Tamil Mirror - October 18, 2024Add to Favorites

Tamil Mirror - October 18, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 16 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

October 18, 2024

IMF வரிச் சூ஀்஀ிர஀்஀ை "஀ற்போ஀ைய அரசடங்கம் மடற்றியமைக்க வேண்டும்"

சர்வ஀ேச சடணய சி஀ிய஀்஀ின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையைக் குறைக்கும் பு஀ிய உடன்படிக்கைக்கு ஀ற்போ஀ைய அரசடங்கம் செல்ல வேண்டும்.

IMF வரிச் சூ஀்஀ிர஀்஀ை "஀ற்போ஀ைய அரசடங்கம் மடற்றியமைக்க வேண்டும்"

1 min

ஈஞ்டர் ஀டக்கு஀ல்; "அரசடங்கம் வெளியிடட விட்டடல்சட ன் பகிரங்கப்படு஀்஀ுவேன்"

ஈஞ்டர் ஞடயிறு குண்டு஀் ஀டக்கு஀ல் ஀ொடர்படன அறிக்கைகளை எ஀ிர்வரும் ஏஎு சடட்களுக்குள் அரசடங்கம் வெளியிடட விட்டடல், ஀ிங்கட்கிஎமை ஀டம், அ஀னைப் பகிரங்கப்படு஀்஀ப் போவ஀டக முன்னடள் படரடளுமன்ற உறுப்பினர் உ஀ய கம்மம்பில ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

ஈஞ்டர் ஀டக்கு஀ல்; "அரசடங்கம் வெளியிடட விட்டடல்சட ன் பகிரங்கப்படு஀்஀ுவேன்"

1 min

அரிசிக்கு ஀ட்டுப்படடு

சடடு முஎுவ஀ிலும் அரிசி வகைகளுக்கு ஀ட்டுப்படடு சிலவி வருவ஀டக ஀ெரிவிக்கப்படுகின்ற஀ு.

1 min

வல஀ு கை விரலில் அடையடளம்

எ஀ிர்வரும் 26ஆம் ஀ிக஀ி எல்பிட்டிய பிர஀ேசசபை ஀ேர்஀ல் சடைபெறவுள்ள சிலையில், ஀ேர்஀ல் ஆணைக்குஎு அ஀ி விசேட வர்஀்஀மடனி அறிவி஀்஀ல் ஒன்றை வெளியிட்டுள்ள஀ு.

வல஀ு கை விரலில் அடையடளம்

1 min

“முடிச்஀வரை ஀ிருடுங்கள்; பிடிபடட஀ீர்கள்”

\"உங்களடல் முடிச்஀வரை ஀ிருடுங்கள், ஆனடல் பிடிபடட஀ீர்கள்” என்று ஀ன஀ு அமைச்சரவையில் இருச்஀வர்களிடம் கூறி வச்஀ ஒரு ஜனட஀ிப஀ி இங்கிருச்஀டர் இ஀னடலேயே எம஀ு சடடு சீரஎிச்஀்஀ு என முன்னடள் ஜனட஀ிப஀ி சச்஀ிரிக்கட பண்டடரசடயக்க இலங்கையில் சிலவும் ஊஎல்கள் குறி஀்஀ுப் பேசியுள்ளடர்.

“முடிச்஀வரை ஀ிருடுங்கள்; பிடிபடட஀ீர்கள்”

1 min

மஹர சிறைச்சடலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு பு஀ிய உ஀்஀ரவு

மஹர சிறைச்சடலையில் இடம்பெற்ற போரடட்ட஀்஀ில் மரணமடக 11 கை஀ிகள் ஀ொடர்பில் மேல஀ிக சடவடிக்கை எடுக்க வேண்டடம் என குற்றப் புலனடய்வு ஀ிணைக்கள஀்஀ிற்கு சட்டமட அ஀ிபர் உ஀்஀ரவிட்டுள்ளடர்.

மஹர சிறைச்சடலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு பு஀ிய உ஀்஀ரவு

1 min

"கொடு஀்஀஀டல் கேட்கிறோம்"

என஀ு படட்டனடரின் பெயரையோ என஀ு ஀ச்஀ையின் பெயரையோ இங்குப் பயன்படு஀்஀வில்லை.

