CATEGORIES
Categories
முக்கிய சில்லரை விற்பனை சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு
மத்திய அரசு தகவல்
தூயமல்லி பாரம்பரிய நெல் ரக விதைப் பண்ணையில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த குருப்ப நாய்க்கன்பாளையம் கிராமத்தில் அரசு விதைப்பண்ணை உள்ளது. இவ்விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் இரகமான தூயமல்லி பயிடப்பட்டுள்ளது.
உயிர் தொழில்நுட்பவியல் துறை - கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில், உயிர் வேதியியல் துறைத் தலைவர் து.சுரேகா வரவேற்புரையாற்றினார்.
எஸ்.புதூர் வட்டாரத்தில் வேளாண் கிராமிய கலைநிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரம், செட்டிகுறிச்சி வருவாய் கிராமத்தில் வேளாண்மைத்தறையின் மூலம் விரி வாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனையின்படி உதவி விதை அலுவலர் பாலமுருகன் முன்னிலையில் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
உரிய ஆவணங்களின்றி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடா சலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, உரிமம் பெறாமல் விற்பனை பட்டியல் இல்லாமலும் விலை விபர அட்டைகள் இல்லாமலும் விதை சட்ட சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலும் நேரடியாகவோ அல்லது வாட்ஸ் அப் மற்றும் பிற இணைய தளத்தின் வாயிலாகவோ விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம் என தெரிவித்தார்.
தரிசு நிலத்தில் சாகுபடி முறைகள் பயிற்சி
திருவாரூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் (அட்மா) கீழ் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் (KAVIADP) கீழகூத்தங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு தரிசு நிலம் சாகுபடி குறித்து பயிற்சி நடைபெற்றது.
சுய உதவிக்குழு பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் நபார்டு, தேனி இணைந்து சுய உதவிக்குழு பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 11.01.2022 (செவ்வாய்க்கிழமை) ) சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்றது.
முதல்வரின் மேலான திட்ட பயிற்சி தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் எனும் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி இராஐகிரி ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராஐகிரி ஊராட்சியை சார்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தென் கடலோர மாவட்டங்களில் இன்று டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல் குறித்து செயல் விளக்கம்
சேரன்மகாதேவி வட்டாரம், புதுக்குடி கிராமத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் பயிற்சி மையத்தில் விவசாயிகளுக்கு இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல் பயன்படுத்தி பூச்சி விரட்டும் மேலாண்மை குறித்து செயல் விளக்கம் நடந்தது.
2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் 532.86 லட்சம் டன் நெல் கொள்முதல்
கடந்த ஆண்டுகளைப் போலவே 2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
தேனீ வளர்ப்பு இணையவழி பயிற்சி வேளாண்மை அறிவியல் நிலையம் அழைப்பு
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்கலாம்.
மண் பரிசோதனை படி உரமிடுவது அவசியம்
மண் பரிசோதனை படி உரமிடுவது அவசியம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறதா?
மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு
குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய சிறப்பு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங் கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி குளத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை மாணவிகள் விருதுநகர் வட்டார வேளாண்மைத்துறை மூலம் கிராம தங்கல் திட்டத்தின் வாயிலாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
3வது தேசிய தண்ணீர் விருது - சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு
மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் தகவல்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
தினம் ஒரு மூலிகை புளிச்சக்கீரை
புளிச்சக்கீரை இதை காசறை என்றும் அழைப்பார்கள். கை வடிவ பசிய இலை களை உடைய சிறு கிளைகளையும், தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் , உருண்டை வடிவ விதைகளையும், உடைய சிறு செடி. இலை, பூ, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை குறித்த கண்காட்சி
சேலம் மாவட்டம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலை யத்தில், 06.01.2022 வியாழக்கிழமை அன்று மக்காச்சோள படைப்புழு மேலாண்மை குறித்த கண்காட்சி நடைபெற்றது.
இனக்கவர்ச்சிப் பொறி குறித்த செயல் விளக்கம்
குவளைக்கன்னி விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் இனக்கவர்ச்சி பொறி குறித்த செயல் விளக்கம் நடந்தது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கரும்பு வளர்ப்பு நிறுவனத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரி பாராட்டு
கோவையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கரும்பு உற்பத்தி நிறுவனம், பழங்குடியினருக்கு அறிவுசார் அதிகாரமளித்தல் என்ற இயக்கத்தையும், பழங்குடியினர் தொகுப்புத் திட்டத்தையும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அட்ட கட்டியில் 5, ஜனவரி 2022 அன்று தொடங்கி உள்ளது.
விவசாயிகளுக்கு வானிலை முக்கியத்துவ பயிற்சி
மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU) சந்தியூர், வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம், சேலம் மாவட்டம், கொளத்தூர் வட்டாரம், நவப்பட்டி கிராமத்தில் உழவர்களுக்கு விவசாயத்தில் வானிலை நிலவரத்தின் முக்கியத்துவம் குறித்து பயற்சி அளிக்கப் பட்டது.
விவசாயிகளுக்கு மாநிலத்திற்குள்ளான மானாவாரி வேளாண்மை பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி என்ற இனத்தின் மானாவாரி வேளாண்மை என்ற தலைப்பில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு மூன்று நாள் பயணமாக 40 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
பயிர் மதிப்பீட்டாய்வு பயிற்சியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்
விருது நகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை மாணவிகள் விருதுநகர் வட்டார வேளாண்மைத்துறை மூலம் (RAWE) கிராம தங்கல் திட்டத்தின் வாயிலாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
நாமக்கல்லில் தக்காளி விலை சரிவு
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கடந்த நான்கு மாதங்களாக வேளாண் பணிகள் தீவிரமாக நடந்தன.
உலகங்குளம் கிராமத்தில் நெல் வயலைச் சுற்றி உளுந்து பயிரை பயிரிடுதல் வயல் வெளிப்பள்ளி
சேரன்மகாதேவி வேளாண்மை துறை சார்பில் உலகங்குளம் விவசாயிகளுக்கு உழவர் வயல் வெளிப்பள்ளி நடத்தப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியாக நீட்டிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது அணை நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது.
விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய அரசு உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகுப்பு கரும்பு
மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கம் தொடர்பாக உதகையில் மத்திய உணவுத்துறை செயலாளர் ஆய்வு
மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கம் தொடர்பாக, உதகமண்டலத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதான்சு பாண்டே நேற்று ஆய்வு மேற்கொண்டார்.