CATEGORIES
Categories
தலை பின்னிவிடுறது ஒரு வேலையா? - ஹேர் ஸ்டைலிஸ்ட் ப்ரியங்கா
நான் ப்ரியங்கா நாகநாதன். ஹேர்ஸ்டைலிஸ்ட். சென்னையில் இருக்கும் பெரும்பாலான மேக்கப் ஆர்டிஸ்டுக்கு என்னை தெரியும் என்றவர், நம்மை ப்ளஸெண்டா காட்ட மேக்கப் போடுவது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் ஹேர் ஸ்டைல் செய்து கொள்வதும் என நம்மிடம் பேசத் தொடங்கினார்.
கோடை என்னும் வசந்த காலம்!
கோடைகாலத்தில் தகிக்கும் சூரியக் கதிர்களால் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களும் அவதியுறும் என்பது இயற்கை. அந்த சமயத்தில் மனிதர்களாகிய நாம் நம்முடைய உடல்நலத்தையும் அதன் தட்பவெப்பத்தை யும் சரியான விகிதத்தில் பேணிக்காப்பது அவசியம்.
சம்மர் மேக்கப்!
கத்திரி வெயில் ஆரம்பிச்சாச்சு. சுட்டெரிக்கும் சூரியனை பார்க்கும் போதே கண்கள் எல்லாம் தெறிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ரோபோ!
இந்தியாவில் 500ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள் ளது. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பல விதமான சிறப்பு பயிற்சி வகுப்பு இருந்தாலும் இவர்களின் வாழ்க்கையினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக சென்னையைச் சேர்ந்த ரம்யா 'நிமயா இன்னொவேஷன்ஸ்' என்ற பெயரில் ஆட்டிசம் குழந்தைகளுக்காக சிறப்பு ரோபோடிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளார்.
12 வயதில் பேக்கரி தொழில்முனைவோர்!
12 வயது வினுஷா, ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ஆனால் வினுஷா அவளுடைய பத்து வயதிலேயே தன்னுடைய சுய தொழிலை ஆரம்பித்து, தமிழ்நாட்டின் இளம் தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறாள்.
வாழ்க்கை + வங்கி = வளம்!
"வெறுங்கை என்பது மூடத் வெதனம்; உன் விரல்கள் பத்தும் மூலதனம்: கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன் கைகளில் பூமி சுழன்று விழும்" என்னும் கவி ஞாயிறு தாராபாரதி அவர்களின் வரிகள் நமக்கு உலக வாழ்க்கையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி
அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்த அபிலாஷா பராக் இந்திய ராணுவத்தில் முதல் பெண் போர் விமானியாக பொறுப்பேற்றுள்ளார்.
மாடுகள் எங்க வீட்டுக் குழந்தைகள்!
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது தான் நான் நாட்டு மாடு பற்றியே கேள்விப்பட்டேன்.
மனதை கட்டுப்படுத்துவோம்!
இன்றைய நவ நாகரிக உலகத்தில் நாம் இயந்திரம் போன்று சிறு இடை வேளையின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
மணப்பெண்களின் மனங்கவர்ந்த பட்டு நூல் வளையல்கள்!
ஸ்ரீதேவி, கோவையில் பிறந்தவர். தற்போது திருமணமாகி ஈரோட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். மணப்பெண்கள் அணியும் ப்ரைடல் வளையல்களில் பட்டு நூலை வைத்து அதில் குந்தன், முத்து எல்லாம் சேர்த்து மண மக்களின் பெயர்கள், புகைப்படம் என டிசைனர் வளையல்களை தயாரித்து வருகிறார்.
தேமல் நோயும் ஆயர்வேத தீர்வும்!
மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். தோலின் முக்கியமான வேலை நமது உள் உறுப்புகளை வெயில், காற்று மற்றும் கிருமிகள் ஆகியவற்றிடமிருந்து வரும் இன்னல்களிலிருந்து பாதுகாப்பது.
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி நாயகி தவமணி தேவி
செல்லுலாய்ட் பெண்கள்
ஐரோப்பிய கலையும் சுவையும் சேர்ந்த டிசைனர் கேக்குகள்!
இப்போதெல்லாம் எல்லா கொண்டாட்டங்களிலும் புதுமையான வித்தியாசமான கேக்குகளை வெட்டி அந்த பார்ட்டியை மேலும் விசேஷமாக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.
எனக்கு சொல்லித்தர யாரும் இல்லை... இப்ப நான் இருக்கேன் அவர்களுக்கு!
சாரி டிரேபிஸ்ட் ஜெசி
அடையாளம் மறைக்கப்படும் பெண் செய்தியாளர்கள்
ஆப்கானிஸ்தானை தாலிபான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு எதிரான பல தடைகளை விதித்து வருகிறது.
