CATEGORIES
Categories
விலைகள் அதிகரிப்பு
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான விசேட இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரிப்பதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை விலை எகிறியது
தற்போது நாட்டின் பல இடங்களில் முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவாகவும், சில பகுதிகளில் 45 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"நீதி, நியாயம் கிடைக்கும்”
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
மஹிந்த ஓய்வு
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஜப்பானில் வெடித்தது
2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு
மணிப்பூரில் மீண்டும் மோதல்
மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
மியூனிச்சை வென்ற வில்லா
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
“மீனவர்களை விடுவிக்கவும்”
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
சபாநாயகரும் போட்டியிடார்
மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்
“பிரச்சினைகளை தீர்ப்பதே நோக்கம்”
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு ஒரு கட்சி வெற்றி பெற்று தற்போது பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
9ஆவது பாராளுமன்றில் 241 எம்.பிக்கள் இருந்தனர்
2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வில் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66வது உறுப்புரைக்கு அமைய 19 பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டது.
கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐனாதிபதி தயங்குவது ஏன்?
உண்மையை ஏற்றுக் கொண்டால் தமிழர்களுக்கு எப்படியான தீர்வை வழங்க தயாராக இருக்கின்றீர்கள் என்ற வெளிப்படுத்தல் அவசியம்.
“அரசியல் பழிவாங்கல் இனிமேல் நீட்க்காது”
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விரிவாக கலந்துரையாடினார்
தூய்மைப் பணியில் மோடி
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து புதுடெல்லியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.
நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பின் உயிர் தப்பினார் பிரேசில் ஜனாதிபதி
மெக்சிகோவில் பிரேசில் ஜனாதிபதி லூலா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4 மணி நேரமாக வானில் வட்டமடித்த நிலையில், பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேல்- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயரும்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா பந்துவீச்சாளர்களின் முன்னேறியுள்ளார்.
17 வயதுடைய சிறுவன் கொலை
மஹவெல, மடவல பிரதேசத்தில் பொல்லால் மற்றும் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 17 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு
சம்மாந்துறை - கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
கார் குறித்து ரோசி விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்களின் ஆட்சிக் காலத்தில் தனக்கு Porsche Cayenne கார் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ரோசி சேனாநாயக்க, அந்த வாகனம் தான் அவ்வப்போது பயன்படுத்திய எட்டு வாகனங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.
அதிக கட்டணத்தை அறவிட்டால் "முறையிடவும்”
பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஓட்டோ விபத்தில் சாரதி பலி
மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், அவரின் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.
கலந்துரையாடல்
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல், பழைய மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்றது.
மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (02) காலை இடம்பெற்றன.