CATEGORIES
Categories
சாலை விதிகளை மதிக்காததே விபத்துகள் அதிகரிக்க முக்கியக் காரணம்
சாலை விதிகளை மதிக்காததும், சட்டங்கள் குறித்து அச்சம் இல்லாததும்தான் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரிக்க முக்கியக் காரணம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்து மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
90 ஆண்டுகள் பழைய சட்டத்துக்கு மாற்றாக
விமர்சன வாசகத்துடன் மேல்சட்டை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்னா
'மோடியும் அதானியும் ஒன்றே'
இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னைக்கு ‘இரு நாடுகள் தீர்வு’
இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
பேரவைத் தலைவருக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீதான குற்ற அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
கூடங்குளத்தில் அணுக்கழிவு கசிய வாய்ப்பில்லை: மத்திய அரசு உறுதி
கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் கசிய துளியும் வாய்ப்பில்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
காற்று மாசுபாடு, சூழல் சவால்களை எதிர்கொள்ள திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தில்லியில் இந்தியா-சீனா ராஜீய பேச்சு: எல்லையில் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க முடிவு
தில்லியில் இந்தியா, சீனா இடையே ராஜீய ரீதியில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
யூடியூப் அமர்க்களங்கள்!
அதிகமான பார்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, செய்திகளை முந்தித் தர வேண்டும் என்பதற்காக தப்பும் தவறுமாக தகவல் உரைப்பது என இதன் மற்றொரு பக்கம் அடர்கருமையில் இருக்கிறது.
ஆற்றல்மிகு அம்பேத்கர்!
தமிழ் நாட்டில் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு ஒரு சிலையை நாம் பார்க்க முடியும். பலரால் வணங்கப்படுபவர்; ஆனால் உண்மையில் வெகு சிலரால் மட்டுமே சரிவர புரிந்து கொள்ளப்பட்ட வரான இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான டாக்டர் அம்பேத்கரின் சிலைதான் அது.
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலி இடங்களுக்கு கலந்தாய்வு
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பித்து கலந்தாய்வு மூலம் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59
சூரியனின் புற வெளியை ஆய்வு செய்வதற்கான ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ப்ரோபா-3 செயற்கைக்கோளுடன் இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுத்துறையின் (சிபிஐ) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள்
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் அனுப்பிவைக்கப்பட்டன.
உண்மைகளை மறைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்
உண்மைகளை மறைத்து பொது நல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருக்கடையூர் கோயிலில் புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்டத்தை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.
கர்நாடக பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சென்னையில் வியாபாரி வீட்டில் என்ஐஏ சோதனை
கர்நாடக மாநிலத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் வியாபாரி ஒருவரின் வீட்டில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.
பல்லாவரத்தில் வாந்தி-வயிற்றுப்போக்கு: இருவர் உயிரிழப்பு
குடிநீரில் கழிவுநீர் கலப்பா?
உயர்கல்வியில் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை
யுஜிசி வரைவு அறிக்கை வெளியீடு
வாரிய குடியிருப்பு ஜன்னல் ‘ஸ்லாப்’ விழுந்து இளைஞர் உயிரிழப்பு: மக்கள் சாலை மறியல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடியிருப்பு ஜன்னல் ஸ்லாப் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டு, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஹெச்ஐவி இல்லாத நிலையை எட்ட சிறப்பு நடவடிக்கை
தமிழகத்தில் ஹெச்ஐவி தொற்று இல்லாத நிலையை எட்ட சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ரேலா மருத்துவ மையத்தில் சர்வதேச ராயல் கல்லூரி தேர்வு
பல் மற்றும் முக சீரமைப்பியல் துறையில் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பிரிட்டன் ராயல் கல்லூரித் தேர்வு, முதன்முறையாக ஐரோப்பிய பிராந்தியத்தைத் தாண்டி சென்னையில் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் தினம்: பள்ளிகளில் சிறப்புத் திரைப்படம்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழக அரசுப் பள்ளிகளில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை படைத்ததை வலியுறுத்தும் சிறப்புத் திரைப்படத்தைத் திரையிட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு
சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத்தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அனில் மேஷ்ராம் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
6 பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் பணி மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் 6 பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
ஓய்வூதிய கணக்கு விவரம்: நிதித் துறை இன்று ஆலோசனை
ஓய்வூதியதாரர்களின் கணக்கு விவரங்களை கணக்குத் தணிக்கை அலுவலகத்துக்கு விரைந்து அனுப்புவது தொடர்பாக நிதித் துறை வெள்ளிக்கிழமை (டிச.6) ஆலோசிக்கவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று சேவை அளிக்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை, டிச. 5: மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று வாகனம் மூலமாக சேவை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.