CATEGORIES
Categories
வாழ்க்கை+ வங்கி= வளம்!
பருவநிலை மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய்கள், சந்தை ஏற்ற இறக்கம் போன்ற விவசாயத் துறை எதிர்கொள்ளும் சவால்களை நாம் அறிவோம்.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே! - வழக்கறிஞர் அதா
ஆசிட் தாக்குதல்கள் என்பது கொடூரமான வன்முறைச் செயல்களாகும்.
சாதனை சகோதரிகள்!
அம்மா எட்டடி பாய்ந்தா குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழி திருச்சியை சேர்ந்த இந்த சகோதரிகளுக்கு பொருந்தும். 14 வயது நிரம்பிய அக்காவான கியோஷாவும், 12 வயதான தங்கை சோனாக்ஷாவும் படிப்பில் மட்டும் சுட்டிகள் கிடையாது.
தீக்காயமும் இயன்முறை மருத்துவமும்!
தீக்காயம் ஏற்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு எப்போதும் போல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி தனது வேலைகளை தானே பார்த்துக்கொள்ளும் பல நபர்களை நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.
சூரிய ஒளியில் ஓவியங்கள் வரையிலாம்!
நாம் பள்ளியில் படித்த ஒற்றை வரி, இன்று பலரின் சாதனைகளுக்கு வழியாக மாறியுள்ளது.
சமூகப் பிரச்னைகளை பேசும் சிறார் இலக்கியம்!
என்னைப் போன்ற சின்னக் குழந்தைகளுக்கு அக்பர், பீர்பால் போன்ற கதைகள்தான் சொல்லித் தராங்க.
மாடர்ன் உடைகளின் பெஸ்ட் காம்போ டெரக்கோட்டா நகைகள்!
டெரக்கோட்டா நகைகள் பெண்களின் நாகரீக மற்றும் அலங்கார பொருளாக மாறியுள்ளது.
சாமானியரும் அவசர காலத்தில் மருத்துவம் பார்க்கலாம்!
ஒருவரின் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய முக்கியமான தருணத்தில் அவரின் உயிரை காப்பாற்ற, அவர்கள் மருத்துவராகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.
இறந்த பறவைகளை ஆவணப்படுத்தும் ஆராய்ச்சியாளர்
\"இறந்த பறவைகளை ஆய்வு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என கேட்கலாம்.
நாங்க கொஞ்சம் ரக்கெட் ஃப்ரெண்ட்ஸ்!
வானத்தைப் போல புகழ் சாந்தினி (பொன்னி)
கதை கேளுங்க...கதை கேளுங்க...
ஒவ்வொருவருக்கும் ஒரு மென்டார் அல்லது ரோல் மாடல் இருப்பார்
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
ஜீவேனாம்சம் ஜசட்டங்கள் மற்றும் பராமரிப்புச் ஏராளமாக இருந்த போதிலும், பெண்கள் வெறுங்கையுடன் இருக்கிறார்கள்
பாசச் சிறகுகள்...
அம்மா இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள் காயத்ரி. ஊருக்குச் செல்வதற்காகப் அடுக்கிக் பெட்டிகளை கொண்டிருந்தார் சாரதா
மனம் கோணும் மெனோபாஸ் பிரச்னைகள்...
தளராமல் தாண்ட என்ன வழி?
பேப்பர் கேர்ள்!
ஒருவருக்கு ஒரு கனவும், அதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால், அதை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார் டெல்லியை சேர்ந்த ஆர்த்தி ராவத்
மணப்பெண்களை தேவதையாக மாற்றும் ஆரிடிசைன்கள்!
தை பிறந்தாலே தொடர்ந்து திருமண முகூர்த்தங்கள்தான்
மேக்கப்
கஷ்டப்படுபவர்களுக்கான வருமான பாதை!
என் பெஸ்ட் எவர் ஃபிரெண்ட் ‘அம்மா’தான்!
சின்னத்திரை நடிகை பிரீத்தி ஷர்மா
கன்னத்தில் ஓவியம்!
கனடா நாட்டில் உள்ள ரெஜைனா என்ற ஊரில் இருக்கும் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் மாணவிகளுக்கு டீச்சர்களே ஓவியர்களாக மாறி கன்னத்தில் விதவிதமான ஓவியங்களை வரைந்து, மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். அவர்களை வரைந்த “முக ஓவியம்” குறித்த ஒரு கண்ணோட்டம்
திருமணத் தடைகளை நீக்கும் ஸ்தலங்கள்
வீட்டில் உள்ள மகனுக்கோ, மகளுக்கோ காலா காலத்தில் திருமணம் ஆகாவிட்டால் பெரியவர்களுக்கு மனக் கவலை அதிகரிக்கும்
ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம்
சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது.
மணப்பெண்கள் விரும்பும் நகாஸ் நகைகள்!
தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர்களை கூட ஒரு முறை தங்க நகைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் விதம் பார்த்தாலே போதும்... அவர்களும் அதன் மேல் ஈர்க்கப்படுவார்கள்.
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் - கருங்குரவை அரிசி
இக்காலத்தில் கருங்குரவை அரிசி என்பது ஆரோக்கிய பட்டியலில் மிகவும் முக்கிய அங்கமாக வகிக்கிறது. இது தோல் நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையது என்பதால் பரந்த அளவிலான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
சரியான உள்ளாடை அளவை எப்படி கண்டுபிடிப்பது?
பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக உடை உடுத்தினாலும் சரியான அளவில் உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணியவில்லை எனில் நமது தோற்றம் நேர்த்தியாக இருக்காது. பொருத்தமில்லாத உள்ளாடைகளை தொடர்ந்து அணிவதால் மார்பகம் நாளடைவில் தொய்வடையும். உள்ளாடைகள் சரியான அளவில் ஃபிட்டாகவும், உடைக்கு ஏற்பவும் இருக்க வேண்டியது அவசியம்.
பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை
இன்றைய காலகட்டத்தில் பதின்ம வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை குறித்த கவலையில் இருக்கிறார்கள். அவர்களை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. காரணம், இன்றைய அறிவியல் தொழில்நுட்பம்.
நம் குழந்தைகள் சரியாகத்தான் வளர்கிறார்களா? பெற்றோர்களே அலெர்ட்!
வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக பிரச்னைகளும் அதிகமாகி வருவது நம்மில் பலர் அறிந்ததாக இருக்கலாம். அதிலும், இன்றைய பெற்றோர்கள் முன்னால் 'குழந்தைகள் வளர்ச்சியில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்த பிரச்னை’ பெரும் சவாலாகி உள்ளது.
அகத்திக் கீரையின் அற்புதங்கள்
நீரின்றி அமையாது உலகு என்றால் கீரையின்றி வளராது உடல் என்றும் சொல்லலாம். காரணம், கீரை என்ற அந்த மூலிகை இலைகளால் மனித வாழ்விற்குத் தேவையான வளமான புரத சத்துக்கள் உள்ளதுதான்.
படிச்சாதான் மதிப்பாங்க!
மனித உரிமை ஆலோசகர் விருது பெற்ற சேலத்துப் பெண்...
சேலை கட்ட கத்துக்கலாமா?
இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு சேலை கட்டுவதற்கும் டுடோரியல் தேவைப்படுகிறது. இதை சரியாக புரிந்து கொண்ட தீபிகா சேலை கட்டுவதை சொல்லித் தருவதற்காகவே, SD விலாக் என்கிற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, சேலையினை எப்படி சுலபமாகவும், அழகாகவும் உடுத்துவது என்பதை டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களுடன் சொல்லிக் கொடுத்து அசத்தி வருகிறார்.
இன்சுலினை தூண்டும் வெள்ளரி
உடலில் சேரும் கெட்ட நீரை பிரித்தெடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய். வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம்.