CATEGORIES
Categories
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (26.7.2023) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம்!
கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
தஞ்சை அண்ணா நகர் பகுதியில் எழுச்சி திராவிட மாடல் விளக்க சிறப்பு தெருமுனைக் கூட்டம்
25.07.2023 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை மாநகர், அண்ணா நகரில் தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு பெ.மேட்டுப்பாளையம் சீரங்காயம்மாள் படத்திறப்பு
23-07.2023 ஞாயிறு முற்பகல் 11 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் கழகக் குடும்பத்தைச் சார்ந்த அ.பொன் முகிலன், வெங்கடாசலபதி ஆகியோரின் தாயார் மறைந்த சீரங்காயம்மாள் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் தலைமைக் கழக அமைப் பாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் நடை பெற்றது.
ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள்!!
ஆளும் பிஜேபி கும்பலுக்கு முதலமைச்சர் அதிரடி பதிலடி
ஆசிரியர்கள் கோரிக்கை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சு வார்த்தை நடத்தியது.
வருமான வரி வசூலில் இந்தியாவில் தமிழ்நாடு நான்காம் இடம்
நாடு முழுவதும் அதிகளவு வரி வசூல் செய்வதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 4ஆ-ம் இடத்தில் உள்ளன என, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன் முதலாக அரசு சார்பில் திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசு சார்பில் திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம் கண்காட்சி நாளை (27.7.2023) தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.
மணிப்பூர் விவகாரம்: நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சிகள் முடிவு
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக ஒன்றிய அரசு மீது மக்களவையில் நம் பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆக. 18இல் மாபெரும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
தஞ்சை மாநகரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்
தஞ்சை மாநகர், கீழவாசல் மார்கெட் எதிரில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் 24.7.2023 அன்று மாலை 6 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டம்
மதுரை அனுப்பானடி பகுதியில் வைக்கம் போராட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 9.7.2023 அன்று மாலை நடைபெற்றது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரின் குடும்பத்துக்கு 100 விழுக்காடு மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவி
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் அறிவிப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
மணிப்பூர் பி.ஜே.பி. ஆட்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை! மாநில அரசே ராஜினாமா செய்! பிரதமரே நாடாளுமன்றத்தில் பதில் சொல்க!! ஓங்கட்டும்! ஓங்கட்டும்!! பெண்ணுரிமைப் புரட்சி ஓங்கட்டும்!!! வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!! பெண்கள் கிளர்ச்சி வெடிக்கட்டும்!!!
சென்னையில் கழக மகளிரணி - மகளிர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்!
டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
தமிழ் நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பழைய நடைமுறையை பின்பற்றலாம் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பழைய நடைமுறையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத் தரவிட்டுள்ளது.
சமூக விரோதிகளின் கூடாரம் பா.ஜ.க.அமைச்சர் பி.கே.சேகர்பாபு சாடல்
பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார். மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் அயனாவரத்தில் 160 திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா மற்றும் பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.
கோட்டச்சேரியில் வைக்கம் நூற்றாண்டு விழா - தெருமுனைக் கூட்டம்
பாபநாசம் ஒன்றியம் கோட்டச்சேரியில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க தெருமுனை கூட் டம் 22.07.2023 மாலை நடைபெற்றது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சென்னையில் 1727 முகாம்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு சென்னையில் 1727 முகாம்களில் தொடங்கியது.
அரசு துணையுடன் மணிப்பூர் கலவரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது என தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மாணவ, மாணவிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இது குறித்து அவர் முகாமில் பேசியதாவது
கடவுள் மறுப்பாளர்களாக, ஜாதி மறுப்பாளர்களாக, பெண்ணடிமை மறுப்பாளர்களாக, மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம்! எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை!
அதற்குத்தான் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மணவிழா - விருந்து’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பொதுமக்களிடம் ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் கேள்வி
தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று (24.7.2023) நடைபெற்றது.
ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் நிறைவேற்றம்
சென்னை ஜூலை 25 ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வரு மான உறுதி திட்ட மசோதா 2023 அம்மாநில சட்டப் பேரவையில் கடந்த வியா ழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மணிப்பூர் பிரச்சினை : நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் போராட்டம் - முழக்கம்
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும்தானா? நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக - போராடுக!
நீதித் துறையிலும் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!!
பாராட்டத்தக்க சாதனை கூலிப் பெண் தொழிலாளி முனைவர் பட்டம்
ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி ஒருவர், ரசாயனவியலில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.
மு.க. ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து, மு.க.ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதலமைச்சராக்குவோம். உங்கள் ஆட்சியை யாரும் கலைக்கமாட்டார்கள், என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் பெண்கள்மீது பாலியல் வன்கொடுமை பழங்குடியினர் கண்டனப் பேரணி
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறை நிகழ்வைக் கண்டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.