CATEGORIES
Categories
கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்
டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.
யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்
ஐஏஇஏ எச்சரிக்கை
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை கடற்படை கூட்டு நடவடிக்கை: 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இந்தியா-இலங்கை இணைந்து கடற்படைகள் நடத்திய கூட்டு நடவடிக்கையில், அரபிக் கடலில் இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து சுமார் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈஸ்ட் பெங்காலுக்கு முதல் வெற்றி
கொல்கத்தா, நவ.29: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 1-0 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கைக்கு இமாலய இலக்கு
டர்பன், நவ. 29: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கைக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹேரி புரூக் சதம்: இங்கிலாந்து பலம்
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, லக்ஷயா சென்
லக்னௌ, நவ. 29: சையது மோடி சர்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான போட்டியாளர்களான பி.வி. சிந்து, லக்ஷயா சென் ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
4-ஆவது சுற்றில் குகேஷ் - லிரென் ‘டிரா’
சிங்கப்பூர்,நவ. 29: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், சீனாவை சேர்ந்த நடப்பு சாம்பியன் டிங் லிரென் மோதிய 4-ஆவது சுற்று வெள்ளிக்கிழமை டிராவில் (0.5 -0.5) முடிந்தது.
பயங்காவாதிகளுக்கு அடைக்கலம்: ஜம்மு-காஷ்மீர் எடிஜிபி எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது அல்லது பயங்கரவாதத்தை ஆதரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஆனந்த் ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு: 6 மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிரத்தில் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 6 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வக்ஃப் வாரியத்துக்கு ரூ.10 கோடி: உத்தரவை திரும்பப் பெற்றது மகாராஷ்டிர அரசு
மும்பை, நவ 29: மகாராஷ்டிரத்தில் மாநில வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கி வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
திருப்பதி லட்டு கலப்பட புகார்: எஸ்ஐடி விசாரணை தொடக்கம்
திருப்பதி, நவ. 29: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு சவால்களில் கவனம்; டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவுறுத்தல்
புவனேசுவரம், நவ.29: நாட்டின் கிழக்கு எல்லை, குடியேற்றம், நகர்ப்புறங்களில் சட்டம்-ஒழுங்கை காக்கும் நடைமுறைகளில் எழும் பாதுகாப்பு சவால்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்
ஆட்சி அதிகாரத்தை தங்களின் பிறப்புரிமையாக நினைத்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை.
சம்பல் மசூதி விவகாரம்: மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
புது தில்லி, நவ.29: உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதி விவகாரம் குறித்த விசாரணையை மேற்கொள்ள அந்த மாவட்ட நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்
வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் 3 ஹிந்து கோயில்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் இருந்து மருத்துவர்களை பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை
கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதில்
70 வயதைக் கடந்த 14 லட்சம் பேர் இணைப்பு: மக்களவையில் தகவல்
புது தில்லி, நவ. 29: மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் (ஆயுஷ்மான் பாரத்) 70 வயதைக் கடந்த 14 லட்சம் பேர் கடந்த சுமார் ஒரு மாதத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அக்குபஞ்சர் மருத்துவ முறைக்கு அங்கீகாரம் உள்ளதா?
மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை விளக்கம்
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: டிச.2-க்கு நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புது தில்லி, நவ. 29: அதானி விவகாரம் மற்றும் சம்பல் வன்முறை தொடர்பாக விவாதம் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கள்கிழமைக்கு (டிச.2) ஒத்திவைக்கப்பட்டன.
தாக்குப் பிடிப்பாரா அண்ணாமலை?
லண்டனில் மூன்று மாத படிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்புகிறார் மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை.
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மறு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பாஜக கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு: மகாராஷ்டிர முதல்வர் தேர்வு தாமதம்
புது தில்லி, நவ. 29: மும்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய முதல்வர் தேர்வு மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
காங்கிரஸை வலுப்படுத்த கடினமான முடிவுகள்
செயற்குழுவில் கார்கே உறுதி
ஏலத்துக்கு முன் தமிழக அரசு எதிர்க்கவில்லை: மத்திய அரசு
புது தில்லி, நவ. 29: மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படும் முன்பாக தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு தெரிவித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்று மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்
பிரதமரிடம் சித்தராமையா வேண்டுகோள்
அம்மா என்னும் இணையற்ற உன்னதம்!
லகில் ஈடு இணையற்ற உன்னதம் என்று ஒன்று இருக்க முடியுமானால் அது தாய்மையாகத்தான் இருக்கும்.
பெண்களின் பாதுகாப்புக்கான பேராயுதம்!
உலக அளவில், நாள்தோறும் சுமார் 140 பெண்கள் தமது கணவர் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் கொல்லப்படுவதாகவும், இவ்வாறு கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 51,100 எனும் அதிர்ச்சி அளிக்கும் தகவலை ஐ.நா. அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, நவ.29: தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.