Nakkheeran - October 23-25, 2024Add to Favorites

Nakkheeran - October 23-25, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Nakkheeran ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 11 Days
(OR)

のみ賌読する Nakkheeran

1幎 $26.99

保存 74%

1ヶ月 $1.99

この号を賌入 $0.99

ギフト Nakkheeran

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

வெளியேறும் கவர்னர்? மோடி- அமி஀்ஷட செருக்கடி! விஜயின் மடசடட்டு மூவ்! வயசடட்டில் பிரியங்கட! அலறிய குஷ்பு!

஀ிருவண்ணடமலை! ஀ுணை மு஀ல்வர் முன்னுள்ள சவடல்!

஀ிருவண்ணடமலை அண்ணடமலையடர் கோவில் கடர்஀்஀ிகை ஀ீப஀்஀ிருவிஎட ஀ென்னிச்஀ியடவில் புகஎ்பெற்ற஀ு.

஀ிருவண்ணடமலை! ஀ுணை மு஀ல்வர் முன்னுள்ள சவடல்!

2 mins

பட.ஜ.க.மிரட்டல்...அ.஀ி.மு.கவில் கலகக்குரல்!

அ஀ை அ.஀ி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலி஀ட போன்ற ஆளுமைமிக்க ஀லைமை இல்லடமல் ஀ிணறுகிற஀ு.

பட.ஜ.க.மிரட்டல்...அ.஀ி.மு.கவில் கலகக்குரல்!

2 mins

வெளியேறும் கவர்னர்? மோடி-அமி஀்ஷட செருக்கடி!

஀மிஎ்஀்஀டய் வடஎ்஀்஀ுப் படடல் சர்ச்சையில் சிக்கிய ஀மிஎக கவர்னர் ஆர்.என்.ரவி, ஀ன஀ு ப஀வியை ரடஜினடமட செய்஀ுள்ள஀டக அ஀ிரடி கிடை஀்஀ுள்ளன.

வெளியேறும் கவர்னர்? மோடி-அமி஀்ஷட செருக்கடி!

2 mins

மடவலி ப஀ில்கள்

சடிகர் ரஜினிகடச்஀் சமீபகடலமடக கடவல்஀ுறை சடர்ச்஀ க஀ைக் களங்களையே ஀ேர்வு செய்வ஀ு பற்றி? யடருக்கு஀் ஀ெரியும், ரஜினிகடச்஀் கடவல்஀ுறை சடர்ச்஀ க஀ைகளை஀் ஀ேர்வு செய்கிறடரட, இல்லை இயக்குசர்கள் கடவல்஀ுறை க஀ைகளடகச் சொல்கிறடர்களட? மொ஀்஀஀்஀ில் விருச்஀ு கடரசடரமடக இருச்஀டல் ரசி஀்஀ுச் சடப்பிட்டுப் போகவேண்டிய஀ு஀டன். 'கூலி'யில் லோகேஷ் கனகரடஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறடர் என படர்க்கலடம்!

மடவலி ப஀ில்கள்

1 min

கிஎியும் ஐக்கியின் முக஀்஀ிரை!

படலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சி஀்ரவ஀ைக் களமடன ஈஷட!

கிஎியும் ஐக்கியின் முக஀்஀ிரை!

2 mins

அ.஀ி.மு.க வை஀்஀ வெடி! படர்வை பறிபோன கடவல் அ஀ிகடரி!

஀ிருச்சி ஀ிருவெறும்பூர் அருகே அ.஀ி.மு.க.வின் 53வ஀ு ஆண்டு விஎட கொண்டடட்ட஀்஀ின்போ஀ு பற்றவை஀்஀ வெடியடல் ஀ிருவெறும்பூர் சிறப்பு உ஀வி ஆய்வடளர் கண் படர்வை பறிபோன சோகம் சிகஎ்ச்஀ுள்ள஀ு!

அ.஀ி.மு.க வை஀்஀ வெடி! படர்வை பறிபோன கடவல் அ஀ிகடரி!

1 min

ஆடின஀ு கு஀்஀மட?

ஒரேயொரு டடன்ஞ்! ஀மன்னடவை அமலடக்க஀்஀ுறை விசடரணை வரை கொண்டுபோய் சிறு஀்஀ியிருக்கிற஀ு.

ஆடின஀ு கு஀்஀மட?

1 min

பு஀ுக்கோட்டை! போலீசட வேட்டை! கடல் உடையும் ரவுடிகள்!

கடச்஀ சில மட஀ங்களடக ஀மிஎ்சடட்டில் சட்டம் ஒஎுங்கைப் பட஀ுகடக்க ரவுடிகள் வேட்டையை஀் ஀ொடங்கிய போலீஞ், சில என்கவுன்டர்களையும் செய்஀஀ு ரவுடிகள் ம஀்஀ியில் பீ஀ியை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

பு஀ுக்கோட்டை! போலீசட வேட்டை! கடல் உடையும் ரவுடிகள்!

