CATEGORIES
Categories
ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டம்!
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு செல்லும்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் - தற்காலிக ஏற்பாடுதான் அமைச்சர் சா.சி.சிவசங்கர் உறுதி
சென்னை பல்லவன் சாலையில் உள்ள ஒன்றிய பணிமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு விரைவு போகுவரத்து கழகத்தில், குருதிகொடை முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
ஜூலை 22 முதல் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார்
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்தை கைவிடக் கோரி சட்ட ஆணையத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தின் தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஈரோடு பொதுக்குழு, சென்னை தலைமை செயற்குழு கூட்ட முடிவுகளை செயல்படுத்த தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 10-.7-.2023 மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
பெரியார் பாலிடெக்னிக்கில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்க விழா|
வல்லம், ஜூலை 14- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 2023 முதல் ஒரு ஆண்டு காலம் வரை நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் துவக்க விழா 11.07.2023 அன்று நடைபெற்றது.
வங்கத்தின் முடிவு காட்டுவது என்ன?
புதுடில்லி, ஜூலை 14 மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் பெரும் பான்மையான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்ந்தாம் வேதத்தினை பாடம் எழுதிய நாமதாரி சதுர்வேதி என்ற கிரிமினல் சாமியார்!
இன்றைய (14.7.2023) 'தினமலர்' நாளேட்டில் 6ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு முக்கிய செய்தியை அப்படியே தருகிறோம் - படியுங்கள்.
தமிழ்நாடெங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணியினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதா?
அமலாக்கத் துறையினரை மணிப்பூர் அனுப்பினால், கலவரக்காரர்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார்கள்
உத்தவ் தாக்கரே கிண்டல்
மாணவ - மாணவிகள் அதிகம் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா!
மதுரையில் கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் ஜூலை 15ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
காய்கறி விலை உயர்வு: நடமாடும் அங்காடிகள் மூலம் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்
மணிப்பூர் கலவரம்: உச்ச நீதிமன்றம் கருத்து
மணிப்பூரில், பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் மூண்டது.
ஜனநாயக விரோதி மோடி: பிரிட்டானிய ஏடு தோலுரிப்பு!
இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டும் வகையில் பிரதமர் மோடி வாயை மூடி இருக்கும் அட்டைப்படத்துடன் இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான ‘பிரிட்டிஷ் ஹெரால்டு' கட்டுரை வெளியிட்டு உள்ளது.
வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று கூறிய ஆளுநர் ரவிக்கு வடலூர் வட்டார மக்கள் கடல் பதிலடி! “வள்ளலார் சன்மார்க்கம்”-சனாதன தோலுரிப்பு என்று பிரச்சாரம் எங்கெங்கும் சுழன்றடிக்கட்டும்!
குறுகிய இடைவெளியில் பெருஞ்சிறப்பாக வள்ளலார் விழாவினை ஏற்பாடு செய்த தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!
திராவிட அரசுகளின் ஆதி விதை 'பனகல் அரசர்' வழி ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் டுவிட்டர் செய்தி
பனகல் அரசர் வழிநடந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்களின் சிறப்புக் கூட்டம்
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 30.06.2023 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ச. இராஜேஷ் வரவேற்புரையாற்றினார்.
"சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்" வடலூரில் வள்ளலார் விழா-மக்கள் பெருந்திரள் மாநாடு
வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு பல் லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க சிறப்புடன் நடந்தது!
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்ட முடியாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மேகதாதுவில் கருநாடக அரசால் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரை முருகன் கூறினார்.
இலங்கை கடற்படை அராஜகம் தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சில நாட்களாக மீனவர்கள் கட லுக்கு செல்லவில்லை.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது
குடியரசுத் தலைவருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
திருவிடைமருதூர் ஒன்றியம் முழுவதும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை நடத்த கலந்துரையாடலில் முடிவு
திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிய தலைவர் எம். என். கணேசன் இல்லத்தில் 4.7.2023 அன்று மாலை 6 மணியளவில் எம். என். கணே சன் தலைமையில் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் பிரதமருக்கு எரிச்சல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
சிறுநீர் கழித்து இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் ‘நான் அவனில்லை’ என்று ஒப்புகொண்டார்!
பா.ஜ.க.வின் மோசடி நாடகம் அம்பலம்
மக்கள் அதிகாரம் பொங்கி எழுந்தால் ‘தான்தோன்றித்தனம்' அதன்முன் காணாமல் போகும்!
ஆளுநரின் அரசியல் சண்டித்தனம் - தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம்!
கடைகளில் பணியாற்றுவோருக்கு அடிப்படை வசதிகள் தமிழ்நாடு அரசின் மனிதநேய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் பணியாளர்களுக்கு கழிப்பறை, ஓய்வறை, உணவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கும் வகையிலான சட்டத் திருத்தங்கள் ஆளுநர் ஒப்புதலைத் தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக புலம் பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு.
தமிழ் நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் : சு.சாமி கருத்து
ஒற்றுமையாகச் செயல்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார். சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ,.2 கோடி நிதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்
சிப்காட் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் கொள் முதல் செய்ய ரூ.2 கோடி நிதியை அமைச்சர் உதயநிதியிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.