CATEGORIES
Categories
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.
ஆலமர் செல்வர்
பரிசில் பெறக் கருதிய பாண னொருவனைப் பரிசில் பெற்றான் ஒருவன் ஓய்மா னாட்டு நல்லியக் கோடனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நந்தத்தனார் பாடிய நூலே சிறுபாணாற்றுப்படையாகும். பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூலில்;
தமிழ் வாழ வந்த இரட்டையர்கள்
தென் பாண்டி நாட்டில், சிவனடியை மறவாத சிவநேய செல்வர்களாக அரபக்தரும், சிவ சரணா அம்மையாரும் வாழ்ந்து வந்தார்கள்.
பீஷ்மாச்சாரியாரும் விஷ்ணு ஸகஸ்ரநாமமும்
நம்முடைய பாரத நாட்டில் பல பலச் சமயங்கள் இருக்கின்றன. பல விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.
தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்
நம் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.
நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்
(தையில் வரும் பூசம், கிருத்திகை, அமாவாசை, அஷ்டமி, சப்தமி )
ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம்
தமிழ்நாடு என்று சொன்னாலும், தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நாடு என்று சொல்லால் குறிப்பிடும் வழக்கம் உண்டு.
கேபர் என்னும் பாமா பாபா
வங்காளத்தில் இருக்கும் தாரா சக்தி பீடத்தை ஒட்டிய மயானம். நட்ட நடுராத்திரி. கூகையும், ஆந்தையும் கோர ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தது.
லயிக்க வைக்கும் லெபாக்ஷி
இராமாயணத்தின் முக்கிய நிகழ்வான ராவணன் சீதா தேவியை கடத்திச் செல்வதைப்பார்த்த பறவைகளின் அரசனான ஜடாயு ராவணனுடன் சண்டையிடுகிறார்.
சுயத்தை தியாகம் செய்தல் !
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 65 (பகவத்கீதை உரை)
திரிமூர்த்தி
சிவாலயங்கள் தோறும் கருவறையில் பிரதிட்டை செய்யப் பெற்று காணப்பெறு வது சிவலிங்கத் திருமேனிகள்தாம். வட்டம் அல்லது சதுரபீடத்தின் மேல் பாணத்துடன் திகழும் சிவலிங்க வடிவத்தினைப் பொதுவாக சிவமூர்த்தமாக மட்டுமே நாம் கருதுகிறோம்.
அனைத்து தெய்வங்களையும் ஆட்கொண்டருளும் ஆப்புடையார்
புகழ் பெற்ற மதுரை மாட்டுத் தாவணியில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் பாதையில் எழிலுற அமைந்துள்ளது.
பிரதோஷங்களும் அதன் வகைகளும்
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது.
"தை" அமாவாசையும் திருநாங்கூர் தரிசனமும்
தை அமாவாசை 9-2-2024 திருநாங்கூர் கருடசேவை 10-2-2024
ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?
ராகு-கேது பெயர்ச்சி நடந்திருக்கிறது. 8.10.2023 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைந்துவிட்டன.
சரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்
ஸ்ரீ சரஸ்வதி தன் பக்தர்களின் விருப்பத்தின் படி பல்வேறு ரூபங்களில் காட்சி தருகிறார். அந்த ரூபங்கள் தியானிக்கும் முறைகளை கீழே காணலாம்.
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி
இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங் களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட் டியத்தில் தோய்ந்திருந்தனர்.
மறு பிறவி எடுத்த பிரதாப்பானு
ஒரு பயனையும் கருதாமல் ஒரு செயலில் ஈடுபடுவது உயர்ந்த நிலை.
வீணை ஏந்திய வித்தகர்
மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண் டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்பது வாகீச வேதம்.
ஜலகண்டேஸ்வரர்
அகழி சூழ்ந்த பிரம்மாண்டமான வேலூர் கோட்டையினுள் அழகுடன் அமைதியாக இன்று காட்சியளிக்கும் இந்தக்கோவில், தமிழக வரலாற்றில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றுக்கு சான்றாக விளங்கியது.