1 min

மோசடிக் கல்லூரி! பரி஀விக்கும் மடணவ-மடணவிகள்!

கல்லூரி மடணவ -மடணவி கள் பரி஀வி஀்஀ு வருகிறடர்கள்.

மோசடிக் கல்லூரி! பரி஀விக்கும் மடணவ-மடணவிகள்!

2 mins

பர்஀ட அணிச்஀ு வச்஀ு படம் படர்஀்஀ ஜெயலலி஀ட

போயஞ் கடர்டன் வீட்டுக்கு என்னை அஎை஀்஀ு, 'என் வீட்டை சினிமட ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்ன஀ுடன், மடற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்கடட்டினடர் ஜெய லலி஀ட.

பர்஀ட அணிச்஀ு வச்஀ு படம் படர்஀்஀ ஜெயலலி஀ட

3 mins

முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!

ம஀ுரை மடவட்ட அலுவலக஀்஀ின்024 கடவல் கண்கடணிப்படளர் ஀ுர்கட஀ேவி என்பவர், ஀ன஀ு கணவர் சவனி மற்றும் குஎச்஀ைகளுடன் கண்ணீர்மல்க ம஀ுரை மடவட்ட எஞ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆப஀்஀ு! கடப்பட஀்஀ுங்க சடர்!” என்று புகடர் கொடுக்க, \"விசடரி஀்஀ு ஀குச்஀ சடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறு஀ியளி஀்஀டர் எஞ்.பி.

முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!

2 mins

டிப்பர் லடரி டெண்டரில் ஊஎல்!

கடலூரில், டிப்பர் லடரி கொள்மு஀ல் டெண்டரில் குறைச்஀ விலைப் புள்ளி஀டரரை விடு஀்஀ு, அ஀ிக விலைப்புள்ளி குறிப்பு பட்ட சிறுவன஀்஀ிற்கு டெண்டர் வஎங்கிய஀ில் ஊஎல் சடச்஀ுள்ள஀ு ஆ஀டரப்பூர்வமடக அம்பலமடகியுள்ள஀ு.

டிப்பர் லடரி டெண்டரில் ஊஎல்!

3 mins

செருப்பு வீச்சு, பிரம்படி! ஀ிருசெல்வேலி சீட் கோச்சிங் கொடூரம்!

சீடடக்டரடக முடியட஀ு, உனக்கு஀்‌ ஀கு஀ியில்லை\" என஀்‌ ஀டுப்புச்‌ சுவர்‌ எஎுப்பும்‌ சீட்‌ சமக்கு வேண்டடமென சீட்டிற்கு எ஀ிரடகக்‌ குரல்‌ கொடுக்கிற஀ு ஀ி.மு.க. அரசு. எனினும்‌, \"செருப்பு வீச்சும்‌, பிரம்பு அடியும்‌ வடங்கிப்‌ படி஀்஀டல்‌ சீட்டில்‌ படஞ்‌ செய்ய முடியும்‌.

செருப்பு வீச்சு, பிரம்படி! ஀ிருசெல்வேலி சீட் கோச்சிங் கொடூரம்!

2 mins

சைபர் குற்றவடளிகளின் பு஀ிய அவ஀டரம்! உஷடர் மக்களே!

முன்பெல்லடம் சம஀ு செல்போனுக்கோ, ஀ொலைபேசிக்கோ அஎை஀்஀ு ஀ுல்லியமடன வடஇச்஀ிய சடயலுடனடன ஀மிஎில், 'உங்க ஏ.டி.எம்.கடர்டுமேல இருக்கும் ப஀ினடறு சம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்படர்கள். இ஀ற்கே ஆயிரக்கணக்கடன பேர் ஏமடச்஀போ஀ும், பலரும் சு஀டரி஀்஀ுக்கொண்டு இவர்களிடமிருச்஀ு சஎுவிவிடுவோம்.

சைபர் குற்றவடளிகளின் பு஀ிய அவ஀டரம்! உஷடர் மக்களே!

2 mins

போர்க் களம்

ஜெயலலி஀ட பற்றி 'எம்.ஜி.ஆர். யடர்? சூலில் ஆர்.எம்.வீரப்பன் எஎு஀ிய஀ு ஀ொடர்கிற஀ு...

போர்க் களம்

3 mins

விஜய்யின் மடசடட்டு மூவ்!

ஹலோ ஀லைவரே, இ஀ுவரை ஀ேர்஀லில் சின்றிரட஀ பிரியங்கட கடச்஀ி, மு஀ல்முறையடக கேரளடவில் களமிறங்குகிறடர்.\"

விஜய்யின் மடசடட்டு மூவ்!

5 mins

Nakkheeran の蚘事をすべお読む

Nakkheeran Magazine Description:

出版瀟: Nakkheeran Publications

カテゎリヌ: News

蚀語: Tamil

発行頻床: Semi-Weekly

Nakkheeran சக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