CATEGORIES
Categories
லிரேனின் தற்காப்பு ஆட்டத்தால் வாய்ப்பை இழந்த குகேஷ்
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13-ஆவது சுற்றில் இளம் வீரர் குகேஷிடம் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் கறுப்பு நிற காய்களுடன் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் டிரா செய்தார்.
இந்தியா-வங்கதேசம் பேச்சு நடத்தி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்
இந்தியாவும், வங்கதேசமும் தங்களுக்குள் எழுந்துள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கோதுமை இருப்பு வைக்க கூடுதல் கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
மொத்த வியாபாரிகள் முதல் சிறு வர்த்தகர்கள் வரை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
சரத் பவார் கட்சி எம்.பி.க்கள் அணி மாற வாய்ப்பு: பாஜக
மகாராஷ்டிரத்தில் பவார் சரத் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அஜீத் பவார் தலைமையிலான அணிக்கு மாற திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில பாஜக மூத்த தலைவர் பிரவீண் தாரேகர் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனத்துடன் ரூ.4,690 கோடி கடன் ஒப்பந்தம்
அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்துடன் 553 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,690 கோடி) கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகியுள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மற்றும் பாதாள சாக்கடையில் தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
எஸ்.எம்.கிருஷ்ணா உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
நீட் முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
மத்திய கல்வி அமைச்சர் பதில்
ரயில்வே சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
ரயில்வே சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தலைவருடன் ராகுல் சந்திப்பு
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை புதன்கிழமை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் தெரிவித்த அவதூறு கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்; அவை சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகள்: பாதுகாப்பு முகமைகளுக்கு பெரும் சவால்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
நாடாளுமன்ற சுமுக செயல்பாட்டை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்
நாடாளுமன்றத்தின் சுமுக செயல்பாட்டை உறுதி செய்வதோடு, அதானி விவகாரம் உள்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி, ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு ரோஜாப் பூ மற்றும் காகித தேசியக் கொடி வழங்கும் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை ஈடுபட்டன.
கூடங்குளம், கல்பாக்கம் மின் பகிர்வு விவகாரத்தில் புரிந்துணர்வுடன் ஒருமித்த கருத்து நிலவுகிறது
கூடங்குளம், கல்பாக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலத்துக்கே வழங்கக் கோரும் விவகாரத்தில், கூட்டாட்சி புரிந்துணர்வின்படியே மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்-சோரஸ் தொடர்பு, திரிணமூல் எம்.பி. கருத்தால் கடும் வாக்குவாதம்
நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு
விரைவு ரயில் வேகம் குறைப்பு: தமிழக எம்.பி.க்கள் கேள்வி
நாடு முழுவதும் பல்வேறு மார்க்கங்களில் அதிவிரைவு ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவது குறித்தும் விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது குறித்தும் மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தரணிவேந்தன், சி.என். அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை விநாடிக்கு 6,140 கன அடியிலிருந்து 5,621 கன அடியாக சரிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
கடைகளின் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு
வன்னியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிசம்பர் 24-இல் பாமக ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 24-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அரசு அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
யானைகள் வழித்தடத்தில் மணல் அள்ளப்பட்ட விவகாரம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பதி வஸ்திர பொருள்கள் அளிப்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருப்பதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்பு
ரிசர்வ் வங்கியின் 26-ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை பொறுப்பேற்றார்.
மீனவர்களை விரைந்து விடுவிக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விரைந்து விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்
நிர்வாகிகள் வலியுறுத்தல்
அரசியல் உள்நோக்கம் கொண்டது தன்கருக்கு எதிரான நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக தெரிவித்துள்ளது.
வயநாட்டில் வீடுகள் கட்ட நிலம் வாங்கித் தருவதா? கர்நாடக முதல்வருக்கு பாஜக எதிர்ப்பு
நிலச்சரிவு ஏற்பட்ட கேரள மாநிலம், வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கு நிலம் வாங்கித் தருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளதற்கு, பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பர்பனியில் வன்முறை
மகாராஷ்டிர மாநிலம் பர்பனி மாவட்டத்தில் அரசமைப்புச் சட்ட பிரதி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உணவு வீணாவதைத் தடுப்போம்!
ஆண்டுதோறும் உலக அளவில் 140 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இவ்வாறு வீணடிக்கப்படும் உணவுப் பொருள்களின் அளவு, உலக உணவு உற்பத்தியில் சுமார் 17 சதவீதமாகும்.
திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது.