CATEGORIES
Categories
மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை
கார்த்திகை ஐயப்பனுக்கு உகந்த மாதம். இம்மாதம் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
இறுதி அத்தியாயம்!
படித்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஃபோன் கால் வர ரகசியமாய், இதோ வருகிறேன். ஒரு நிமிஷம் \" என்று போனில் சொல்லிக் கொண்டே மித்ரா எழுந்து போனதிலிருந்து பவித்ராவிற்கு தொடர்ந்து படிப்பது தடைப்பட்டது.
வெளி உலகம் எனக்கு தயக்கமாய் இருந்தது!
எனக்கிருந்த மிகப்பெரிய தடை பயம். பயத்தின் காரணமாக வெளியே வரவும், பிறரிடம் பேசவும் தயங்கி நிற்பேன் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ' கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியில் இருக்கும் ஸ்ரீதேவி. தனது தயக்கத்தையும், பயத்தையும் நடிப்பு பயிற்சியின் மூலமாக உடைத்து வெளியில் வந்த கதையை நம்மிடத்தில் விவரிக்க ஆரம்பித்தார்.
தீபத்தின் மகிமைகள்!
வீட்டில் நடைபெறும் விசேஷம் முதல் கடவுளை வழிபடுவது வரை எல்லா வற்றுக்கும் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும் என்று வேத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஸ்சில் ஏறுங்க....ஷாப்பிங் செய்யுங்க!
உடைகளை கைகளால் தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் ஒரு சிலருக்கு திருப்தியாக இருக்கும்.
காஞ்சிபுரம் பனாரஸ் பட்டில் குழந்தைகளுக்கான பாரம்பரிய ஃபேஷன் உடைகள்!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி யைச் சேர்ந்தவர் மோனிஷா பழனிச்சாமி.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!-வழக்கறிஞர் அதா
ஒரு குற்றவாளி ஒரு 'கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் பெண்ணுக்கு அனுமதியில்லை என்றால் என்ன சமூகம் இது? என்கிற கேள்வி இங்கு பலருக்கு இருக்கலாம். மதம், கடவுள், நம்பிக்கை என்று வரும்போது, மேற்கூறியவற்றை உயர்த்தி பிடித்து, சக மனித உணர்வுகளைச் சாகடிக்கும் வலதுசாரிகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த விவாதத்திற்குள் போகா மல், மத விவகாரங்களில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதித்த வழக்குகளில் சுவா ரஸ்யமானது சபரிமலை வழக்கும் ஒன்று.
குழந்தைகளே...சிறகடித்து பறக்க வாங்க!
சிறகை விரித்து துள்ளிக்குதித்து பறக்கும் பட்டாம்பூச்சிகள் போல்தான் குழந்தை களும். ஆனால் ஒரு சில குழந்தைகளால் மற்ற குழந்தைகள் போல் இயல்பாக இருக்க முடிவ தில்லை.
மார்கழி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போது இணையத்தில்!
தொழில்நுட்பம் வளர வளர தொ இன்றைய நாகரிகமும் வளர்ந்து வருகிறது.
விலங்குகளோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வோம்!
உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளால் காட்டில் வாழ முடியாது. காட்டின் அமைப்பு, அங்கு எப்படி தனக்கான உணவினை தேடிக் கொள்ள வேண்டும் என்ற அனைத்து குணாதிசயங்களை இழந்துதான் இவை பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இங்கு தன்னுடைய அன்றாட உணவிற்கும் மற்றவரை எதிர்பார்க்கும் நிலைக்குதான் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த விலங்குகளை கொண்டு வந்துவிட்டோம். இதே மாதிரி மத்த விலங்குகளும் கூண்டிற்குள் அடைப்பட்டு இருக்கக் கூடாதுன்னுதான் நான் இந்த வேலையை செய்கிறேன்\" என்கிறார் யாமினி. ராஜபாளையத்தை சேர்ந்த இவர் விலங்குகளை மீட்கும் பணியினை தன் முழு நேர வேலை யாக செய்து வருகிறார். எந்த நேரத்தில் அழைத்தாலும், உடன டியாக அங்கு செல்லும் யாமினி, சேவை மனப்பான்மையை தாண்டி அந்த ஜீவராசிகள் மேல் இருக்கும் அன்புதான் அவரை இந்த வேலையில் ஈடுபட செய்துள்ளது.
பத்து பேர் தேவையில்லை...ஒரு தோழி உண்மையா இருந்தா போதும்!
தாலாட்டு நாயகி ஸ்ருதி ராஜ்
உலகளவில் என் ஓவியங்கள் புகழ் பெற வேண்டும்!
கோயம்புத்தூர், உள்ளிப்பாளையத்தை சேர்ந்த வர் மோனிஷா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தற்போது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
10 மாதங்களில் 55 லிட்டர் தாய்ப்பால் தானம்!
சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிந்து
பெண்களுக்கு வரும் மனப்பதற்ற நோய் Anxiety disorder
பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு மனப்பதற்றம் இருக்கிறது என்பதே தெரியாது.
201 வகை முட்டை உணவுகள்!
முட்டை உணவுகள் என்றாலே மு ஆம்லெட், முட்டை பொரியல், கலக்கி என ஒரு ஐந்தாறு வகைகளை தான் சாப்பிட்டிருப்போம்.
ஃபுட் ஸ்ட்ரீட்!
மக்கள் கொண்டாடும் கோட்டைமேடு
கோ-வொர்க்கிங் ஸ்பேஸ்
ஒரு அலுவலகத்தை நீங்க ஆரம்பிக்க நினைத்தால் முதலில் அதற்கு இடம் பார்க்கனும்.
ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்!
சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 வயது ச பெண், ப்யூட்டி பார்லரில் முடியை கழுவும் போது, கிட்டத் தட்ட உயிரைக் கொள்ளும் அளவிற் கான பாதிப்பை சந்தித்துள்ளார்.
சௌபாக்கியம் அருளும் சௌம்ய நாராயணர்!
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சௌம்ய நாராயணர் திருக்கோயில். வைணவர்களின் 108 திவ்ய தேசங் களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தின் மூலவர் சௌம்ய நாரா யணராகவும், தாயார் திருமாமகளாகவும் அருள்பாலிக்கின்றனர். 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு.
செரிபிரல் பால்சி குழந்தைகளின் லிட்டில் மார்க்கெட்!
சென்னை எங்களுக்கு புதுசு. இங்கு சொந்தக்காரங்க உறவினர்கள்னு எங்களுக்கு யாரும் கிடையாது. ஒரு நட்பு வட்டாரம் அமைத்துக் கொள்ளத்தான்.
கல்விச் செல்வமே இன்றியமையாதது!
கல்வி ஒன்றுதான் இந்த சமூக முன்னேற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் இன்றியமை யாதது. ஒருவருக்கு கிடைக்கும் காசு பணத்தை விட சிறப்பான கல்வி கிடைத் தால் அவர்களுடைய வாழ்க்கையில் சால சிறந்தது வேறொன்றும் கிடையாது. இந்த சூழ்நிலையில் கல்வி எங்கு அரிதாக இருக் கிறதோ அங்கெல்லாம் கல்வியை கொண் டுபோய் சேர்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்த சமுத்ரா தேவி என்ற சிங்க தமிழச்சி.
குளிர் கால நார்ச்சத்து உணவுகள்!
பாதாம் முதல் அக்ரூட் பருப்புகள் மற்றும் முந் திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச் சத்து நிறைந்துள்ளது.
வாழ்க்கை + வங்கி = வளம்!
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட கை வில்லை. இதுதான் வாழ்க்கை என்று புலம்புபவர்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தால் எவரெஸ்ட்டையும் எட்டிவிடலாம் என் பதை விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது.
முறுக்கு
“குணா”வ அன்னைக்கு \"சென்னிமலைல பாப்பேன்னு நெனக்கவே இல்ல. ரெண்டு மூணு வசூல் இருக்கு.
வரிசைகட்டும் டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்!
அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு...
பாலூட்டும் அம்மாக்களுக்கான சூப்பர் ஆடைகள்!
பெண்களுக்கு குறிப்பாக ஆடைதான் மிகப்பெரிய பலம். அது வெறும் மானம் காக்கும் உடை மட்டுமலல, ஒரு வருக்கு தன்னம்பிக்கை கூட்டும் பலமும் கூட.
நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோய் (Parkinson Disease)
ஓரு தாவரத்தின் உயிர் வாழ்வு அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது.
காவல் கரங்கள்
காவல்துறையின் மறுபக்கம்
அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ
சுய மருத்துவம் வேண்டாம்!
மழைக்கால உணவுகள்
ஐப்பசியை தொடர்ந்து மழை மற்றும் குளிர்காலம் என தமிழகம் முழுவதும் மிகவும் இதமான தட்பவெப்பம் இருக்கும். வெயிலின் தாக்கம் குறைவதால், மனதுக்கு மட்டுமில்லை உடலும் ஒருவித மந்தமான நிலையில் இருக்கும்.