CATEGORIES
மேற்கத்திய இடையூறும் வட மாநில வெள்ளமும்!
தில்லி, அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உட்பட வட மாநிலங்கள் முழுவதும் கடந்த சில தினங்களாகக் கொட்டி வரும் வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் வழியாக வண்டி ஓடினால் பெட்ரோல் விலை குறையுமா?
எத்தில் ஆல்கஹால் அல்லது எத்தனால் என்பது ஓர் உயிரி எரிபொருள்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கப்போனவர் சினிமா இயக்குநராக மாறினார்!
சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கப் போனவர் சினிமா இயக்குநராக மாறினார் என்ற செய்தி படிப்பதற்கு வேண்டுமானால் சுவாரஸ்யத்தைக் கொடுக்கலாம்.
இந்தியாவின் முதல் பெண் ராக் இசைக்குழு!
ராக் இசைக்குழு என்றாலே ஜீன்ஸ், டி-ஷர்ட் சகிதம் மாடர்ன் டிரஸ்ஸில் கிடாருடன் ஆட்டம் பாட்டமாக இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்..?
மூலநோய்...
நவீன லேசர் சிகிச்சை வழியே மூலநோயை சரிசெய்யலாம்!
டார்க் நெட்
6. ப்ளாக் மார்க்கெட். நல்ல வாடிக்கையாளர் சேவை பல புதிய 'வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தியது. புதிய வாடிக்கையாளர்களுக்குப் புதிய தேவைகள் இருந்தன.
கிரவுட் ஃபண்டிங்கில் தயாரிக்கப்பட்ட படத்தை ஷங்கர் வெளியிடுகிறார்!
\"ஷங்கர் சார் படம் மாதிரி பெரிய விஷயத்தைப் பேசாமல் சின்ன விஷயத்தைப் பேசும் படம்தான் 'அநீதி' படம்...” அமைதியாகப் பேசுகிறார் இயக்குநர் வசந்தபாலன்.
யார் இந்த ஒப்பன்ஹைமர்?
உலகமெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்களாலும், ஆர்வலர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம், 'ஒப்பன்ஹைமர்.
தற்கொலைக்கு தூண்டுமா OCD?
சமீபத்தில் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி மூத்த காவல்துறை அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ்ஸின் தற்கொலை.
தல தோனியின் அடுத்த பிளான்..?
\"தோனி ஏன் தோனியா இருக்கார் தெரியுமா..? வெறும் அவருடைய கிரிக்கெட்டோ அல்லது கோப்பைகளோ மட்டும் காரணமில்லை. அதைத்தாண்டி இன்னும் எவ்வளவோ இருக்கு. கண்கூடாக அருகிலே இருந்து பார்த்தவன் நான்...\"
நோகாமல் நொங்கு எடுக்கும் நட்சத்திரங்கள்!
எஸ்... எஸ்... ‘என். எஃப்.டி' இந்த மூன்றெழுத்துதான் இன்று சினிமாவின் வருமானத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது.
சரிதாவாக இருப்பதுதான் சரிதாவின் வெற்றி!
நாற்பத்தைந்து வருடங்கள் திரைப்பயணம்... இடையில் திடீரென நடிப்புக்கு இடைவேளை கொடுத்துவிட்டு ஒதுங்கி இருந்தாலும் கூட 'என் அம்மாவுக்குப் பிடித்த நடிகை இவர்தான்' என யாரைக் கேட்டாலும் சொல்லும் ஒரே நடிகை சரிதாதான்.
காதலரை விட 6 மடங்கு சொத்து!
யாருக்கு..? தமன்னாவுக்குத்தான் என்கிறது பட்சி!
த அவுட்- லாஸ்
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘த அவுட் - லாஸ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது
இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் நோய்களும், அதற்கான தீர்வுகளும்...
