CATEGORIES
Categories
விலை உயரும் ஹூண்டாய் கார்கள்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், தனது கார்களின் விலையை ரூ.25,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
கிளர்ச்சிப் படையினர்வசம் மேலும் ஒரு சிரியா நகரம்
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைத் தொடர்ந்து, அந்த நகரின் மத்தியில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஹமா நகரமும் கிளர்ச்சிப் படையினரிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது.
உற்பத்தித் துறையில் 11 மாதங்கள் காணாத சரிவு
முந்தைய அக்டோபர் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துறை நவம்பரில் எட்டு மாதங்கள் காணாத சரிவை கண்டுள்ளது.
இன அழிப்பில் ஈடுபடுகிறது இஸ்ரேல்: ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றச்சாட்டு
காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபடுவதாக இஸ்ரேல் மீது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது.
கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியருக்கு எதிராக தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: 'ஹைபிரிட்' முறையில் நடத்த முடிவு
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை 'ஹைபிரிட்' முறையில் நடத்துவது இறுதி செய்யப்பட்டுள் ளது. அதன்படி, இந்தியா விளையாடும் ஆட்டங்கள் துபையில் நடை பெறவுள்ளன.
உத்தரகண்டை வீழ்த்தியது தமிழ்நாடு
சையது முஷ்டாக் அலிகோப்பை டி20 கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகண்ட் அணியை வியாழக்கிழமை வென்றது.
பாகிஸ்தான் உதவியுடன் 12 இந்திய மாலுமிகள் மீட்பு
வடக்கு அரபிக்கடலில் மூழ்கிய இந்திய வணிகக் கப்பலில் சிக்கியிருந்த 12 மாலுமிகளை பாகிஸ்தான் உதவியுடன் இந்திய கடலோரக் காவல்படை மீட்டது.
பகலிரவு டெஸ்ட் இன்று தொடக்கம்
பார்டர்-காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஆட்டம், அடிலெய்டில் வெள்ளிக்கிழமை (டிச. 6) தொடங்குகிறது.
இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
வங்கதேச இடைக்கால தலைவருக்கு இந்திய முஸ்லிம் பிரமுகர்கள் கடிதம்
ஹிந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு
போராடும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்
மத்திய அமைச்சர் வேண்டுகோள்
புஷ்பா திரைப்பட கூட்டநெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைப் பார்க்க அலைமோதிய கூட்டத்தில் சிக்கி 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வேளாண் துறையின் சவால்களுக்கு விஞ்ஞானிகள் தீர்வு காண வேண்டும்: திரௌபதி முர்மு
நாட்டில் வேளாண் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், விஞ்ஞானிகள் நவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் 11 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசில் 11 புதிய அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்றனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகும் தண்டனை 'சேவை'யைத் தொடர்ந்த பாதல்
பஞ்சாபின் அமிருதசரஸ் பொற்கோயில் வாயிலில் தன்னை கொலை செய்யும் நோக்கில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகும், சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குருத்வாரா தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையான பொதுச் சேவையைத் தொடர்ந்தார்.
செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடி கட்டண வசூல் திட்டம் செயல்பாட்டில் இல்லை
செயற்கைக்கோள் அடிப்படையில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று மத்திய சாலை, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியிடங்களை நிரப்புவது தொடர் செயல்முறையாகும்: மத்திய அமைச்சர்
அரசு பணியிடங்களை நிரப்புவது தொடர்ந்து நடைபெறும் செயல்முறையாகும், இது தொடர்பான விவரங்கள் அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் பராமரிக்கப்படுகின்றன என்று மத்திய பணியாளர்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
அஞ்சலகங்களின் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதில் இடைவெளி
மாநிலங்களவையில் திமுக எம்.பி. புகார்
சாலை விதிகளை மதிக்காததே விபத்துகள் அதிகரிக்க முக்கியக் காரணம்
சாலை விதிகளை மதிக்காததும், சட்டங்கள் குறித்து அச்சம் இல்லாததும்தான் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரிக்க முக்கியக் காரணம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்து மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
90 ஆண்டுகள் பழைய சட்டத்துக்கு மாற்றாக
விமர்சன வாசகத்துடன் மேல்சட்டை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்னா
'மோடியும் அதானியும் ஒன்றே'
இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னைக்கு ‘இரு நாடுகள் தீர்வு’
இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
பேரவைத் தலைவருக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீதான குற்ற அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
கூடங்குளத்தில் அணுக்கழிவு கசிய வாய்ப்பில்லை: மத்திய அரசு உறுதி
கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் கசிய துளியும் வாய்ப்பில்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
காற்று மாசுபாடு, சூழல் சவால்களை எதிர்கொள்ள திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தில்லியில் இந்தியா-சீனா ராஜீய பேச்சு: எல்லையில் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க முடிவு
தில்லியில் இந்தியா, சீனா இடையே ராஜீய ரீதியில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
யூடியூப் அமர்க்களங்கள்!
அதிகமான பார்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, செய்திகளை முந்தித் தர வேண்டும் என்பதற்காக தப்பும் தவறுமாக தகவல் உரைப்பது என இதன் மற்றொரு பக்கம் அடர்கருமையில் இருக்கிறது.
ஆற்றல்மிகு அம்பேத்கர்!
தமிழ் நாட்டில் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு ஒரு சிலையை நாம் பார்க்க முடியும். பலரால் வணங்கப்படுபவர்; ஆனால் உண்மையில் வெகு சிலரால் மட்டுமே சரிவர புரிந்து கொள்ளப்பட்ட வரான இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான டாக்டர் அம்பேத்கரின் சிலைதான் அது.
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.