CATEGORIES
Categories
அரசியல் ஆதாயத்துக்காக விஸ்வகர்மா திட்டத்தை நிராகரிக்கக் கூடாது
முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்
அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
ஃபென்ஜால் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளை சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
சமயப் பாடல்களில் சங்கத்தமிழ் மணம்!
குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. அதன் இரண்டாம் பாட்டினை இயற்றியவர் இறையனார் என்னும் புலவர்.
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்: முதல்வர் ஸ்டாலின்
எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தில்லி திரும்பினார் கழடியரசுத் தலைவர்
தமிழகத்தில் 4 நாள்கள் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உதகையில் இருந்து புது தில்லிக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
மின்கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு
புயல் பாதிப்புக்குள்ளான சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி துறை தெரிவித்தார்.
மழை பாதிப்பு: மக்களுக்கு உதவ அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைவு
சென்னையில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ஃபென்ஜால் புயல்- மழை பாதிப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஒப்பந்தப் பணிகளை செய்ததாக ரூ.15 கோடி மோசடி: ஒருவர் கைது
சென்னையில் தனியார் நிறுவனப் பணிகளைச் செய்வதாகக் கூறி ஒப்பந்தம் வாங்கி ரூ.15.50 கோடி மோசடி செய்த வழக்கில், ஒப்பந்ததாரரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச.6-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க கட்டுப்பாடு
ஃபென் ஜால் புயல், தொடர் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநர் ரவி
இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவள்ளூர்: நிவாரண முகாம்களில் 827 பேர் தங்கவைப்பு
திருவள்ளூர் மாவட்ட புயல் நிவாரண முகாம்களில் ஆவடி-62, ஊத்தங்கோட்டை-101, பூந்தமல்லி-11, திருவள்ளூர்-95, பொன்னேரி-367, கும்மிடிப்பூண்டி-102, திருத்தணி-75, ஆர்.கே.பேட்டை-14 என 232 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 827 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல்-மழை: 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள்
பென்ஜால் புயல் மற்றும் கனமழை தொடர்பாக 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஃபென்ஜால் புயல்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.
தண்ணீர் தேசமாக மாறிய புறநகர்
ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
புறநகர் விரைவு ரயில் சேவைகள் பாதிப்பு
புயல் மழை காரணமாக சென்னையில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரயில்கள், விரைவு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
திருமலையில் அரசியல் பேச்சுக்கு தடை
திருமலையின் புனிதத் தன்மையையும், அமைதியான சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
வீடுகளில் சிக்கித் தவித்த முதியோரை மீட்ட போலீஸார்
ஃபென்ஜால் புயலால், சென்னையில் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கித் தவித்த முதியவர்களை போலீஸார் பாதுகாப்பாக மீட்டனர்.
கடலோரப் பகுதிகளை சூறையாடிய ‘ஃபென்ஜால்’
சென்னை கடலோரப் பகுதிகளை ஃபென்ஜால் புயல் சூறையாடியது. இதனால், அதிக அளவில் சேதம் ஏற்பட்டது.
மகாராஷ்டிர புதிய அரசு டிச. 5-இல் பதவியேற்பு
முதல்வராக ஃபட்னவீஸ் நாளை தேர்வு
சென்னையை உலுக்கிய ஃபென்சால் புயல்
மரக்காணம் அருகே கரையைக் கடந்தது
விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு
சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.