CATEGORIES
Categories
புயல் நிவாரணம் வழங்குவதில் திமுக அரசு இரட்டை வேடம்
புயல் நிவாரண நிதிவழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் கூறி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆரியங்காவில் லாரி-சிற்றுந்து மோதல்; தமிழக ஐயப்ப பக்தர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
சபரிமலைக்கு சென்று திரும்பியபோது, தமிழக ஐயப்ப பக்தர்களின் சிற்றுந்தும், லாரியும் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் புதன்கிழமை மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்; 21 பேர் காயமடைந்தனர்.
தெற்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தொடக்கம்
தெற்கு ரயில்வே தொழிலாளர்களுக்கான தொழிற் சங்கத் தேர்தல் புதன்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 140 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது.
சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அன்புமணி வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
'பேக்கேஜிங்' ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்
'பேக்கேஜிங்' ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க பிரத்யேக ஆலோசகர்கள்!
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய முயற்சி
போதைப் பொருள் விற்பனை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேர் கைது
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறைவாசிகள் உறவினர்களிடம் விடியோ காலில் பேசும் வசதி
சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்
லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 பேர் உயிரிழப்பு
வேலூர் கருகம்பத்தூரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த வியாபாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
கருணை மனு தொடர்பான குடியரசுத் தலைவர் முடிவில் தலையிட முடியாது; உயர்நீதிமன்றம்
திருநெல்வேலியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம்
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ரூ.1.40 கோடி நிலம் மோசடி: தரகர் கைது
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1.40 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில், நிலத்தரகரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிக் கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் போராடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது
தமிழகத்தில் போராடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஷிவ் நாடார் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை தொடக்கம்
சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருக்கான (பிஹெச்.டி.) சேர்க்கைக்கு டிச.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராகிங் செய்த மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்
சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 3 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மழைநீரை சேமிக்க 41 குளங்கள் புனரமைப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கும் முயற்சியாக 41 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
ரூ.128 கோடியில் பல் மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு பணிகள்
அமைச்சர்கள் ஆய்வு
மாணவர்களிடம் பரிசோதனை: தனியார் பள்ளி முதல்வர் மாற்றம்
பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயர்வு
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை விமானத்தில் கோளாறு: மீண்டும் லண்டனில் தரையிறக்கம்
லண்டனிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் லண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது: முதல்வர் பாராட்டு
விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதைப் பெற்றதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
புயல் பாதிப்பிலிருந்து மீள்வோம்
எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பதில் |
செயல்படாத கணக்குகள் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியது எஸ்பிஐ
புது தில்லி, டிச. 2: செயல்படாமல் முடங்கியுள்ள நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தும் நடவடிக்கையை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொடங்கியுள்ளது.
ஜூனியர் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்
புது தில்லி, டிச. 2: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி, 20 பேருடன் அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வென்றார் வெர்ஸ்டாபென்
லுசாயில், டிச. 2: எஃப்1 கார் பந்தயத்தில் நடப்பு சீசனின் 23-ஆவது ரேஸான கத்தார் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நீட்டிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.12-இல் தொடக்கம்
சென்னை, டிச.2: 22-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச. 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.