வினைகளை கொய்திடும் திருவிற்கோலம்
காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவள்ளூர் செல்லும் பாதையில், கூவம் கூட்ரோடில் இறங்கி சென்று இந்த அதிசய கோயிலை அடையலாம்.
திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம்
திருவிண்ணகரம் என்பது ஒரு காலத்தில் துளசி வனமாக, துளசி செடிகள் செழித்து வளர்ந்த ஒரு இடமாக இருந்த போது, அங்கே மார்க்கண்டேய மகரிஷி இருந்தார்.
ஹம்ஸ வாகன தேவி
ஹம்ஸவாகன தேவி அம்பா சரஸ்வதி அகிலலோக்கலா தேவி மாதா சரஸ்வதி ச்ருங்கசைல வாஸினி துர்கா சரஸ்வதி ஜெய சங்கீத ரஸ விலாஸினி மாதா சரஸ்வதி.
தெய்வம் மனுஷ்ப ரூபம்
ஆலயங்களுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதற்காகதீர்த்த யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.
வண்டி வண்டியாய் மகிழ்ச்சி
கரும்பு ஒன்றிரண்டு அல்ல; ஆயிரம். கும்பகோணத்திலுள்ள ஒரு பிள்ளையாருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்றே பெயர். இனிப்புச் சுவை எப்படியிருக்கும் என்றால் ஆயிரம் கரும்பின் சுவையாக இருக்கும் என்று அவருடைய அருட்சுவையை சொல்லும் அற்புதக் கோயில்.
ஹட்டியன் காடி ஸ்ரீசித்தி விநாயகர்
கர்நாடக மாநிலத்தின் கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான விநாயகர் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று.
அறிந்த பிள்ளையார்பட்டி அறியாத செய்திகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கும் காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில், உலகில் உள்ள ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அறிந்த கோயில் ஆகும். கி.பி.4-ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இக்குட வரைக்கோயில், நகரத்தாரின் ஒன்பது கோயில்களுள் ஒன்றாகும்.
நூல்கள் பல தந்தவர்!
திருச்செந்தூர்க் கடலில் (மற்ற கடல்களைப் போல) அலைகள் கிடையாதே தவிர, திருச்செந்தூர் ஆறுமுகன் ஆலயத்தில், எந்த நேரமும் அடியார்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும்.
பரந்தாமன் சொரூபத்துடன் ஐக்கியமாவோம்!
துறவு என்பது என்ன? ‘கிட்டா தாயின் வெட்டென மற' என்று ஒரு பழமொழி இருக்கிறதே அந்த உணர்வுதான் துறவா? அதாவது, தான் முயற்சித்தும் தனக்குக் கிட்டாமல் போய்விட்ட ஒரு பொருளை 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற விட்டேற்றியான உணர்வில் விட்டொழிப்பதுதான் துறவா? அப்படியானால் அது, ஏதோ கிடைக்கப் போவதற்காக அதுவரை மேற்கொண்ட முயற்சிகளை அவமானப்படுத்துவது போலதானே? ஆகவே, துறவு என்பது தனக்கென எதுவும் வேண்டாததாகிய நிர்ச்சலனமான மனோநிலை என்பதுதான் சரி. தன்னுடையது என்று அதுவரை கருதி வந்தவை எதுவுமே தனக்குரியதல்ல, என்றறியும் பக்குவம்தான் அந்த மனோநிலை.
நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்!
ஒரு முறை, சிவபெருமான் பார்வதிதேவிக்கு ராமபிரானின் மகிமைகளை கூறிக் கொண்டே வந்தார். அப்போது, 'ராமபிரான் எப்படி அவதரித்தார் என்று தெரியுமா?\" என திடீரென்று ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பார்வதி, ‘தெரியுமே ஜெயன் - விஜயன் இட்ட சாபத்தினால்தானே!\" என்று கேட்டாள்.