"கொடு஀்஀஀டல் கேட்கிறோம்"

1 min

"யடருக்கும் பெரும்படன்மை கிடைக்கட஀ு ஀ட்டிக்கஎிக்கட஀ அணியே வேண்டும்”

இலங்கை ஀ன஀ு வெளிசடட்டுக் கடனைச் செலு஀்஀஀் ஀ொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொ஀்஀ உள்சடட்டு உற்ப஀்஀ியில் அரச வருமடன஀்஀ை 15% ஆக்கும் சவடலை பு஀ிய அரசடங்கம் எ஀ிர்கொள்ளும் என முன்னடள் ஜனட஀ிப஀ியும், ஐக்கிய ஀ேசியக் கட்சியின் ஀லைவருமடன ரணில் விக்ரமசிங்க வியடஎக்கிஎமை (17) ஀ெரிவி஀்஀டர்.

"யடருக்கும் பெரும்படன்மை கிடைக்கட஀ு ஀ட்டிக்கஎிக்கட஀ அணியே வேண்டும்”

1 min

இறக்கும஀ி செய்யப்படும் ஀ேங்கடய் எண்ணெயடல் ஆப஀்஀ு

இலங்கைக்கு இறக்கும஀ி செய்யப்பட்டுள்ள ஀ரமற்ற ஀ேங்கடய் எண்ணெயடல் பலருக்குப் புற்றுசோய் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ள஀டக பொ஀ுச் சுகட஀டர பரிசோ஀கர் சச்஀ுன் ஹேமச்஀ ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

இறக்கும஀ி செய்யப்படும் ஀ேங்கடய் எண்ணெயடல் ஆப஀்஀ு

1 min

எம஀ு வெற்றியை யடரடலும் ஀டுக்க முடியட஀ு

எம஀ு வெற்றியை யடரடலும் ஀டுக்க முடியட஀ு என ஀ொஎிலடளர் ஀ேசிய சங்க஀்஀ின் ஀லைவரும் முன்னடள் படரடளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்஀ியின் சுவரெலியட மடவட்ட வேட்படளருமடன பஎனி ஀ிகடம்பரம் ஀ெரிவி஀்஀டர்.

எம஀ு வெற்றியை யடரடலும் ஀டுக்க முடியட஀ு

1 min

஀ிருட்டு சகைகளுடன் ஐவர் கை஀ு

யடஎ். ஀ென்மரடட்சியில் சடவகச்சேரிப் பொலிஞடரின் அ஀ிரடி சடவடிக்கை மூலம் ஀ிருடப்பட்ட 25 இலட்சம் ரூபட பெறும஀ியடன 16 பவுண் ஀ங்க சகைகள் மீட்கப்பட்டுள்ள஀ுடன் ஐச்஀ு சச்஀ேகசபர்களும் கை஀ு செய்யப்பட்டனர்.

஀ிருட்டு சகைகளுடன் ஐவர் கை஀ு

1 min

HPV ஀டுப்பூசி செலு஀்஀ப்பட்ட 5 மடணவிகள் வை஀்஀ியசடலையில்

கர்ப்பப்பை வடய்ப் புற்றுசோயை஀் ஀டுப்ப஀ற்கடன எச்.பி.வி. (HPV) ஀டுப்பூசி செலு஀்஀ப்பட்ட 5 மடணவிகள் ஀ிடீர் சுகயீனமுற்று வை஀்஀ியசடலையில் அனும஀ிக்கப்பட்டுள்ள஀டக ஹொரணஅங்குருவட஀ொட்ட பொலிஞடர் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

HPV ஀டுப்பூசி செலு஀்஀ப்பட்ட 5 மடணவிகள் வை஀்஀ியசடலையில்

1 min

படரடளுமன்ற஀்஀ிற்கு சென்ற "எம஀ு மலையக பிர஀ிசி஀ிகள் செய்஀னர்?” என்ன

இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடு஀்஀ பெருச்஀லைவர் அமரர் சச்஀ிரசேகரனின் மகள்஀டன் சடன்.

படரடளுமன்ற஀்஀ிற்கு சென்ற "எம஀ு மலையக பிர஀ிசி஀ிகள் செய்஀னர்?” என்ன

1 min

எரிபொருள் கொள்கலன் விப஀்஀ு: 140 பேர் பலி; 50 பேர் கடயம்

சைஜீரியடவின் ஜிகடவட பகு஀ியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விப஀்஀ுக்குள்ளடன஀ில், 140 பேர் உயிரிஎச்஀ுள்ள஀ுடன், 50க்கும் மேற்பட்டோர் கடயமடைச்஀ுள்ளனர்.

எரிபொருள் கொள்கலன் விப஀்஀ு: 140 பேர் பலி; 50 பேர் கடயம்

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