CATEGORIES
Categories
திறமைக்கு என்றும் அங்கீகாரம் கிடைக்கும்!
ஒருவரின் எதிர்காலத்தினை நிர்ணயம் செய்வதில் மிகவும் முக்கிய பங்கு கல்விக்கு உண்டு. நன்றாக படிச்சா நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும்.
வாக்கு
நாதஸ்வர ஓசை காதுகளில் தேனாய் பாய்ந்து பரவசத்தில் ஆழ்த்தியது. இடுப்பில் கட்டியி ருந்த கரை வேஷ்டி அவிழ்ந்து விழாதக் குறையாய் அங்குமிங் கும் ஓடி ஓடி கல்யாணத்திற்கு வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சிங்காரவேல்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பழங்குடி பெண்!
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெயில் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கியது இந்திய அணி.
முடியாதுன்னு எதுவுமே இல்லை!
ஃபுட் டெலிவரியில் கலக்கும் ரிஹானா
இல்லத்தை வளமாக்கும் வலம்புரி சங்கு!
பண்டைய காலம் முதல் இன்றைய நவநாகரீக காலம் வரை எந்தவொரு ஆன்மிக நிகழ்ச்சியாக இருந்தாலும் சங்கின் முழக்க ஒலி கொண்டு துவங்குவதுதான் வழக்கமாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வடமாநிலங்களுக்கு வண்டி ஓட்டும் லாரிப் பெண்கள்
எதை சுமக்கிறோம் என்பதல்ல... அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே முக்கியம். போன வாரம்தான் வெங்காய லோடை ஏத்திக்கிட்டு ஔரங்காபாத் வரை சென்று வந்தேன்.
தொப்பையால் வரும் முதுகு வலி துரத்தியடிக்க எளிய வழி!
சமீபத்தில் ஒல்லியான அதே 'நேரம், தொப்பை கொஞ்சம் கூடுதலாக இருந்த நாற்பதைத் தாண்டிய பெண் ஒருவர் என்னிடம் முதுகு வலிக்காக வந்திருந்தார்.
மூளையை வளமாக்கும் நான்கு உணவுகள்!
மூளை நம் உடலில் இயங்கும் ஒரு முக்கிய உறுப்பு. இந்த உறுப்புதான் நம்முடைய உடலில் உள்ள அனைத்து செயல்பாட்டிற்கும் முக்கிய காரணம்.
தப்பு செய்தா சுட்டிக் காண்பிப்பதுதான் உண்மையான ஃப்ரெண்ட்ஷிப்
சின்னத்திரை நடிகை சோனியா சுரேஷ்
கீரையும் மருத்துவ குணமும்
கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் சுமார் 20 வகை கீரைகளை அறிந்திருப்போம். அப்படி நமக்கு பரிச்சயமான கீரைகளில் ஏதேனும் ஒன்றை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
மனதிற்கு நிம்மதி அளிக்கும் கைத்தறி!
இந்தியர்களின் பாரம்பரியமும் பண்பாடும் குறித்து பேசுகையில் முக்கியமான ஒன்றாக பெரிதும் சொல் வது கைத்தறி. ஒவ்வொரு ஊரின் பாரம்பரியமும் அவர்கள் உடுத்தும் உடைகளில் தெரியும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அதன் செயல் முறையும் சிறப்புமிக்கது. அந்த வகையில் கைத்தறி ஆரம்ப காலத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் நாளடைவில் குறைந்து வந்தது.
பழங்குடியினருக்காக தேன் விற்கும் தோழிகள்!
கொடைக்கானலை சேர்ந்த இரு தோழிகள் 'ஹூஹிப் ஆன் எ ஹில்' என்ற பெயரில் ஆர்கானிக் தேன் விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
தத்தளிக்க வைத்த தலசீமியா!
வேலூர் அருகில் உள்ள திருப்பத்தூரில் வசித்து வருபவர் மும்தாஜ் சூர்யா. இவர் ஒரு வழக்கறிஞர். இவரின் குடும்பத்தில் இவர் மட்டுமில்லாமல் இவரின் பெற்றோர் மற்றும் இரு சகோதரிகளும் கூட வழக்கறிஞர்கள் தான்.
விமான ஊழியர்களுக்கும் உளவியல் அவசியம்!
\"பொறுத்தார் பூமி ஆள்வார்” என்னும் பழமொழிக்கு ஏற்றது போல் ஒரு மனிதன் பொறுமையுடனும், அதே சமயம் நிதானத்துடனும் செயல் பட்டால், வெற்றியடையலாம். அப்படி அவன் நிதானத்துடன் செயல்பட வேண்டுமென்றால் அவனது மனநலம் மற்றும் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம்.
கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் மகாலட்சுமி
இந்தியாவில் ஸ்தலங்கள் பல சக்தி இருந்தாலும், குறிப்பிட்ட ஸ்தலங்கள் நம் மனத்தில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும்!
சென்னை ஆவடியை சேர்ந்தவர் செ தமிழினி. ஏழாம் வகுப்பு படித்து வரும் தமிழினி அந்த வயதிற்கான சுட்டித்தனம் இருந்தாலும், யோகாசன போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசுகளையும் அள்ளி வருகிறார்.
செங்கோட்டையில் மிளிரும் இந்திய வரலாறு!
டெல்லியில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலம் செங்கோட்டை. இது ஒரு வரலாற்று சின்னம் என்றும் குறிப்பிடலாம்.
பெண்களை குறிவைக்கும் வன்முறை கும்பல் மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குக்கி மற்றும் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவள் நானில்லை...வைரலான சிம்ரன் வீடியோ
கடந்த இரு வாரங்களுக்கு முன் ஜெயிலர் படத்தில் வெளியான “காவாலா\" பாட்டுக்கு நடிகை சிம்ரன் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி சற்று நேரத்திற்குள் மில்லியனைத் தாண்டி வைரலானது.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
இந்தியாவில், கடந்த பத்து ஆண்டு வீச்சுகள் அபாயகரமாக அதிகரித்துள்ளன. ஆசிட் வன்முறை என்பது பொதுவாக பெண்களுக்கு எதிரான ஒரு வெறுக்கத்தக்க செயல் ஆகும். அதற்கு இன்னொரு பெயர் பெண்களுக்கு எதிரான பாலின வன்முறை.
குழந்தைகளின் தனித் திறமைகளை பெற்றோர்கள் கவனிக்கணும்!
தன்னிடம் பாடம் படிக்க வரும் குழந் தைகளின் திறமைகளை எல்லாம் என்னவென்று பார்த்து அவர்களுக் கான வழிகாட்டுதலையும் அந்த கனவை நோக்கி ஓடுவதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார் திருச்சியை சேர்ந்த கிரிஸ்டி ரூபெல்லா.
வெட்டிங் ரீல்ஸை விரும்பும் 2k கிட்ஸ்!
ஆரம்ப காலத்தில் எந்தவொரு விசேஷம் என்றாலும் விருந்தோம்பல் மட்டுமே முக்கியமாக கருதப்பட்டது
சுய சக்தியாய் அசத்தும் லட்சியப் பெண்!
தம்பரம் அருகே சின்னஞ்சிறு கிராமம் பள்ளிப்படை. அங்கே ஒரு ஆரி வேலைப் பாடு கொண்ட துணிக்கடையில் தனி மனுசியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் ரேணுகாதேவி.
சிரமம் தரும் கர்ப்ப காலம் சிறப்பாய் கடக்க உதவும் தண்ணீர்!
கரு உருவாவது முதல் குழந்தையை ஈன்றெடுப்பது வரை தாய் மட்டுமல்லாமல் அவரைச் சுற்றியுள்ள அனைவருமே குதூகலமாய் காத்துக்கொண்டிருப்பர்.
மக்கள் கலைஞராக மாற்றியது ராஜா சார்தான்! புல்லாங்குழல் இசைக் கலைஞர் அஸ்வினி
க்ளாசிக்கல் மியூஸிக்கில் புல்லாங்குழல் வாசிக்க நிறைய பெண்கள் இருக்கின்றனர். ஆனால் ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் புல்லாங் குழல் வாசிக்கும் ஒரே பெண் நான் மட்டுமே...
பெண் தொழில்முனைவோர்களை மேம்படுத்தும் FLO
பெண்கள் வேலைக்கு மட்டுமில்லை வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கவும் செய்றாங்க. குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிறகு பலருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது.
ஒரு தெய்வம் தந்த பூவே!
நீங்கள் உங்கள் குழந்தையை முதன் முதலில் கையில் ஏந்திய அந்தத் தருணத்திலிருந்து உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே, உங்கள் குழந்தை அன்பு, கற்றல் மற்றும் பாதுகாப்பிற்காக உங்களைத் தேடும்.
குழந்தைகளுக்கான ஈகோ ஃப்ரண்ட்லி பொம்மைகள்!
பொம்மைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது.
பவர் லிஃப்டிங் மூலம் என் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
பவர் லிஃப்டிங் செய்யும் போது தவறி விழுந்து என்னுடைய கை உடைந்து தொங்கியது. இந்த விபத்தினாலேயே பவர் லிஃப்டிங் போட்டிகளில் இருந்து சென்று விட்டாள் என்ற பெயர் இருக்கக் கூடாது.
மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பில் பெண்கள்!
உணவுப் பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளை மட்டுமே பெரும் பாலான மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொண்டு வரும் நிலையில் ஆழிவாய்க்கால் கிராமத்தில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.