CATEGORIES
Categories
அதானி நிறுவனம் விண்ணப்பித்த ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து
தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை
குழந்தைகள் அறநூல்களைப் படிக்கத் தூண்டுவது அவசியம்
அறநூல்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்டுவது அவசியம் என ஆசிரியர் ஜெயம்கொண்டான் வலியுறுத்தினார்.
புத்தகங்களைப் படிப்போர் புத்துணர்வுடன் வாழலாம்
திரைப்பட இயக்குநர் லிங்குசாமி
ராமேசுவரம் கடலில் புனித நீராடல்
மார்கழி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை புனித நீராடினர்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்
இன்று பகல்பத்து முதல் நாள் உற்சவம்
பிரயாக்ராஜ் கும்பமேளா: சென்னை, மங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள்
கும்பமேளாவை முன்னிட்டு சென்னை, மங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
ரூ.15,100 கோடி கேட்புத் தொகையை தர மறுத்த காப்பீட்டு நிறுவனங்கள்
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்திருந்த ரூ.15,100 கோடி மதிப்பிலான கேட்புத் தொகையை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தர மறுத்தன.
முதல்தரப் பங்குகள் அதிகம் விற்பனை சென்செக்ஸ் கடும் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை இறுதியில் எதிர்மறையாக முடிந்தது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (100) காலமானார்
அமெரிக்க வரலாற்றில் மிக அதிக காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜிம்மி கார்ட்டர், தனது நூறாவது வயதில் காலமானார்.
அனைத்து விமானங்களிலும் அவசர பாதுகாப்பு சோதனை
தென் கொரிய அரசு உத்தரவு
சாலை விபத்தில் 66 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற லாரி ஆற்றுக்குள் பாய்ந்ததில் 66 பேர் உயிரிழந்தனர்.
உஜ்ஜைன் மகாகாலேஸ்வர் கோயிலில் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி வழிபாடு
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலேஸ்வர் கோயிலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆகியோர் திங்கள்கிழமை வழிபட்டனர்.
ஆசிய எறிபந்து: இந்திய மகளிர் வெற்றி
ஒசூரில் நடைபெற்ற ஆசிய அளவிலான தேசிய எறிபந்து போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய அணியும், ஆடவர் பிரிவில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.
'சிஆர்பிஎஃப்' புதிய தலைமை இயக்குநராக விதுல் குமார் நியமனம்
மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) புதிய தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி விதுல் குமார் நியமிக்கப்பட்டார்.
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா தோல்வி
தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை
மாநில சப்-ஜூனியர் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்
நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான 34-ஆவது சப்-ஜூனியர் ஆடவருக்கான கபடிப் போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இலங்கையுடனான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
இந்திய ரூபாய் மதிப்பு: பிரதமர் மௌனம் காப்பது ஏன்?
கடந்த 2013-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு ஆட்சியின்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்து கடுமையாக விமர்சித்த மோடி தற்போது அமைதி காத்து வருகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
பதிவு நூல் அஞ்சல் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
கல்வி, வாசிப்பு, பதிப்புப் பணியை ஊக்குவிக்கும் வகையில் இயங்கிக்கொண்டிருந்த பதிவு நூல் அஞ்சல் சேவையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு துக்கம் அனுசரிக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட ராகுல் வெளிநாடு பயணம்
பாஜக விமர்சனம்
மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குடும்பத்தாரின் தனியுரிமையை (பிரைவசி) காப்பதற்காகவே அவரது அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
தில்லி தமிழ்நாடு இல்லம் முன் ஏபிவிபி ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு கண்டனம்
பாதுகாப்பு அமைச்சகம்
ரூ.2,867 கோடிக்கு ஒப்பந்தம்
காந்தி குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் சிறிய பாகிஸ்தான்' மகாராஷ்டிர அமைச்சர் பேச்சால் சர்ச்சை
மகாராஷ்டிர அமைச்சர் பேச்சால் சர்ச்சை
பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; 'ஏழை' முதல்வர் மம்தா
ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் குறைவான சொத்துள்ள முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நிதீஷ் குமார் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் ரகசிய கூட்டணி
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் ஜனசராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.
நீதிபதிகளின் நெருங்கிய உறவினர்களுக்குப் பதவி கூடாது: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க வாய்ப்பு
நீதிபதிகளின் நெருங்கிய உறவினர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் தோற்கடிப்போம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் 'இண்டி' கூட்டணி தோற்கடிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை.யில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து அண்ணா பல்கலை.யில் பேராசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் திங்கள்கிழமை ஏழு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.