CATEGORIES
ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை 4 மாதங்களுக்குப் பிறகு திறப்பு
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை எல்லை சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) சனிக்கிழமை திறந்துள்ளது.
500 இலவச காதி முகக்கவசங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க அறிவுறுத்தல்
காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையம் (KVIC) தயாரிக்கும் முகக்கவசங்களில் 500 முகக்கவசங்களை மாவட்ட நிர்வாகங்களுக்கு அளிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவு
மெக்சிகோவின் முடிவுக்குக் காத்திருப்பு
டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ் 6
டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் புதிய பிஎஸ் 6 பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் சேவை மீண்டும் எப்போது துவங்கும்?
ரயில்வே அமைச்சகம் விளக்கம்
பொது ஊரடங்கு தளர்த்தும் நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பொது ஊரடங்கை உடனடியாகத் தளர்த்துவது நாடுகளுக்கு ஆபத்தான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு உலகநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை 25 நாடுகளுக்கு வழங்க இந்தியா முடிவு
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை 25 நாடுகளுக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
தனிநபர் வருமானம் குறையும்: ஐஎம்எஃப்
கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என்று சர்வதேச நிதியம் கணிப்பு தெரிவித்துள்ளது.
பிஎஃப் நிதி கேட்டு விண்ணப்பம் 1.37 லட்சம் கோரிக்கைகள் ஏற்பு
கோவிட் 19 நோய்க்கு எதிரான போராட்டச் சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்காக வந்த கோரிக் கைகளில் 1.37 லட்சம் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் முன்பதிவு துவக்கம்
புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளுக்கு இந்தியாவில் டீலர்கள் முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான சேவை ரத்துக்கு ரீஃபண்ட் கிடையாது ஓராண்டுக்குள் மீண்டும் பயணிக்கலாம்
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் விமானங்கள் ரத்தானதால் பயணம் செய்ய முடியாத பயணிகளுக்கு விமானக் கட்டணம் திரும்ப அளிக்கப்படாது என்றும், அதேவேளையில் ஓராண்டுக்குள் அதே பயணி அதே விமானத்தில் மீண்டும் பயணம் செய்து கொள்ளலாம் என்றும் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்
டிரம்ப்புக்கு WHO வேண்டுகோள்
கங்கை ஆற்றில் 50% மாசு குறைந்தது
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் கங்கை ஆற்றில் நீரின் தரம் முன்பைக் காட்டிலும் 50 சதவீதம் மேம்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நுகர்வோருக்கு பின்செலுத்துக் கடன்வசதி கோல் இந்தியா அறிமுகம் செய்தது
மின்சாரம் மற்றும் மின் சாரம் சாரா நுகர்வோர்களுக்கு பின்னர் செலுத்தக் கூடிய கடன் பத்திர வசதியை கோல் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையிலான நட்புறவு முன்பைக் காட்டிலும் மேம்பட்டுள்ளது: மோடி கருத்து
முன்பு இருந்ததைவிட இந்திய அமெரிக்க நட்புறவு மேம்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஃபார்ச்சூனர் லிமிடெட் எடிசன் கார் விரைவில் அறிமுகமாகிறது
லிமிடெட் எடிஷன் ஃபார்ச்சூனர் கார் மாடலை டொயோட்டா விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி வாயிலான ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதத்தில் சரிவு
புது தில்லி , ஏப்.8. கடந்த மாதத்தில் இறக்குமதி வாயிலாக ரூ.18,000 கோடி அளவுக்கே ஐஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்ட பின்பு 30 மாதங்களில் இறக்குமதி வாயிலாக பெறப்பட்ட குறைவான ஐஜிஎஸ்டி வசூல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாதங்களில் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 64.3 கோடி டன்
புது தில்லி , ஏப்.8. கடந்த 2019-20ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் 61.3 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்கள் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 64.3 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சரக்குகளைக் கொண்டு சென்றது ஸ்பைஸ்ஜெட்
சென்னை , ஏப்.8. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகள் விமானத்தை முதன் முதலாக சரக்கு விமானமாக மாற்றி இயக்கியது. அத்தியாவசியப் பொருள்கள் பரிமாற்றத்திற்காக பொதுத்துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தனியார் நிறுவனங்களும் இந்த சேவையில் ஈடுபடுத்தப் படுகிறன்றன.
தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 1.11 கோடி கேஸ் சிலிண்டர் விநியோகம்
சென்னை , ஏப்.8 தமிழகத்தில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 1.11 கோடி வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசு 50% குறைந்தது
புது தில்லி , ஏப்.8. பொது முடக்கத்தின் காரணமாக தில்லியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தில்லியில் காற்று மாசுபாடு 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்ப அரசு முடிவு
டிரம்ப் எச்சரித்ததை அடுத்து நடவடிக்கை
பஜாஜ் டாமினார் 400 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது
புதிய டாமினார் 400 பிஎஸ்6 மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.
டாட் நாட்ச் டிஸ்பிளே தொழில்நுட்பத்தில் உருவாகிறது கேலக்ஸி ஏஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முன்னணி இடத்தைத் தக்க வைத்து வரும் சாம்சங் நிறுவனம் டாட் நாட்ச் டிஸ்பிளே தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு விமானப் பயணத்திற்கு ஏப்.15 முதல் முன்பதிவு : கோ ஏர்
ஏப்ரல் 15 முதல் உள்நாட்டு விமானங்களில் பயணிப்பதற்கான முன்பதிவைத் தொடங்க உள்ளதாக கோ ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 செப்டம்பர் மாதத்தில் வெளியாகிறது?
அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் காரை செப்டம்பர் மாத வாக்கில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5000 எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 சர்வதேச சந்தையில் அறிமுகமானது
புதிய Y50 ஸ்மார்ட்போன் மாடலை விவோ நிறுவனம் கம்போடியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மருந்து ஏற்றுமதிக்கான தடை மேலும் நீட்டித்தது மத்திய அரசு
கொரோனோ வைரஸ் சிகிச்சைக்காக மலேரியா நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான காலத்தை மத்திய நீட்டித்துள்ளது.
சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு ரயில்களில் சுமார் 80,500 டன் பரிமாற்றம்
புது தில்லி , ஏப்.6. கோவிட்-19 முடக்க காலகட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சர்க் கரை, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் சீராக விநியோகிக்கப்படுவதற்கு இந்திய ரயில்வே உதவுகிறது.
கொரோனா தனிமை வார்டுகளாக 2500 ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டது
கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தன்னிடம் உள்ள வசதிகளையும், ஆதாரங்களையும் இந்திய ரயில்வே நிர்வாகம் பயன்படுத்த முன்வந்துள்ளது.