைச் சந்தித்தன.
2-ஆவது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.
வைஷாலி காலிறுதிக்குத் தகுதி
அமெரிக்காவில் நடைபெறும் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆர்.வைஷாலி, காலிறுதிச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதி பெற்றார்.
நவம்பர் இறுதியில் 52.5 சதவீதத்தை எட்டிய நிதிப் பற்றாக்குறை
மத்திய அரசு தகவல்
இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒன்றிணைந்து பணி 'க்வாட்' கூட்டமைப்பு உறுதி
'க்வாட்' கூட்டமைப்பு உறுதி
நல்லாட்சி வாரம்: அரசின் சேவைகள் தொடர்பான 3 கோடி விண்ணப்பங்களுக்கு தீர்வு
நல்லாட்சி வாரத்தையொட்டி, அரசின் சேவை வழங்கலை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைபெற்ற பிரசாரத்தில் பொதுமக்களின் சுமார் 3 கோடி விண்ணப்பங்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்: பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் அமைச்சரின் கூட்டாளி சரண்
மகாராஷ்டிரம் பீட் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மாநில அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் புணே காவல் துறையிடம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை
மாநிலங்களுக்கு இடையிலான பகுதிகளில் புதிய இடங்களுக்கு தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நக்ஸலைட்டு களின் முயற்சி வெற்றி பெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளம் குறித்த மகாராஷ்டிர அமைச்சரின் சர்ச்சை பேச்சு: முதல்வர் பினராயி கண்டனம்
கேரளத்தை சிறிய பாகிஸ்தான் என்று குறிப்பிட்ட மகாராஷ்டிர அமைச்சர் நிதீஷ் ராணே கருத்துக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம்
கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய அரசு பேச்சுக்கு உடன்பட்டால் சிகிச்சைக்கு தலீவால் ஒப்புக்கொள்வார்
உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்
பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீது வன்கொடுமை அதிகரிப்பு
சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு எதிரான மனநிலையுடன் மத்திய-மாநில பாஜக அரசுகள் செயல்படுகின்றன; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பாகிஸ்தான்: லாகூர் பூஞ்ச் மாளிகையில் பகத் சிங் கண்காட்சி அரங்கு திறப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூஞ்ச் மாளிகையில் சுதந்திரப்போரட்ட வீரர் பகத் சிங் நினைவு கண்காட்சியை அந்த மாகாண அரசு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துள்ளது.
2024-இல் 210 பேர் கைது; 100 சதவீத தண்டனை விகிதம்: என்ஐஏ
நிகழாண்டில் குற்றஞ்சாட்டப்பட்ட 210 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை: மத்திய, தமிழக அரசுகளுக்கு என்ஜிடி நோட்டீஸ்
ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் நச்சு நுரை ஏற்படுவது தொடர்பாக மத்திய-தமிழக அரசுகளிடம் விளக்கம் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஜன.3 முதல் டோக்கன்
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறவுள்ள பயனாளிகளுக்கு வரும் 3-ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த எஸ்பி அந்தஸ்து
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த (சீனியர்) எஸ்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் 100-ஆவது ராக்கெட் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தகவல்
யேமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை உத்தரவு
அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு உறுதி
மணிப்பூர் வன்முறை: மன்னிப்பு கோரினார் முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மாநில முதல்வர் பிரேன் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.