மகா நடிகை சாவித்திரியின் பிரதிபிம்பம் வாணிஸ்ரீ
செல்லுலாய்ட் பெண்கள்
பெண்களும் பணியாற்றும் விமான தொழிற்சாலை!
மேகக் கூட்டங்களுக்கு நடுவே வெள்ளை நிற சிறகை விரித்து பறவைபோல் சீராய் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த பெண்கள், இன்று விமானத்தை இயக்குபவர்களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்பவர்களாகவும், விமான பாகங்களை தயாரிக்கும் டிசைனிங் துறைகளிலும் கால்பதித்திருக்கிறார்கள்.
பெண்களை தாக்கும் வழுக்கைக்கு குட்பை!
பளபள சருமம், அடர்த்தியான மினுமினுக்கும் கூந்தல், ஜொலிக்கும் நகங்கள்... இவை மூன்றுமே பெண்களின் மிகப்பெரிய சொத்துக்கள் என்று சொல்லலாம்.
திருநங்கைகளுக்கான இலவச பரதப் பயிற்சி!
ஸ்ரீசத்ய சாய் அகாடமி, கேரளாவில் ஏற்கனவே திருநங்கைகளுக்காக இலவச நடனப் பயிற்சி பள்ளியை வெற்றிகரமாக இயக்கி, இப்போது தமிழ்நாட்டில் நம்ம சென்னையிலும் திருநங்கைகளுக்கான இலவச பரதநாட்டிய பள்ளியை தொடங்கியுள்ளனர். ஸ்ரீ சத்ய சாய் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த நடனப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
சிறுநீர் பாதை நோய் தொற்று
Urinary Tract Infection
கருப்பு நிறத்தழகிகள்!
'கருப்பு எல்லோராலும் வெறுக்கப்படுகிற நிறம்.
ஐஸ் வாட்டரால் ஏற்படும் பாதிப்புகள்!
கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத்தான் பருக விரும்புவோம்.
உங்கள் குழந்தை மேல் நம்பிக்கை வையுங்கள்!
“ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் ஒளியினை வெளிப்படுத்த உறுதுணையாக இல்லாமல், வெளியே இருக்கும் பொதுவான சில விஷயங்களை பாடத்திட்டங்கள் என்கிற பெயரில் அவர்களுக்குள் திணித்துக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார்கள் 24 வருடங்களுக்கு மேலாக 'TRICHY PLUS' என்கிற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு அனுபவ கல்விப் பயிற்சி அளித்து வரும் சாவித்திரி, சிவகுமார் தம்பதியினர்.
அம்மா குழந்தைகளுக்கான ஸ்பெஷல் பயணங்கள்!
கோவிட் சமயத்தில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை ஹோம்-ஸ்கூலிங். அதாவது குழந்தைகளுக்கு வீட்டிலேயே அவர்களுக்கு ஏற்ற பாட அட்டவணையை தயாரித்து ஒரு மாற்று கற்றல் முறையை பெற்றோர்கள் பின்பற்றி வருகின்றனர்.
அன்னையரை போற்றுவோம் அன்போடு!
இந்த உலகத்தில் எந்த பொருளும், பதவியும், பட்டங்களும் வாங்கிவிடலாம். ஆனால் நாம் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே செல்வம் தாய்.
உசட்டங்கள் 'அறிவாய் பெண்ணே!
இந்தியாவில் பல ஆண்டுகளாக பெண்கள் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர். சமூகத்தின் ஆணாதிக்க வளைவு, சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. பாலின சமத்துவமின்மை போன்ற தீவிரமான விஷயங்களுக்குப்பிறகு, பெண்வர்க்கத்தின் மீதான சட்டத்தின் அக்கறை நேர்மறையான விளைவுகளைப் பெற்றுள்ளது.
தாய்ப்பாலில் செயின், கம்மல் , மோதிரம்!
தாய்ப்பாலில் நகையா என்று நம் மனதில் எழும் கேள்விக்கு விடை அளித்தார் லண்டனில் இருந்து சஃபியா.
வாழ்க்கை + வங்கி = வளம்!
நதியை கடந்த பின் சாலை இரண்டாகப் பிரிந்தது. அந்த சாலையில் நான் இதுவரை பயணம் செய்யாத பாதையில் தொடர்ந்தேன் " என்ற வரிகள் நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது இந் நாள்வரை நாம் அறியாத பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ரோஜாரமணி
செல்லுலாய்ட் பெண்கள்
கோடையும் கண் பராமரிப்பும்!
இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவெங்கும் பதிவான வெப்ப அளவினைப் பார்க்கும் போது... வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட் டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 4-6 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்தாண்டு மார்ச் மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக இருந்திருக்கிறது.