CATEGORIES
Categories
அருப்புக்கோட்டையில் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீட்டில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
வளத்தைப் பற்றியும் , மக்களின் அன்றாட வாழ்க்கை முறைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது என மாணவிகள் எடுத்துரைத்தனர்.
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை கலந்துரையாடல்
தேக்கம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.
நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய வயல் விழா
ஆடுதுறையிலுள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையமும், அரசு வேளாண்மைத் துறையும் இணைந்து நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய வயல் விழாவினை நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, நல்லாவூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.
பயறு வகை தினம் 2022 கண்காட்சி நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்
உலக பயறுவகை தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 10ம் நாள் கொண்டாடப்படுகிறது.
வெங்காய விலை கடந்தாண்டு விலையை விட 22.36 சதவீதம் குறைவு
மத்திய அரசு தகவல்
பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
திருச்சி வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்றனர்
அரசு பள்ளியில் கொரானா விழிப்புணர்வு வினாடி வினா தேர்வு
தும்முசினம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வினாடி வினா தேர்வு நடத்தினர்
ஊட்டம் ஏற்றபட்ட இயற்கை உரம் தயாரிப்பு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்
இயற்கை உரம் தயாரிப்பு முறையை செயல்முறை விளக்கம்
அமிர்தகரைசலின் செயல்விளக்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
அசோலா வளர்ப்பு முறை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி
மதிப்புக்கூட்டும் தொழில் நுட்பங்கள் பற்றிய இலவச பயிற்சி கால்நடை வளர்ப்போர்களுக்கு வழங்கப்பட்டது
விவசாயிகளுக்கு காய்கறிப் பயிரில் பூச்சி தாக்குதல் தடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி
இந்தப் பயிற்சிக்கு கோபி செட்டிபாளையம் வட்டார வேளாண்மை தறை அலவலர் சிவபிரகாஷ் தலைமை தாங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அங்ககச் சான்று பெற அழைப்பு
விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வளாகத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
உலகளாவிய தேவை அதிகரிப்பால் பருத்தி விலை உயர்வு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-விவசாயிகள் பயிற்சி
தோட்டக்கலை உதவி அலுவலர் பரமசிவம், தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
உலக பயறு தினத்தை முன்னிட்டு கண்காட்சி
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டாரம், ஊர்க்காடு கிராமத்தில் உலக பயறு தினத்தை முன்னிட்டு அம்பாசமுத்திரம் வேளாண் விரிவாக மையத்தின் சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது.
விதையின் உறக்க நிலை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்
உரிய விதை நேர்த்தி செய்து முடிவுகள் அறிவிக்கப்படும் என திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஜெரனால்டா ரமணி தெரிவித்தார்
நம்மாழ்வார் வேளாண்மை, தொழில்நுட்பக் கல்லூரி NSS சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்
பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் 16.2.22 அன்று நடைபெற்றது
தினம் ஒரு மூலிகை - சீதேவி செங்கழுநீர்
சமூல சாறு சமன் நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி வாரம் இருமுறை தலை முழுகி வர வெப்பம் தணிந்து கண் குளிர்ச்சியாகி உடல் பளபளக்கும் இரண்டு அல்லது மூன்று கிராம் விதை பொடி சிறிது சர்க்கரை சேர்த்து சில நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்.
ஜல் ஜீவன் இயக்கம் வாயிலாக 9 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை
2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குழாய் நீரை வழங்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், கோவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும், இரண்டரை ஆண்டுகளில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 5.77 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் நீர் வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இன்று நாட்டில் உள்ள 9 கோடி கிராமப்புற குடும்பங்கள் சுத்தமான குழாய் நீர் விநியோகத்தின் பலனைப் பெற்றுள்ளன.
இன்று முதல் தேனீ வளர்ப்பு பயிற்சி
பயிற்சியில் கலந்து கொள்வோர் தங்களது ஆதார் அட்டை, விவசாய நில பட்டா மற்றும் சாதி சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
புல் அறுக்கும் கருவியில் நெல் அறுவடை!
நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
விவசாயிகளுக்கு காய்கறிப் பயிரில் பூச்சி தாக்குதல் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
இந்தப்பயிற்சிக்கு கோபி செட்டிபாளையம் வட்டார வேளாண்மை துறை அலுவலர் சிவபிரகாஷ் தலைமை தாங்கினார்.
பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் எடுத்துரைத்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பங்கு பெற்ற விவசாயிகள் பயறு வகை பயிர்களின் விதை நேர்த்தி பற்றியும், பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து பற்றியும் தெரிந்து கொண்டு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்பயநாயக்கர்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பயிர் விளைச்சல் போட்டி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை இறுதியாண்டு இளநிலை
பருப்புகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி
‘பருப்புகளின் முக்கியத்துவம்' குறித்த விழிப்புணர்வு
மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரம் மைலம்பாடி கிராமத்தில், விவசாயிகளுடன் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய கலந்துரையாடல் நடைப்பெற்றது.
நெல் தரிசில் பயறு சாகுபடி குறித்த விவசாயிகள் விழிப்புணர்வு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம், ஏனாதி கிராமத்தில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வது குறித்த விழிப்புணர்வு முகாம் வட்டார வேளாண்மை அலுவலர் முனியய்யா முன்னிலையில் நடைபெற்றது.
மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டத்தில் ரூ.369 கோடி செலவிடப்பட்டுள்ளது
மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டத்தில் ரூ.370 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மதுரையில் உலக பயறு வகை பயிர்கள் தினக் கொண்டாட்டம்
மதுரை, வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை, வேளாண் மற்றம் உழவர் நலத்துறை இணைந்து உலக பயறு வகை பயிர்கள் தினம் 10.02.2022 அன்று கொண்டாடப்பட்டது.