CATEGORIES
Categories
நீர்நிலை கட்டுமானங்களில் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்
நீா்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க நடந்து வரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளாா்.
பசுந்தாள் உர விதைகளை அளிக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்
விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை விநியோகம் செய்யும் புதிய திட்டமான, ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா
சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஜூன் 24-இல் கூடுகிறது மக்களவை: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
நாட்டின் 18ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடை பெறவிருக்கிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பதோடு, மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
விவசாயம், பானைத் தொழில்களுக்கு வட்டாட்சியர் அனுமதியுடன் இலவசமாக மண்
விவசாயம், மண்பானைத் தொழிலுக்குத் தேவைப்படும் மண்ணை வட்டாட்சியரின் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு
பவன் கல்யாண், நாரா லோகேஷ் உள்பட 25 அமைச்சர்கள்
குவைத் தீ விபத்து: 49 பேர் உயிரிழப்பு
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது.
'சூப்பர் 8' நம்பிக்கையில் பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை செவ்வாய்க்கிழமை வென்றது.
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க இயக்கம்
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கம் தொடங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம்
‘ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதாகவும், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே இது நடக்கிறது’ எனவும் சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்து வெளியேறியதில் மாணவி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
திருச்சி விமான நிலைய புதிய முனையச் செயல்பாடு தொடக்கம்
விமானங்களுக்கு 'வாட்டர் சல்யூட்' அடித்து வரவேற்பு
செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில், தனித்துப் போட்டியிடுவது தொடா்பாக அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை பேசியதற்கு முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிா்ப்பு தெரிவித்தாா்.
அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாடு
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வி மேம்பாட்டை மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை செயலா் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.
சென்னையில் கடத்தப்பட்ட இளைஞர் விழுப்புரத்தில் மீட்பு
சென்னையில் இருந்து காரில் கடத்தப்பட்ட இளைஞரை விழுப்புரம் எல்லையில் போலீஸாா் மீட்டனா்.
கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை
தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எச்சரிக்கை
ஐசிஎஃப்-இல் தேசிய பழங்குடியினர்ஆணைய உறுப்பினர் ஆய்வு
பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி (ஐசிஎஃப்) தொழிற்சாலையில் தேசிய பழங்குடியினா் ஆணைய உறுப்பினா் ஹூசைன் ஜடோது நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்ப்பதில் தவறில்லை
லஞ்ச குற்றச்சாட்டுக்குள்ளான அரசு ஊழியா், பணியிடை நீக்க உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யும் வழக்குகளில், லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை எதிா்மனுதாரராக சோ்ப்பதில் எந்த தவறும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பழங்குடியின இளைஞர்களின் புத்தொழிலை ஊக்குவிக்க தனித் திட்டம்
பட்டியலின பழங்குடியின இளைஞா்களின் புத்தொழில் ஆா்வத்தை ஊக்குவிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜி7 மாநாடு: பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்
பிரதமராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை (13-ஆம் தேதி) இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
நீட் குளறுபடி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தடையில்லை
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
11 அமைச்சர்களும் பதவியேற்பு
60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்
நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 60 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தல், புதிய ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.
அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்
சவுக்கு சங்கர் வழக்கில் 3-ஆவது நீதிபதி
காவலருக்கு வெகுமதி, சான்று வழங்கி ஆணையர் பாராட்டு
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை நேரில் அழைத்து வெகுமதி, சான்று வழங்கி ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா்.