டாக்டர் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு ராகுலும், கார்கேவும் பதிலடி கொடுத்துள்ளனர். அமித்ஷாவும் அவரைச் சார்ந்துள்ளவர்களும் மனுஸ்மிருதியின் ஆதரவாளர்கள் என காங்கிரஸ் நிர்வாகிகள் சாடியுள்ளனர்.
மாநிலங்களவையில் நடைபெற்ற அரசியல் சாசனம் தொடர்பான விவாதத்துக்கு பதிலளித்து நேற்று நிறைவுரையாற்றிய உள்துறை மந்திரி அமித்ஷா குறிப்பிட்டதாவது:
மறைந்த 75 ஆண்டுகளில் அரசமைப்பு சட்டத்தின் பெயரில் காங்கிரஸ் மோசடி செய்தது. காங்கிரசின் ஒரு குடும்பத்தினர் கட்சியுடுமல்லாது அரசமைப்பு சட்டத்தையும் தங்களது தனிப்பட்ட சொத்தாக கருதினர்.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வர காங்கிரஸ் துடிக்கிறது.
ரஸ்முஸ்லிம்களை தாஜா செய்கிறது. இதற்காகவே 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்துகிறது.
இதை ஒருபோதும் பா.ஜ.க. அனுமதிக்காது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மழையால் ஆட்டம் தடைபட்டது: இந்தியா- ஆஸ்திரேலியா 3 ஆவது டெஸ்ட் டிரா!
இந்தியா பந்துவீச்சில் அசத்தல்
விக்னேஷ் சிவனுடனான திருமணம்: குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்!
நயன்தாரா பரபரப்பு பேட்டி!!
1971 போரில் இந்தியா கூட்டாளி மட்டுமே: எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் பிரதமர் மோடி!
வங்கதேச தலைவர்கள் கண்டனம்!!
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
பரபரப்பு தகவல்கள்!
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!