CATEGORIES
Categories
![புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/1DjU28ha11737348925563/1737349042521.jpg)
புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலுமிருவர் கைது
யாழ்ப்பாணம்- கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றுக்கு சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![4 நாட்களில் 910 பேர் பாதிப்பு 4 நாட்களில் 910 பேர் பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/nwUVso6O41737349570175/1737349633801.jpg)
4 நாட்களில் 910 பேர் பாதிப்பு
பெரும் பாதிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
![இங்கிலாந்து பிறீமியர் லீக் சமநிலையில் ஆர்சனல் வில்லா போட்டி இங்கிலாந்து பிறீமியர் லீக் சமநிலையில் ஆர்சனல் வில்லா போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/nh69SeN6l1737350452794/1737350477749.jpg)
இங்கிலாந்து பிறீமியர் லீக் சமநிலையில் ஆர்சனல் வில்லா போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை(18) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.
![கந்தர விபத்தில் 62 பேர படுகாயம் கந்தர விபத்தில் 62 பேர படுகாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/pTDoDdPTg1737349633894/1737349677123.jpg)
கந்தர விபத்தில் 62 பேர படுகாயம்
தங்கல்ல பிரதான வீதியிலுள்ள கந்தர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 62 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![மண்சரிவு எச்சரிக்கை மண்சரிவு எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/dPOmSB51R1737349677989/1737349733457.jpg)
மண்சரிவு எச்சரிக்கை
நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (19) விடுத்துள்ளது.
!["மீண்டும் போர்" "மீண்டும் போர்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/bee1y8NJx1737350364947/1737350401734.jpg)
"மீண்டும் போர்"
\"தேவைப்பட்டால், அமெரிக்கா உதவியுடன் போரை மீண்டும் தொடங்குவதற்கான உரிமை இஸ்ரலுக்கு உள்ளது\" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
![மரம் விழுந்ததில் வீடு சேதம் மரம் விழுந்ததில் வீடு சேதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/UGQFT2Fhm1737350163526/1737350235270.jpg)
மரம் விழுந்ததில் வீடு சேதம்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டத்தின் கீழ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 11 மணியளவில் தற்காலிகமாகக் கட்டப்பட்ட வீட்டின் மீது யூகலிப்டஸ் மரம் விழுந்ததில், வீட்டில் இருந்த ஒரு பெண் காயமின்றி தப்பியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது இ இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது இ](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/Bi6x2Qwch1737349152678/1737349219435.jpg)
இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது இ
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், துப்பாக்கித்தாரியும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
![முன்னாள் அமைச்சர் கைது முன்னாள் அமைச்சர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/-PTFpGIAF1737349304699/1737349496601.jpg)
முன்னாள் அமைச்சர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்திப் பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவால் (015) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![கோஸ் மல்லியின் கூட்டாளி மரணம் கோஸ் மல்லியின் கூட்டாளி மரணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1967089/x5i77cDkk1737349502624/1737349548258.jpg)
கோஸ் மல்லியின் கூட்டாளி மரணம்
சிறிபால பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 24 வயதான நபர் மரணமடைந்துள்ளார்.
“அழகான வார்த்தைகள் சாத்தியமில்லாது போயுள்ளன"
விவசாயிகளுக்கான 25,000 ரூயாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை.
![பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/xsjVUwTY81737088372920/1737088411994.jpg)
பிரபல ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது
அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
![சீன முதலீட்டார்களே இலங்கையில் “முதலீடு செய்யுங்கள்” சீன முதலீட்டார்களே இலங்கையில் “முதலீடு செய்யுங்கள்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/aTPkdY7981737087370510/1737087438537.jpg)
சீன முதலீட்டார்களே இலங்கையில் “முதலீடு செய்யுங்கள்”
சீனாவீல் இருந்து ஜனாத்பத்' அனுரகுமார அழைப்பு
![பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/qjg1BSisO1737088227978/1737088260187.jpg)
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
![கூட்டி, குப்பை வண்டியை தள்ளி யாழில் விழிப்புணர்வு போராட்டம் கூட்டி, குப்பை வண்டியை தள்ளி யாழில் விழிப்புணர்வு போராட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/CJ8RGd1mH1737087643914/1737087697684.jpg)
கூட்டி, குப்பை வண்டியை தள்ளி யாழில் விழிப்புணர்வு போராட்டம்
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் யாழ்.நகர்ப் பகுதியில் வியாழக்கிழமை(16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
![மெட்டா நிறுவனத்தில் இருந்து 3,600 ஊழியர்கள் பணிநீக்கம் மெட்டா நிறுவனத்தில் இருந்து 3,600 ஊழியர்கள் பணிநீக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/zOmAST0Kt1737088260898/1737088284375.jpg)
மெட்டா நிறுவனத்தில் இருந்து 3,600 ஊழியர்கள் பணிநீக்கம்
மெட்டா நிறுவனத்தின் 5 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக, அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சினோபெக் ஒப்பந்தம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டைக் குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.