நம் உடலின் இன்றியமையாத உறுப்பு கல்லீரல். உணவு செரிமானத்திற்கும், நச்சுப் பொருட்களின் வெளியேற்றத்திற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும், உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சேமிப்பிற்கும் ஆதாரமாக இருப்பது கல்லீரல்தான்
ஃபிரான்சில் என்ன நடக்கிறது..?
அந்த இளைஞரின் பெயர் நகேல் மெர்சூக். வயது 17. அப்பா இல்லை
ஹன்சிகாவுக்குள் யோகிபாபு!
‘மச்சான் டேய் எல்லாம் மாறிப்போச்சுடா!’‘தங்கச்சி ஏன் மச்சானோட சண்டை போடுற!’- இப்படி யோகிபாபு ஹன்சிகாவாக மாறிப்போனால் என்ன நடக்கும்?
Pan India நடிகையாக ஜொலிக்கும் ஈரோட்டு பெண்!
சினிமா மீதுள்ள ஆசையால் எஞ்சினியரிங் முடித்த கையோடு திரைத்துறைக்கு வந்தவர் ஐஸ்வர்யா மேனன்
தெருப் பெயரில் சாதி அடையாளத்தை நீக்கப் போராடி வென்ற பட்டதாரி பெண்…
முதல்வரின் தனி செல்லுக்கு அளித்த மனுவால் நடந்த மாற்றம் இது
61 வயது ஆக்ஷன் புயல்!
உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படம், ‘மிஷன் : இம்பாசிபிள் டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்’
டுவிட்டரை அலறவிடும் திரெட்ஸ்!
கடந்த வாரம் இணைய உலகையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது, ‘திரெட்ஸ்’
ஒரு சிறு நிலத்துக்காக பெரும் பொய்!
அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி எனும் இறுதி நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் மணிப்பூர் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குக்கீஸ் பழங்குடி இன மக்கள்
இந்திய fantasy படங்களில் இது புது முயற்சி!
‘ஒரு ஓட்டு அப்படி என்ன செய்துவிடும்’ என்ற கேள்விக்கு எளிமையாகவும் நிதர்சனத்துடனும் பாமரனுக்கும் புரியும்படி வகுப்பெடுத்து, ‘ஓட்டுக்கு பணம் வாங்காதீர். அதனால் இவ்வளவு விளைவுகள் உள்ளன’ என தெளிவாக எடுத்துரைத்த படம் ‘மண்டேலா’.
என்ன ஆச்சு?
ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை...
உலகக் கோப்பை: இந்திய அணி தயாராக இருக்கிறதா..?
இதுதான் இன்றைய மில்லியன் டாலர் வினா. ஏனெனில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மடோனாவுக்கு என்ன ஆச்சு?
மேற்கத்திய ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சிகரமான செய்தி, பாடகி மடோனா கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதுதான்.
அசின் கணவரைப் பிரிகிறாரா?
‘கஜினி' படத்தில் வரும் \"சுட்டும் விழிச்சுடரே...' பாடலைக் கேட்டாலே சூர்யா நம்முடைய நினைவுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனால், வடிவேலு நிச்சயம் நம் கண்களுக்குள் வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பார்.
இணைய ஆட்சியாளர்கள் VS இணைய நுகர்வோர்கள்!
உலகின் மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டி விட்டது. ஸ்மார்ட்போன்களின் வருகை மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் இணைய சேவையின் காரணமாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் எகிறிவிட்டது.
லாட்டரி பிரச்னை இன்னும் ஓயவில்லை..!
'பம்பர்' சொல்லும் இன்னொரு அண்டர்வோர்ல்ட் கதை!
வெள்ள மயக்கம்
“நாலு மணிக்கே வானம் இப்பிடி விழுந்தடிச்சுக் கவிழ்ந்திருக்கே... மாணிக்கம் சாருக்கு இந்தக் காட்டுப்பங்களாவுக்கு வர வழி தெரியுமா ஐயா?”.