மனமகிழ் மன்றம் என்ற பெயரில்தனியாருக்கு வழங்கப்பட்ட மதுவிற்பனை அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் எம்.பி. வற்புறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
குறிப்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவித்த மது இல்லா தமிழகம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்கிற தி.மு.க. அரசு இதுவரை படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் டாஸ்மாக் கடைகளின் மூலம் மதுவிற்பனையை அதிகரிக்க, வருவாயைப் பெருக்கத்தான்முயற்சி மேற்கொள்கிறது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!