![நொர்கியா விலகல் நொர்கியா விலகல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/ISYFj8inJ1737088285113/1737088308332.jpg)
நொர்கியா விலகல்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து முதுகுப் பகுதி உபாதை காரணமாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நொர்கியா விலகியுள்ளார்.
![பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் “66 % நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது" பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் “66 % நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/_zqeM_Muk1737087816360/1737087885597.jpg)
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் “66 % நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது"
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 சதவீத நிலப்பரப்பு ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.
![‘பொடி லெசி' மும்பாயில் கைது ‘பொடி லெசி' மும்பாயில் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/10RkwfBse1737087699345/1737087774495.jpg)
‘பொடி லெசி' மும்பாயில் கைது
ஒழுங்கமை க்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
![“மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குங்கள்" “மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குங்கள்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/cl4wwmwMX1737087519356/1737087555685.jpg)
“மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குங்கள்"
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது.
![ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/QJcgkS6eV1737087895279/1737087936822.jpg)
ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
![இத்தாலிய சீரி ஏ தொடர்: சமநிலையில் இன்டர் பொலொக்னா போட்டி இத்தாலிய சீரி ஏ தொடர்: சமநிலையில் இன்டர் பொலொக்னா போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/pEAvmHdGh1737088417008/1737088442529.jpg)
இத்தாலிய சீரி ஏ தொடர்: சமநிலையில் இன்டர் பொலொக்னா போட்டி
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற பொலொக்னாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புப் சம்பியன்களான இன்டர் மிலன் சமப்படுத்தியது.
![மாணவியை கடத்திய மூவருக்கு விளக்கமறியல் மாணவியை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/xPhyIihuN1737087777168/1737087813514.jpg)
மாணவியை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்
கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல் இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/dKAyMKnwu1737088335409/1737088371885.jpg)
இங்கிலாந்து பிறீமியர் லீக்: டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கி டையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
![ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வாங்க மறுக்கும் உறவினர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வாங்க மறுக்கும் உறவினர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/oWaQAP4gh1737088438039/1737088478093.jpg)
ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வாங்க மறுக்கும் உறவினர்கள்
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
![அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி. பதவி விவகாரம் எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை செய்ய அனுமதி அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி. பதவி விவகாரம் எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை செய்ய அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/8Ps7jmgR41737087594731/1737087641463.jpg)
அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி. பதவி விவகாரம் எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை செய்ய அனுமதி
பாராளுமன்ற உறுப்பினராக தான் தெரிவு செய்யப்பட்டதை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடுமாறு கோரிய மனுவிற்கு எதிராக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யச் சந்தர்ப்பம் வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கோரிக்கை விடுத்துள்ளார்.
![மின்சாரம் தடைபட்டதால் "தடுப்பூசிகளுக்கு பாதிப்பு இல்லை” மின்சாரம் தடைபட்டதால் "தடுப்பூசிகளுக்கு பாதிப்பு இல்லை”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/ZXXP_vI7U1737087940462/1737088000955.jpg)
மின்சாரம் தடைபட்டதால் "தடுப்பூசிகளுக்கு பாதிப்பு இல்லை”
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பாதிக்கப்படுமா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களில் செய்தி வெளி வந்திருந்தது.
![அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்படும் அபாயம் அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்படும் அபாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/0Ws-IEbWC1737088309041/1737088334108.jpg)
அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்படும் அபாயம்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்கர் ஜென்கின்ஸ் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவுஸ்திரேலியாவில் உள்ள ரஷ்யா தூதரகம் மூடப்பட்டு, அங்குள்ள அதிகாரிகள் வெளியேற்றப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; இருவர் படுகாயம் மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; இருவர் படுகாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1964096/puYw17Qa61737087279863/1737087367497.jpg)
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; இருவர் படுகாயம்
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக, வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வருகைதந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.